சென்னை

தமிழகத்தில் தென்மேற்கு பருவமழை இந்த வருடம் குறைவாகவே பெய்தது: வானிலை ஆய்வு மையம்!

கேரளாவில் தென்மேற்கு பருவமழை வலுவிழந்து விட்டதால் தமிழகத்தின் மேற்குத் தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள மாவட்டங்களுக்கு மழைக்கான வாய்ப்பு இல்லை!

வானிலை முன்அறிவிப்பு குறித்து   அறிய புதிய செயலி அறிமுகம்…!

புயல், மழை, வெள்ளம் போன்ற இயற்கை இடர்பாடுகள் குறித்த வானிலை முன் எச்சரிக்கைகளை பொதுமக்கள் அனைவரும் தெரிந்து கொள்ளும் பொருட்டு ''டி.என். ஸ்மார்ட் ஆப்'' என்ற செயலியை தமிழக அரசு அறிமுகப்படுத்தியுள்ளது.

தேர்தல் பிரச்சாரத்தில் கிளிபிள்ளை; புது தினுசு….!

"உங்க ராசிக்கு தளபதியே வந்துட்டார்.. உதயசூரியனுக்கு ஓட்டு போடுங்க.." - கிளி ஜோசியம் மூலம் வாக்கு சேகரிப்பு.

கத்தி  படிங்க, கத்தியுடன் படிக்காதீங்க; ரைமிங்கா பேசி அசத்திய தமிழிசை…!

கத்தி, கத்தி படிக்க வேண்டிய மாணவர்கள் கத்தியுடன் படிக்கின்றனர். படித்து பட்டம் வங்க வேண்டியவர்கள் பட்டா கத்தியுடன் படிக்க வருகிறார்கள் ” என்று ரைமிங்காக கூறினார்.

போலீஸ் நிலையத்தில் கேட்பரற்று கிடந்த பெருமாள் சிலையால் பரபரப்பு….!

இந்த நிலையில் திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் உள்ள நகர போலீஸ் நிலையத்தில் பெருமாள் சிலை ஒன்று கேட்பாரற்று கிடந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

வெட்டிய கை !கொட்டிய ரத்தம் ! அப்படியும் கொள்ளயனை பிடித்த பெண்!

சென்னை பூந்தமல்லியை அடுத்த காட்டுப்பாக்கம் பகுதியை சேர்ந்தவர் தனலட்சுமி.  சினிமாத்துறையில் உதவியாளராக பணியாற்றி வருகிறார். இந்தநிலையில் நேற்று முன்தினம் இரவு தனலட்சுமி, வீட்டிற்கு நடந்து வந்து கொண்டிருந்தார்.அப்போது அவருக்கு பின்னால் மோட்டார் சைக்கிளில்...
- 2026

புதிய கல்விக் கொள்கை குறித்த கருத்தரங்கம்… சென்னையில் இன்று மாலை…!

புதிய கல்விக் கொள்கையும் தமிழகத்தின் எதிர்காலமும் என்ற தலைப்பில் எவ்வித அரசியல் சார்புமின்றி தமிழகத்தின் எதிர்கால நன்மைக்காக கருத்துகளை மக்கள் முன்பு எடுத்து வைப்பது

அன்று ஆதரவாக ஓட்டு கேட்ட பாதிரியை… இன்று துரத்தி துரத்தி அடிக்கிறார்கள் திமுக., ’புனிதர்கள்’!

இது குறித்து அந்த பாதிரியார் செய்தியாளர்களிடம் கூறுகிறார்... இந்த தேர்தல் நிற்பதற்கு ஒரே காரணம் பண விநியோகம். அதற்காக நான் தமிழனாக பிறந்ததற்கு வெட்கப்படுகிறேன் வேதனைப்படுகிறேன்!

காஞ்சியில் கடும் நெரிசல்: பக்தர்கள் 15 பேர் மயக்கம்!

காஞ்சிபுரத்தில் கூட்ட நெரிசலில் சிக்கி 15 பக்தர்கள் மயக்கம் அடைந்துள்ளனர். அத்திவரதரை தரிசிக்க சென்ற 15 பேரும் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

1லட்சம் தனியார் பள்ளி மாணவா்கள்; அரசு பள்ளியை நோக்கி படையெடுப்பு….!

தமிழகம் முழுவதும் உள்ள அரசுப் பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கை அதிகரித்து உள்ள தாகவும், சுமார் 1 லட்சம் மாணவர்கள் தனியார் பள்ளிகளில் இருந்து அரசு பள்ளிகளுக்கு வந்திருப்பதாகவும் கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.

இந்தியன் 2 படத்தில் நடிக்க விருப்பமா?

கமல் - ஷங்கர் கூட்டணியில் உருவாகவுள்ள இந்தியன் 2 படத்தின் துணை வேடங்களில் நடிக்க உங்களுக்கு விருப்பமா? எனில், உங்கள் ஆர்வத்தை நிறைவேற்றும் தருணம் வந்துவிட்டது.

அத்திவரதரை தரிசிக்க திட்டமிட்டிருக்கிறீர்களா? இன்றும் நாளையும்… ஏகாதசி… எச்சரிக்கை!

கூட்டத்தை தவிர்க்க இன்று மாலை முதல் நாளை மாலை வரை கோவிலுக்கு வருகை தவிர்த்தல் நல்லது... என்று எச்சரிக்கின்றார்கள்.
- 2026

Recent articles