வலிமை பட வில்லனுக்கு திருமணம்! வைரலான புகைப்படங்கள்!

karthikeya 1
karthikeya 1

தனது நீண்ட நாள் காதலியை திருமணம் செய்துள்ளார் வலிமை பட வில்லன் கார்த்திகேயா.

தெலுங்கு திரையுலகில் ஆர் எக்ஸ் 100 என்ற படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமாகி ரசிகர்களை கவர்ந்தவர் கார்த்திகேயா‌. இந்த படத்தை தொடர்ந்து அடுத்ததாக தமிழ் சினிமாவில் தல அஜித் நடிப்பில் உருவாகியுள்ள வலிமை என்ற திரைப்படத்தில் வில்லனாக நடித்துள்ளார்.

சமீபத்தில் இவருக்கு அவருடைய நீண்ட நாள் காதலியுடன் நிச்சயதார்த்தம் முடிந்து அந்த புகைப்படம் இணையத்தில் வெளியானது. இதனைத் தொடர்ந்து தற்போது அவருக்கு திருமணமும் நடந்து முடிந்துள்ளது.

karthikai
karthikai

தெலுங்கு திரையுலகில் பிரபல நடிகருமான சிரஞ்சீவி உள்ளிட்டோர் இந்த திருமண விழாவில் பங்கேற்றுள்ளனர். நடிகர் கார்த்திகேயா திருமண புகைப்படம் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இதனை பார்த்த ரசிகர்கள் அவர்களுக்கு திருமண வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

ஒரு துரதிர்ஷ்டவசமான பிரதமர்

நரேந்திர மோதிஜி பிரதமராகப் பதவியேற்று 12 வருடங்கள் நிறைவடைவதையொட்டி சிறப்புப் பதிவு:

பஞ்சாங்கம் மே 28 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – மே 27 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

சாவர்க்கரும் ஜனநாயகமும்

சாவர்க்கரை தூற்றும் கம்யூனிஸ்ட்களும் மம்தா பானர்ஜியும் அவரது புரட்சிகர வன்முறை பாதையை பின்பற்றுகிறார்கள். சாவர்க்கரை போற்றும் பாஜக வன்முறை வழியை தவிர்த்து விட்டு ஜனநாயக வழியில் பயணித்து வாகை சூடுகிறது. இது முரணாக இல்லையா ? யார் சாவர்க்கரை பின்பற்றுகிறார்கள் ?

பஞ்சாங்கம் மே 26 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

Topics

பஞ்சாங்கம் மே 25 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

தமிழக பாஜகவுக்கு எந்த இஸம் சரியாக இருக்கும்?

ஹெச்.ராஜாயிஸமா? பொன்னாரிஸமா? தமிழிசையிஸமா? முருகனிஸமா? அண்ணாமலையிஸமா?

பஞ்சாங்கம் மே 24 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

Entertainment News

Popular Categories