
ஒரு விசித்திரமான வீடியோ காட்சி ஒன்று இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.
சுமார் இருபது அடி நீளமுள்ள ராட்சத மலைப்பாம்பு ஒன்று, திறந்த வெளியில் அங்கும் இங்கும் ஊர்ந்து செல்வதை வீடியோவில் பார்க்க முடிகிறது.
அப்போது பாம்புக்கு முன்னால் சென்ற சிறுமி பாம்பிற்கு வழிவிடாமல் பாதையை தடுத்து நிறுத்துகிறார்.
அந்த பாம்பும் வேறு பாதையை தேர்வு செய்து செல்கிறது. அந்த சிறு குழந்தை ராட்ச மலைப்பாம்பின் உடலில் படுத்து விளையாடி கொண்டிருகிறது.
இந்த வீடியோவை பார்த்து ரசிகர்கள் பலர் அதிர்ச்சியும்,ஆச்சர்யமும் அடைந்து வருகின்றனர்.