
மதுரை: மதுரை திருப்பரங்குன்றம் மலை தீபம் ஏற்றச் சொல்லி மாநிலத் தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் தலைமையில், மதுரை மாவட்டத் தலைவர் அழகர்சாமி துணைத் தலைவர் மாணிக்க மூர்த்தி, மாவட்டச் செயலாளர் சதீஷ் ஆகியோர் தலைமையில் மாநகர் சார்பாக கண்டன ஆர்ப்பாட்டம் மதுரை அருகே திருப்பரங்குன்றத்தில் நடைபெற்றது. இதில், நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.