அடடே... அப்படியா?

விமான அரசியல் கோளாறு: ராகுலுக்கு உடனே போன் செய்து விசாரித்த மோடி

இதனிடையே, தகவல் அறிந்ததும் நேற்று பிரதமர் மோடி சீனாவுக்கு புறப்படுவதற்கு முன்னர் ராகுல் காந்தியை போன் மூலம் தொடர்பு கொண்டு நடந்த சம்பவம் குறித்து கேட்டறிந்தார்.

கழுதையின் பெயரைக் குறிப்பிட்டு தேர்வு நுழைவுச்சீட்டு: காஷ்மீரில் விநோதம்

‘கடுமையாக உழைத்து, படித்த கழுதைக்கு, வரிவசூல் அதிகாரி தேர்வுக்கு ஜம்மு காஷ்மீர் அரசு ஹால்டிக்கெட் வழங்கி இருக்கிறது’ என்று சிலரும், ‘ஏற்கனவே மாட்டுக்கு ஹால்டிக்கெட் வழங்கிய அரசு இப்போது கழுதைக்கு வழங்கி இருக்கிறது’ என்று பலரும் கிண்டல் செய்து வருகின்றனர்.

ஜெயலலிதாவின் ரத்த மாதிரிகள்  அப்பல்லோவிடம் இல்லையாம் 

ஜெயலலிதாவின் ரத்த மாதிரிகள்  அப்பல்லோவிடம் இல்லையாம் ,சிசு மாதிரிகளை தாங்கள் எடுக்கவே இல்லை என அப்பல்லோ சார்பில் சென்னை ஐகோர்ட்டில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

ஒரு ஊழலே… ஊழலை ஒழிக்கப் போகிறதாமே…! அடடே… ஆச்சரியக் குறி !

ஊழலின் ஊற்றுக் கண்ணே திமுக., தான்! விஞ்ஞான ஊழல் பேர்வழிகள்! ஒரு ஊழலே ஊழலை ஒழிக்கப் போகிறதாமே! ஊழல்வாதி தனக்குத் தானே ஊழல் விசாரணைக் கமிஷன் வைத்துக் கொள்வது போல் திமுக.,!

பணமதிப்பு நீக்க நடவடிக்கை கள்ள நோட்டு புழக்கம் அதிகரிதுள்ளதா ?

கள்ள நோட்டு புழக்கமும், சந்தேக பணப்பரிமாற்றமும் இதுவரை இல்லாத அளவுக்கு அதிகரித்து இருப்பதாக கண்டறியப்பட்டு உள்ளது. அண்மையில் எப்.ஐ.யு. தற்போது அறிக்கை வெளியிட்டு உள்ளது

என் குடும்பத்தை பற்றி பேசு… சவால் விடுத்த சரத்குமார்! ஆனா… பேசிட்டாங்களே!

ஊடக வெளிச்சம் விழுந்து விட்டால், பொது வாழ்க்கைக்கு வந்துவிட்டால்,  மக்களுக்கு பதில் சொல்ல வேண்டிய நிலையில் இருக்கிறோம் என்பதை சரத் குமார் போன்றவர்கள் உணர வேண்டும். சவால் விட்டதற்கு ஏற்றபடி யார் யாரெல்லாமோ ஹெச்.ராஜாவுக்கு வேலை வைக்காமல் மிகக் கடுமையான விமர்சனங்களை சரத் குமார் மீது வைத்து வருகின்றனர். இது மிகவும் வருந்தத்தக்கது. என்னைப் பற்றி பேசு என் மனைவியை பற்றி பேசு என்று ஒரு தலைவர் இப்படி பொது வெளியில் பேசுவது அநாகரிகம் என்பதை சரத் குமார் உணரட்டும். அநாகரீக திராவிட அரசியல் முற்றுப் பெறட்டும். ஆரோக்கிய அரசியலை முன்னெடுக்கும் தமிழகம் இனி தலை தூக்கட்டும்!
- 2026

வெயிலுக்கு இதமாக டூ பீஸ் பிகினியில் ராய் லட்சுமி! வைரலாகும் புகைப்படம்!

எப்படி வந்தேனோ இன்னும் அப்படியே தான் இருக்கிறேன்என்று ரசிகர்களின் கண்களுக்கு விருந்து படைத்துள்ளார் ராய் லட்சுமி

ஆளுநரின் பழைய போட்டோக்களை தேடிக் கண்டுபிடித்து வெளியிடும் வன்மம்!

ஊழலுக்கு எதிராக செயல்பட்டு சாட்டையைச் சுழற்றி வரும் தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்தை தமிழகத்தை விட்டு அனுப்புவதற்காக, ஊழலில் திளைத்துள்ள திராவிடக் கட்சிகள், மிக மோசமான செயல் ஆக பெண்களை வைத்து காய் நகர்த்தி வருகிறது.

ஜெர்மன் தொழில்நுட்ப டாக்டர்

ஜெர்மன் தொழில்நுட்பம் இங்கே கையாளப்படுகிறது. நோயாளிகள் (ஷூக்கள்) பொறுமை காக்கவும்'' என்று அச்சிடப்பட்டுள்ளது

இருந்தாலும் இந்த வெயில் ஆகாது

வெப்பத்தாக்கம் காரணமாக செய்ய வேண்டியவை மற்றும் செய்யக்கூடாதவை குறித்து "தமிழக பேரிடர் மேலாண்மை துறை அறிவிப்பு.

ஆளுநர் மாளிகை முற்றுகைப் பேரணிக்கும் அட்சய திருதியைக்கும் என்ன தொடர்பு?

அவர்களை நகைக் கடைகளுக்கு அழைத்துச் செல்ல வேண்டிய முக்கியப் பணி இருப்பதன் காரணத்தால் இந்த முற்றுகைப் பேரணி 24ம் தேதிக்கு ஒத்தி வைக்கப் பட்டுள்ளதாக சமூக வலைத்தளங்களில் கருத்துகளைப் பதிவிட்டு, இவர்களை ஒரு பிடி பிடித்துள்ளனர் வலைத்தளவாசிகள்!

வாட்டாள் நாகராஜ் மிரட்டல்; அரண்டு போன ஸ்டாலின்! காங்கிரஸ் ஜால்ராவுக்கான காரணம்!

அங்கே வட்டாள் நாகராஜ், சன் நெட்வொர்க் சொத்துகளை நாசம் செய்வோம் என்று பயமுறுத்தியதால், அரண்டு போனது திமுக..! அந்த சொத்துகளுக்கு அங்கே இருக்கும் காங்கிரஸ் கவர்மெண்ட்தான் பாதுகாப்பு கொடுக்க வேண்டும் என்பதால்தான், இப்படி காங்கிரஸ் மேல் ஒரு தவறும் இல்லை என்று முழுப்பூசணிக்காயை சோற்றில் மறைக்கப் பார்க்கிறார் ஸ்டாலின்..!
- 2026

Recent articles