அடடே... அப்படியா?

தூத்துக்குடி -பள்ளி மாணவிக்கு உதவிய மாவட்ட ஆட்சியர்

தூத்துக்குடியில் பள்ளி செல்லும் போது சைக்கிளில் தவறி விழுந்து தவித்துக்கொண்டிருந்த மாணவியை அரசு வாகனத்தில் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த மாவட்ட ஆட்சியர் குவிந்தன. தூத்துக்குடி மாவட்டம், எட்டயபுரம் அருகில் உள்ள...

ஜெயிச்சிட்டான்யா… ஜெயிச்சிட்டான்! உளறினாலும் உருப்படியா உளறி…! கன்னடர் இதயம் வென்ற சிம்பு!

 சென்னை: திரையுலகினர் மௌன விரதம் இருந்து ஏற்படுத்த முடியாத பாதிப்பை, கன்னடர் மத்தியில் உளறினாலும் உருப்படியாய் உளறிப் பேசியே சிம்பு பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளார். அவரது ஏப்ரல் 11 - ஒரு டம்ளர்...

மஞ்சள் துண்டு கருணாநிதிக்கு இன்று கறுப்புச் சட்டை போட்டுவிடுவார் ஸ்டாலின்?

இன்று கருப்பு துண்டு, கறுப்பு பட்டை என எதையாவது அணிந்து கொண்டு வெளியில் வந்தால், அந்த நிறத்தின் பாதிப்பு நமக்கு அமங்கலங்களையே கொண்டு சேர்க்கும். எனவே இன்று கருணாநிதிக்கு கறுப்பு துண்டு அணிவித்து எதிர்ப்பை வெளிப்படுத்தும் போராட்டத்தை ஸ்டாலின் நடத்தி வைப்பார் என்று அடித்துக் கூறுகின்றனர் சமூக வலைத்தளங்களில்!

இன்று கறுப்புச் சட்டை அணியப் போகிறீர்களா? அப்படி என்றால் இதைப் படிங்க முதலில்!

இன்று தமிழகம் வரும் மோடிக்கு எதிர்ப்பு தெரிவிப்போம் என்று சொல்லி, சென்னை மட்டுமல்லாது தமிழக மக்கள் அனைவரும் கறுப்புச் சட்டை அணிய வேண்டும் என்று திமுக., செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவித்திருந்தார்.

பயப்பட மாட்டேன்; பாலியல் தொல்லைகளுக்கு எதிராக தொடர்ந்து போராடுவேன்: ஸ்ரீரெட்டி

அதில் ஒரு நபரின் கருத்து, பலரது கவனத்தைப் பெற்றது. நீங்க மிகச் சிறந்த போராளி. எங்களுக்கு போராளிகள் தேவை. உடனே இந்தப் போராட்டத்தை முடிவுக்குக் கொண்டு வந்துவிட்டு, ஆந்திரா பக்கம் வாங்க. ஆந்திரப் பிரதேசத்தில் தேவை இருக்கிறது... என்று கருத்திட்டு நக்கல் அடித்திருக்கிறார். ஸ்ரீலீக்ஸ் இப்போது ஆந்திர தெலங்கானா மாநிலங்களில் பரபரப்பு கிளப்பியிருக்கிறது.

அடுத்து மணல் எங்கே அள்ளலாம்..? சர்வே எடுக்கவே இந்த நடைப்பயணமாம்!

இந்நிலையில், இந்த நடைப்பயணம் குறித்து சமூக வலைத்தளங்களில் பல்வேறு கேலிகளும் கிண்டல்களும் மீம்ஸ்களும் தூள் பறக்கின்றன. காரணம், காவிரிப் பிரச்னை இந்த அளவுக்கு தீர்க்கப்படாமல் போனதற்குக் காரணமாக இருப்பது திமுக., என்று குற்றம் சாட்டும் நெட்டிசன்கள், மணல் கொள்ளை மாஃபியாவுக்கு எதிராக இவர்கள் என்ன நடவடிக்கை எடுத்தார்கள் என்று கேள்வி எழுப்புகின்றனர்.
- 2026

அங்கே காவிரிப் போராட்டம்; இங்கே ஷகீலா கொண்டாட்டம்!

இன்று நடைபெற்ற நடிகர்களின் போராட்டத்தைக் காட்டிலும் இந்த ஷகிலா கொண்டாட்டம்தான் சமூக வலைதளங்களில் டிரெண்டிங் செய்தியாக உருவெடுத்து வருகிறது.

வள்ளுவர் கோட்டம்! தூங்குமூஞ்சி போராட்டம்..! ‘சிம்பாலிக்’ விஜய்!

மத்திய அரசு, காவிரி விவகாரத்தில் எப்படி தூங்கு மூஞ்சித் தனமாக இருக்கிறது என்பதை எங்க அண்ணன் சிம்பாலிக்கா செஞ்சி காட்டிட்டாரு... என்று சிலருமாய் விஜய்யின் தூக்கத்துக்கு விளக்கவுரை கொடுத்துக் கொண்டிருக்கிறார்கள். 

பேச்சு சீரடைய விஜயகாந்த் திருக்கோலக்கா தல பதிகத்தை படிக்க வேண்டுமாம்..!

திருக்கோலக்கா ஓசை கொடுத்த நாயகி உடனுறை தாளபுரீஸ்வரர் திருக்கோயில், சீர்காழியில் உள்ள சட்டைநாதர் ஆலயத்தில் இருந்து சுமார் 1 கி.மீ.தொலைவில் உள்ளது.

மத்திய அரசு தமிழக மக்களின் கோபத்துக்கு ஆளாக நேரிடும்: ரஜினி எச்சரிக்கை

சென்னை: காவிரி பிரச்னையை முன்வைத்து, சென்னை வள்ளுவர் கோட்டத்தில் நடைபெறும் திரையுலகத்தினரின் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து அதில் கலந்து கொள்ள வந்திருந்தார் ரஜினிகாந்த். முன்னதாக அவர் செய்தியாளர்களிடம் பேசினார். 

தனியா நின்ன இதுக்கு தனியா கூப்டு பாராட்டு… அப்ப ‘அதுக்கு’? #இடுப்புகிள்ளிதிமுக

தன் இடுப்பைக் கிள்ளி பெண்களையே கேவலப் படுத்தியதாகவும் இது குறித்து புகார் கூறியும் நடவடிக்கை இல்லை என்றும், இதற்கு செயல் தலைவர்தான் உடனடியாக கூப்பிட்டு விசாரித்து நியாயம் கிடைக்கச் செய்ய வேண்டும் என்றும் கொடிபிடித்தார். ஆனால் அவர் வீடியோ வைரலான நிலையிலும், அறிவாலயத்தில் இருந்து அழைப்பு ஏதும் இல்லை!

செல்ஃபி எடுக்க வந்த ‘உடன்பிறப்பு’க்கு செவிட்டில் ‘செயல்’ கொடுத்த செம அடி…

சென்னையில் நேற்று சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது. திமுக., உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் சார்பில் நடைபெற்ற இந்த மறியல் போராட்டத்தில், செல்ஃபி எடுக்க வந்த உடன் பிறப்பை, திமுக., செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் செம அடி கொடுத்த வீடியோ வைரலாகியுள்ளது.
- 2026

Recent articles