
ஸ்ரீ காசி விஸ்வநாதர் ஆலயத்தில் திருக்கல்யாண திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது
தென்காசியில் ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த காசி விஸ்வநாதர் ஆலயத்தில் ஐப்பசி திருக்கல்யாண திருவிழா கொடியேற்றத்துடன் இன்று காலை தொடங்கியது
இந்த கொடியேற்ற நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்



