சென்னை

செப்.24: தமிழகத்தில் இன்று… 5692 பேருக்கு கொரோனா; 66 பேர் உயிரிழப்பு!

இதை அடுத்து தமிழகத்தில் இதுவரை குணமடைந்தோர் எண்ணிக்கை: 5,08,210 ஆக உயர்ந்துள்ளது.

எஸ்பி பாலசுப்ரமணியம் உடல்நிலை… மீண்டும் சீரியஸ்!

. பிரபல பிண்ணனிப் பாடகர் எஸ் பி பாலசுப்ரமணியன் ஆரோக்கிய நிலை அபாயகரமாக உள்ளதாக தெரிகிறது.

அக்.1 முதல் மாணவர்கள் பள்ளிக்குச் செல்லலாம்: தமிழக அரசு!

சந்தேகங்களை ஆசிரியர்களிடம் கேட்டு தெளிவுபடுத்திக் கொள்ளலாம்.

விஜயகாந்துக்கு லேசான கொரோனா தொற்று; இப்போது நலமுடன் உள்ளார்!

தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்த் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார்.

செப் 22: தமிழகத்தில் இன்று… 5337 பேருக்கு கொரோனா; 76 பேர் உயிரிழப்பு!

இதையடுத்து இதுவரை கொரோனா பாதித்து மீண்டவர்களின் எண்ணிக்கை 4,97,377 ஆக உள்ளது.

எச்சரிக்கை: தமிழகத்தில் இங்கெல்லாம்… கனமழை பெய்யுமாம்!

காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக நீலகிரி உள்ளிட்ட மாவட்டங்களில் மிக கனமழை தொடரும்
- 2026

சூர்யா… நீதிமன்றம் லேசா எடுத்துக்கிச்சி… ஆனா போலீஸு!? கேஸு போட்டிருச்சில்ல…!

காவல்துறையினர் அதிரடி நடவடிக்கை மேற்கொண்டு, போஸ்டர் ஒட்டிய நபர்கள் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர்.

செப்.18: தமிழகத்தில் இன்று… 5488 பேருக்கு கொரோனா; 67 பேர் உயிரிழப்பு!

இதுவரை கொரோனா தொற்றில் இருந்து விடுபட்டு குணமடைந்தோர் எண்ணிக்கை, 4,75,717 ஆக உயர்ந்துள்ளது

மோடி பிறந்த நாள் கொண்டாடிய அதிமுக., நிர்வாகி!

தேனி எம்.பி ரவிந்திரநாத்குமார் வழிகாட்டுதலின் படி கொண்டாடினார் அதிமுக நிர்வாகி!

செப்.17: தமிழகத்தில் இன்று… 5,560 பேருக்கு கொரோனா; 59 பேர் உயிரிழப்பு!

இதுவரை கொரோனா பாதிப்பிலிருந்து விடுபட்டு வீடுகளுக்கு திரும்பியவர்களின் எண்ணிக்கை 4,70,192 ஆக அதிகரித்துள்ளது

செப்.15: தமிழகத்தில் இன்று… 5697 பேருக்கு கொரோனா; 68 பேர் உயிரிழப்பு!

கொரோனா தொற்று ஏற்பட்டு குணமடைந்தோர் எண்ணிக்கை, 4,58,900 ஆக உயர்ந்துள்ளது.

ஏமாற்றிய காதலன்! புகார் அளித்தும் நடவடிக்கை இல்லை.. போராட்டத்தில் ஈடுபட்ட பெண்!

விஜய் மீது நடவடிக்கை எடுக்காததால் அவர் அண்மையில் வேறொரு பெண்ணை திருமணம் செய்துக்கொண்டதாகவும், தன்னை ஏமாற்றியதாகவும் கூறினார்
- 2026

Recent articles