iphone இல் பெயர் மாற்ற..!

IPhone SE 3 - 2026

நீங்கள் ஆப்பிள் ஐஃபோனை வாங்கி முதன் முதலில், பயன்படுத்த தொடங்கும்போது, உங்கள் ஃபோனின் அடையாளப் பெயராக நிறுவனம் வழங்கும் பெயர் ‘ஐஃபோன்’ என்பது மட்டுமே.

உங்கள் ஃபோன் பெயரை மாற்ற வேண்டும் என்று நீங்கள் நினைத்திருக்க மாட்டீர்கள் என்பதால் இது ஒன்றும் பெரிய பிரச்சினை அல்ல.

ஆனால், ஒரே பகுதியில் எண்ணற்ற டிவைஸ்கள் ‘ஐஃபோன்’ என்ற ஒரே பெயரில் பயன்படுத்தப்படும்போது குழப்பம் ஏற்படும்.

‘ஏர் டிராப்’ பயன்படுத்தி டேட்டா எக்ஸ்சேஞ்ச் செய்யும்போதும், தனிப்பட்ட ஹாட்ஸ்பாட் வசதியை பயன்படுத்தும்போதும், ஒரே பெயரில் குழப்பம் நிலவும் காரணத்தால் உங்கள் டிராக் எது என்பதை நீங்கள் இழக்கக் கூடும்.

டிபால்ட் செட்டிங்கில் உள்ள உங்கள் ஃபோன் பெயரை மாற்றுவதன் மூலமாக இந்தச் சிக்கல்களுக்கு நீங்கள் தீர்வு காண முடியும். அதேவேளையில், ஐஃபோன் பெயரை மாற்றும் நடவடிக்கையை நீங்கள் எந்தவித குறுக்குவழியும் பின்பற்றாமல் நேரடியாகவே செய்துவிட முடியும்.

ALSO READ:  அதிர்ச்சி... அபாயம்..! பெண்களின் பயங்கரவாதப் படை!

பெயர் மாற்றும் வழிகள் :

உங்கள் ஐஃபோன் டிவைசின் பெயரை மாற்றுவதற்கு பல வழிமுறைகள் உள்ளன. உங்கள் ஃபோனின் செட்டிங்ஸ் ஆப் மூலமாகவே நீங்கள் பெயரை மாற்ற முடியும். அதேபோன்று, உங்கள் கம்ப்யூட்டருடன் ஃபோனை இணைக்கும் போதும் அதன் பெயரை மாற்றிக் கொள்ளலாம்.

இதுமட்டுமல்லாமல், உங்களுடைய அனைத்து டிவைஸ்களும் ஒரே மாதிரியான பெயரை கொண்டிருக்க வேண்டும் என்று நீங்கள் விரும்பினால் ஃப்ளூடூத் சாதனங்களின் பெயரையும் கூட மாற்றிக் கொள்ளலாம்.

டிவைஸ் பெயரை மாற்றுவதால், ஏற்கனவே உள்ள மற்ற செட்டிங்க்ஸ் பாதிக்கப்படாது என்பதை கவனத்தில் கொள்ளுங்கள்.

வழிமுறைகள் :

உங்கள் ஐஃபோன் அல்லது ஐபேட் டிவைசில் செட்டிங்க்ஸ் செல்லுங்கள். ஸ்க்ரோல் டவுன் செய்து, ஜெனரல் என்பதை தேர்வு செய்யுங்கள்.

டிஸ்பிளே செய்யப்படும் மெனுவில் எபவுட் என்பதை தேர்வு செய்து, அதில், உள்ள பெயரை டச் செய்யவும்.

உங்கள் டிவைஸ் பெயருக்கு அடுத்து உள்ள கிராஸ் பட்டன் அழுத்தவும். இப்போது உங்கள் ஐஃபோன் அல்லது ஐபேட் டிவைசுக்கு பெயர் சூட்டி, கன்பார்ஃம் செய்யவும்.

ALSO READ:  சோலைமலை முருகன் கோயிலில் மகா கும்பாபிஷேகம்!

டிவைஸ் பெயரை இன்னும் அழகானதாக, உங்கள் மனதுக்கு பிடித்தமான வகையில் மாற்ற வேண்டும் என்று நினைத்தால், கீபேடில் உள்ள எமோஜியை கிளிக் செய்யவும்.

அழகான எமோஜிகளை தேர்வு செய்து பெயருடன் சேர்த்துக் கொள்ளலாம்.

ப்ளூடூத் டிவைஸ் பெயர் மாற்ற :

உங்கள் டிவைஸ் செட்டிங்க்ஸ் ஆப் சென்று, ப்ளூடூத் என்பதை தேர்வு செய்யவும்.

உங்களிடம் இருக்கும் ப்ளூடூத் டிவைஸ்களை அது பட்டியலிடும். அதில் உங்களுக்கு விருப்பமான டிவைஸ் தேர்வு செய்யவும்.

நேம் மீது டேப் செய்து, கிராஸ் பட்டன் அழுத்தவும். இப்போது புதிய பெயர் சூட்டி, அதை உறுதி செய்ய டேப் செய்யவும்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜூலை 27 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

கல்வி அமைச்சரின் ராஜினாமா – மத்திய அரசின் தோல்வியா, விவேகமா?

தர்மேந்திர பிரதான் ராஜினாமா செய்தது மத்திய அரசின் தோல்வியா என்ற கேள்வி பலர் மனதில் எழும். இல்லை, அது மத்திய அரசின் விவேகம் என்பதுதான் சரியான பதிலாக இருக்கும்.

ஊக்கம் தரும் விஜய் திவஸ்; குருபூர்ணிமாவில் கலாம் நினைவுகள்!

எனதருமை நாட்டுமக்களே, வணக்கம்.  நம்முடைய வாழ்க்கையிலே சில தேதிகள் எப்படிப்பட்டவை என்றால், அவற்றை நினைவில் வைத்துக் கொள்ள நாம் நாட்காட்டியைப் பார்க்க வேண்டிய அவசியம் எல்லாம் இருப்பதில்லை. 

பஞ்சாங்கம் ஜூலை 26 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

பஞ்சாங்கம் ஜூலை 25 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

Topics

கரப்பான்பூச்சியும் கல்வி அமைச்சரும்!

கரப்பான்பூச்சி ஜனதா கட்சி என்ற பெயர் கொண்ட ஒரு புதிய அமைப்பு இருக்கிறது. தலைநகர் டெல்லியில் அது தற்போது என்ன செய்கிறது, அதற்கு எதிர்க் கட்சிகள் ஏன் ஆதரவு தருகின்றன?

பஞ்சாங்கம் ஜூலை 24 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

தாம்பரம் – தென்காசி இடையே பகல் நேர சிறப்பு ரயில்!

தாம்பரம் தென்காசி இடையே பகல் நேர சிறப்பு ரயில் சேவை திருச்சி மதுரை சிவகாசி ராஜபாளையம் வழியாக அதி விரைவு ரயில் சேவை அறிவிக்கப்பட்டுள்ளது.

Entertainment News

Popular Categories