தி பெஸ்ட் டாய்லட் பேப்பர் இன் த வர்ல்ட்… பாகிஸ்தான் கொடியாம்! தருவது கூகுள்!

Published:

best toilet paper in the world - 2026

சிறந்த டாய்லெட் பேப்பர் என்று கூகுளில் தேடினால் பாகிஸ்தான் நாட்டின் கொடியை கூகுள் காட்டுகிறது இதுதான் இப்போதைய சமூகவலைதள ட்ரெண்டிங்

கூகுள் இமேஜ் சர்ச் மிகப்பிரபலமானது. படங்களை தேடுவதற்கு கூகுள் இமேஜில் தேடி எடுப்பது இணையவாசிகளின் பழக்கம். தற்போது கூகுள் இமேஜில் பெஸ்ட் டாய்லெட் பேப்பர் இன் த வேர்ல்ட் என்று தேடும்போது அது பாகிஸ்தான் நாட்டின் கொடிகளை காட்டுகிறது

கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் இந்திய ராணுவ வீரர்கள் மீது பாகிஸ்தான் ஆதரவு பெற்ற பயங்கரவாத அமைப்பான ஜெய்ஷ்-இ-முகமது இஸ்லாமிய பயங்கரவாத அமைப்பின் நபர் தனது காரில் வெடிகுண்டுகளை வைத்து வெடிக்கச் செய்து  மத்திய துணை ராணுவப் படையினர் மீது தாக்குதல் நடத்தியுள்ளார்! இதில் 40 பேர் வீரமரணம் அடைந்தனர்

இதையடுத்து பல்வேறு நபர்கள் இணையத்தில் மேற்கொண்ட தேடுதலில், பாகிஸ்தான் கொடியின் பெயர் டாய்லெட் பேப்பர் ஆக மாறிவிட்டது!

இது போன்று தொடர்பற்ற படங்களைக் காட்டுவது கூகுளில் புதிதல்ல. கூகுள் அல்காரிதம் படி, வார்த்தைக்கும் தேடும் சொல்லுக்கும் வரும் படத்துக்கும் தொடர்பில்லாது இருந்திருக்கிறது! கடந்த வருடம் அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் பெயரை இட்டுத் தேடியபோது இடியட் என்ற வார்த்தைக்கு பதிலாக டிரம்ப் படம் வந்தது.

ALSO READ:  FIFA 2026: இரண்டாவது செமி ஃபைனல் – இங்கிலாந்தை புரட்டி எடுத்த அர்ஜெண்டைனா!

அது அப்பொழுது பச்சை நாள் பாடல் அமெரிக்கன் இடியட் என்ற வார்த்தையுடன் உள்ளீடு செய்ததால் வந்த வினை அப்போது லண்டனுக்கு பயணம் மேற்கொண்டிருந்தார் டொனால்ட் ட்ரம்ப் அதுபோல் இப்போதும் பல்வேறு நபர்களின் தேடுதலால் கூகுளில் டாய்லெட் பேப்பர் க்கு பதிலாக பாகிஸ்தான் கொடி பொரித்த படம் வருகிறது!

Senkottai Sriram
Senkottai Sriramhttps://dhinasari.com
பத்திரிகையாளர், எழுத்தாளர். | தமிழ் தினசரி இணைய நிறுவுனர், ஆசிரியர் |விஜயபாரதம் இதழில் உதவி ஆசிரியர், மஞ்சரி டைஜஸ்ட், விகடன் பிரசுரம், சக்தி விகடன், கல்கியின் தீபம் இதழ்களில் பொறுப்பாசிரியராகப் பணி புரிந்தவர். |தினமணி இணையம் (dinamani.com), Asianet News Tamil ஆகியவற்றில் செய்தி ஆசிரியராக பணியாற்றியவர். |சென்னை அகில இந்திய வானொலிக்காக, தேசியத் தலைவர்கள், சுதந்திரப் போராட்ட வீரர்கள், காஞ்சி மகா பெரியவர் தொடர்பான பல்வேறு செய்திக் கட்டுரைகளை எழுதியுள்ளார். |* வானொலி ஆர்.ஜே., பொதிகை தொலைக்காட்சியில் செய்தி அலசல் நேரலை நிகழ்ச்சி என ஊடகத் துறையின் பல்வேறு தளங்களிலும் பணியாற்றியவர். |விகடன் பிரசுரத்தின் மூலம் இவரது ஆறு நூல்கள் வெளியாகியுள்ளன. |இவரது இதழியல் பணிக்காக, கோல்கத்தா பாரதிய பாஷா பரிஷத் அமைப்பு ‘யுவ புரஸ்கார்-08 தேசிய இலக்கிய விருது’ வழங்கியுள்ளது. |

Related articles

Recent articles

spot_img