சேலம் சாலையில் பைக்கில் செல்லும் அஜித்! வைரல்!

சற்றுமுன் சினி நியூஸ் சினிமா
ajith kumar
ajith kumar

தமிழ் சினிமா ரசிகர்களால் செல்லமாக தல என அழைக்கப்படுபவர் நடிகர் அஜித். தமிழ் சினிமா உலகில் கிங் ஆப் ஓபனராக இருந்து வருகிறார்.

தற்போது இவர் ஹெச்.வினோத் இயக்கத்தில் நேர்கொண்ட பார்வை படத்தின் வெற்றியையடுத்து ‘வலிமை’ படத்தில் நடித்துள்ளார்.

இப்படம் பொங்கல் வெளியீடாக ஜனவரி 13ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. பாலிவுட் நடிகை ஹீமா குரோஷி நாயகியாக நடித்துள்ள இப்படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.

ஏற்கனவே இப்படத்தின் ஒரு பாடல் வெளியாகி ஹிட் அடித்துள்ளநிலையில் இரண்டாவது பாடல் விரைவில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ajith - 2026

மேலும் டிரைலரும் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. படப்பிடிப்பு சமீபத்தில் முடிந்ததையடுத்து தல அஜித் தனது பைக்கில் இந்தியா முழுவதும் சுற்றி வருகிறார்.

இந்நிலையில் தற்போது தல அஜித் பைக்கில் செல்லும் வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகின்றது.

இந்த வீடியோ எங்கே எடுக்கப்பட்டது என தெரியவில்லை. அஜித் பைக்கில் செல்வதை தெரிந்துகொண்ட ரசிகர்கள் அவரை விரட்டி சென்று அந்த விடியோவை எடுத்துள்ளனர். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.

https://youtu.be/t5lTmVVy_zI

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.