
தமிழகத்தில் இடைத்தேர்தல் போன்ற பரபரப்பான அரசியல் சூழலில் நடிகர் ரஜினிகாந்த் ரிஷிகேஷ் பயணம் மேற்கொண்டுள்ளார்.

இந்நிலையில் ரிஷிகேஷில் நடிகர் ரஜினிகாந்த் இருக்கும் படங்கள் வெளியாகி உள்ளன. சுவாமி தயானந்த ஆசிரமத்தில் நடிகர் ரஜினிகாந்த் பக்தர்களுடன் புகைப்படம் எடுத்துக்கொண்டுள்ளார்.
Uttarakhand: Superstar Rajinikanth at Swami Dayananda Ashram in Rishikesh, earlier today. pic.twitter.com/wRCqbQWKjs
— ANI (@ANI) October 14, 2019