Breaking News
தமிழகத்தில்… ஊரடங்கு மேலும் ஒருவாரம் நீட்டிப்பு!
மக்கள் அனைவரும் அரசின் முயற்சிகளுக்கு முழு ஒத்துழைப்பு நல்க வேண்டுமென அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்
துறைமுகத்தில் வேலை: உடனே அப்ளே பண்ணுங்க!
சென்னை துறைமுகத்தில் பல்வேறு வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு தகுதியும் ஆர்வமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.நிறுவனம்: சென்னைத் துறைமுகம் (CPT-Chennai Port Trust)வேலைவாய்ப்பு வகை மத்திய அரசு வேலைகள்பதவி: Secretaryகாலியிடங்கள்: 4கல்வித்தகுதி: Post...
வயதானவர் மீது இளம்பெண் காதல்.. வைரமுத்துவின் மன வெளிப்பாடு! சர்ச்சை!
வயது முதிர்ந்த ஆண் ஒருவர் மேல் பதின் வயது பெண்ணுக்கு வரும் காதலை சொல்வதாக உருவாகியுள்ளது.
திருவண்ணாமலையில் பௌர்ணமி கிரிவலம் தடை!
கிட்டத்தட்ட 13 மாதங்கள் கிரிவலம் தடை நடைமுறையில் உள்ளது.
கொரோனா: மீண்டும் ஒரு கர்ப்பிணி மருத்துவர் உயிரிழப்பு!
சண்முகப்ரியா உயிரிழந்தது பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. அதற்குள் அடுத்தாக ஒரு கர்ப்பிணி மருத்துவர் தமிழகத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளார்.
ஏதேனும் ஒரு டிகிரி, இன்ஜினியரிங் முடித்தவரா? விண்ணப்பிக்க..!
விண்ணப்பிக்கும் முறை - ஆன்லைன் & விண்ணப்பங்கள்
ஒரு வார முழுஊரடங்கு: அறிவிப்பால் எகிறிய காய்கறி விலைகள்!
சென்னை கோயம்பேடு காய்கறி சந்தையில் காய்கறிகளின் விலைகள் கடுமையாக உயர்ந்தன.
ஊரடங்கை கண்காணிக்க அமைச்சர்களை நியமித்து முதல்வர் உத்தரவு!
ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ள நிலையில்,அதை கண்காணிக்க அமைச்சர்களை நியமித்து தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவு
உள்ளாடையில் வைத்து தங்கம் பதுக்கல்! சுங்கத்தால் பறிமுதல்!
இந்த நிலையிலும் பயப்படாமல் தங்கக் கடத்தல் நடைபெறுவது அதிர்ச்சியளிப்பதாக மூத்த விமான சுங்க அதிகாரிகள் கூறுகின்றனர்.
சென்னை வீட்டில் பிறந்தநாளை கொண்டாடிய மோகன்லால்!
தன் குடும்பத்தினருடன் அவர் எடுத்த புகைப்படங்கள் வைரலாகி வருகின்றன
ஆயிரம் திரைப்பட தொழிலாளிகளுக்கு அரிசி, பருப்பு! உதவிய பழம்பெரும் நடிகை!
சினிமா படப்பிடிப்புகள் இல்லாததால் சினிமா தொழிலாளர்கள் வேலையின்றி வருமானமின்றி தவித்து வருகின்றனர்.
அடுத்த ஒரு வாரத்துக்கு… தளர்வுகளற்ற கடுமையான ஊரடங்கு! தமிழக அரசு அறிவிப்பு!
உரிய மருத்துவக் காரணங்கள் மற்றும் இறப்புகளுக்காக மட்டும் மாவட்டம் விட்டு மாவட்ட செல்ல இ-பதிவுடன் அனுமதி அளிக்கப் படும்.