Breaking News
பல் பிடுங்கிய போலீஸ் அதிகாரி பணியிடை நீக்கம்..
விசாரணைக்கு அழைத்து வரப்பட்டவர்களின் பற்களை பிடுங்கிய போலீஸ் அதிகாரி பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக முதலமைச்சர் சட்டசபையில் தெரிவித்துள்ளார்.அம்பாசமுத்திரம் உதவி போலீஸ் சூப்பிரண்டு பல்வீர் சிங், சில வழக்குகள் தொடர்பாக விசாரணைக்கு அழைத்து சென்ற...
பழனி முருகன் கோவிலில் பங்குனி உத்திர திருவிழா கொடியேற்றம்..
பழனி முருகன் கோவிலில் இன்று அரோகரா கோஷம் முழங்க பங்குனி உத்திர கொடியேற்றம் பக்தர்கள் கோஷம் முழங்க நடைபெற்றது.இந்த ஆண்டுக்கான பங்குனி உத்திர திருவிழா பழனி கோவிலின் உபகோவிலான திருஆவினன்குடி கோவிலில் இன்று...
29 ஆண்டுகளுக்கு பின் பிடிபட்ட கள்ள நோட்டு கும்பல்
கர்நாடக மாநிலம் பசவேஷ்சவுக் நிப்பான் காவல் நிலையத்தில் கடந்த 1994-ம் ஆண்டு பதிவு செய்யப்பட்ட கள்ள நோட்டு வழக்கில் தொடர்புடைய சிவகாசி செல்லியார்அம்மன் கோவில் தெருவை சேர்ந்த ரவி (வயது 51), முனீஸ்வரன்...
ஜிம் பயிற்சியாளர் ரத்த வாந்தி எடுத்து உயிரிழப்பு..
அதிகளவில் ஸ்டீராய்டு ஊசியால் வந்த வினை- ஜிம் பயிற்சியாளர் ரத்த வாந்தி எடுத்து உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.சென்னை அடுத்த ஆவடியை சேர்ந்த இளைஞர் ஆகாஷ். 25 வயதாகும்...
காதலனுக்காக பள்ளி மாணவிகள் குடுமிப்பிடி சண்டை
காதலனுக்காக பள்ளி மாணவிகள் குடுமிப்பிடி சண்டையில் ஈடுபட்ட சம்பவம் திருப்பூரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.திருப்பூர் ஊத்துக்குளி ரோடு புதுராமகிருஷ்ணாபுரத்தில் அரசு பள்ளி செயல்பட்டு வருகிறது. இங்கு 1-ம் வகுப்பு முதல் 12-ம்வகுப்பு வரை...
மதுரை சித்திரைத் திருவிழா ஏப்.23ல் கொடியேற்றம்- ஏற்பாடுகள் தீவிரம்
மதுரை சித்திரைத் திருவிழா ஏப்23ல் கொடியேற்றத்துடன் துவங்குகிறது. முக்கிய நிகழ்வான மீனாட்சி அம்மன் திருக்கல்யாணம் மே 2ம் தேதியும், வைகை ஆற்றில் தங்கக்குதிரை வாகனத்தில் அழகர் இறங்கும் நிகழ்ச்சி மே 5ம் தேதியும்...
மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயிலில் பங்குனி பெருவிழா துவக்கம்
மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயிலில் பங்குனி பெருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கிய நிலையில்இன்று தொடங்கி 10 நாட்களுக்கு பகல் மற்றும் இரவுநேரங்களில் ஐந்திரு மேனிகள் வீதி உலா நடத்தப்பட உள்து. முக்கிய நிகழ்வான தேரோட்டம் ஏப்.3-ம்...
இபிஎஸ் தரப்பில் கேவியட் மனு தாக்கல்..
அதிமுக பொதுக்குழு பொதுச்செயலாளர் விவகாரம் எடப்பாடி பழனிசாமி தரப்புக்கு நேற்று ஆதரவாக வந்த தீர்ப்பை எதிர்த்து ஓ.பன்னீர்செல்வம் தரப்பினர் மேல்முறையீடு செய்துள்ளனர். பழனிசாமி தரப்பில் கேவியட் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.அ.தி.மு.க....
மக்களே கவனம்! விருதுநகர் – பகவதிபுரம் & இடமன் – புனலூர் ரயில் பாதையில் இன்று மின்சார ரயில் சோதனை!
புனலூர் - கொல்லம் இடையேயான மின்மயமாக்கல் ஏற்கனவே முடிக்கப்பட்டு, மார்ச் 2022 முதல் செயல்படத் தொடங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது
ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவில் திருக்கல்யாண விழா கொடியேற்றம்..
ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவில் திருக்கல்யாண திருவிழா இன்று கொடியேற்றத்துடன் தொடங்கியது.திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.ஏப்5ஆம் தேதி இரவு ஸ்ரீஆண்டாள் ரெங்கநாதர் திருக்கல்யாணம் நடைபெறும்.108 திவ்யதேசங்களில் ஒன்றான ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் அவதரித்த திவ்யதேசமாகும். துளசிசெடிக்கு கீழ்...
திருப்பூரில் நூறு கோடி புதையலை எடுப்பதாக நடந்த மோசடி..
தோட்டத்தில் ஒரு வைப்ரேஷன் வந்தது. அங்கு, 100 கோடி ரூபாய் மதிப்பிலான புதையல் உள்ளது என கூறி பூஜைகள் செய்ய ரூ5லட்சம் மோசடி செய்த சம்பவம் திருப்பூரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.திருப்பூர்,...
ஆபரணத் தங்கம் சவரனுக்கு ரூ.240 குறைந்தது..
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.240 குறைந்து ரூ.42,080-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.தங்கம் பெண்களுக்கு மிகவும் பிடித்தமான ஒன்று, தென்இந்தியாவில் அதிகளவிலான தங்கத்தை வைத்துள்ள மாநிலத்தில் தமிழ்நாடு முன்னிலையில் உள்ளது....