
வாட்ஸ் ஆப், ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம் போன்ற பல சமூக வலைதள உரையாடல்களில் அதிகம் பயன்படுத்தப்படுவது எமோஜிகள்
மெசேஜ் மூலம் உணர்த்துவதை விட எமோஜிகள் மூலம் எண்ணங்கள் வெளிபடுத்தப்படுகிறது. 2021-ல் அதிகம் பயன்படுத்தப்பட்ட எமோஜிக்களின் பட்டியலை யுனிகோட் கன்சார்டியம்(unicode consortium) நிறுவனம் வெளியிட்டுள்ளது.
யுனிகோட் கன்சார்டியம்(unicode consortium) நிறுவனம் எமோஜிக்கள் குறித்த சுவாரஸ்யமான அறிக்கையை வெளியிட்டுள்ளது. மொத்தமாக 3663 எமோஜிக்கள் உள்ளன. அவற்றில் அதிகம் பயன்படுத்தப்பட்டு முதல் 10 இடங்களை பிடித்துள்ள எமோஜிக்கள் இதோ,

மேலும் ஒருசில எமோஜிகள் பல மனநிலையை வெளிக்காட்டுகிறது. உதாரணமாக ராக்கெட் ஷிப் எமோஜி பெரியளவிலான மாற்றம் மற்றும் எதிர்பார்ப்பு போன்றவற்றை வெளிபடுத்துகிறது.
இதேபோல் உடல் உறுப்புகளை குறிக்கும் எமோஜியான பைசெப்ஸ் வெற்றி, வலிமை, உடற்பயிற்சி செய்தல், போராட்டம் போன்றவற்றை வெளிபடுத்துவதாக அமைகிறது.
ஸ்லீவை சுருட்டுவது போன்ற எமோஜி தடுப்பூசி பெறுவதை குறிப்பதாக அமைகிறது. மேலும் அனைவராலும் பொதுவாக பயன்படுத்தப்படும் விலங்கு எமோஜி பட்டாம்பூச்சி தான். இவை மாற்றம், அழகு, இயற்கை போன்றவற்றை வெளிபடுத்துகிறது.