கீழப்பாவூர் ஸ்ரீ ருக்கமணி சமேத ஸ்ரீ வேணு கோபால கிருஷ்ண சுவாமி திருக்கோவிலில் திருவோண நட்சத்திர ஏகாதசி திதியன்று விசேஷே திருமஞ்சனம் ,கும்பாபிஷேகம் ,தீபாராதனை ,பிராசதம் வழங்கல் நடைபெற்றது ,மாலையில் சாயரக்ஷை தீபாராதனை சகஸ்ரநாம அர்ச்சனை ,தீபாராதனையுடன் பெருமாள் கருட வாகனத்தில் திருவீதி உலா நிகழ்ச்சி நடைபெற்றது பூஜைக்கான ஏற்பாடுகளை அர்ச்சகர் ரவி பட்டாச்சாரி தலைமையில் பக்தர்கள் செய்திருந்தனர்
ஸ்ரீ கிருஷ்ணன் கோவிலில் திருவோண ஏகாதசி
செங்கோட்டை ஸ்ரீராம்https://www.dhinasari.com
பத்திரிகையாளர், எழுத்தாளர். |
தமிழ் தினசரி இணைய நிறுவுனர், ஆசிரியர் |விஜயபாரதம் இதழில் உதவி ஆசிரியர், மஞ்சரி டைஜஸ்ட், விகடன் பிரசுரம், சக்தி விகடன், கல்கியின் தீபம் இதழ்களில் பொறுப்பாசிரியராகப் பணி புரிந்தவர். |தினமணி இணையம் (dinamani.com), Asianet News Tamil ஆகியவற்றில் செய்தி ஆசிரியராக பணியாற்றியவர். |சென்னை அகில இந்திய வானொலிக்காக, தேசியத் தலைவர்கள், சுதந்திரப் போராட்ட வீரர்கள், காஞ்சி மகா பெரியவர் தொடர்பான பல்வேறு செய்திக் கட்டுரைகளை எழுதியுள்ளார். |* வானொலி ஆர்.ஜே., பொதிகை தொலைக்காட்சியில் செய்தி அலசல் நேரலை நிகழ்ச்சி என ஊடகத் துறையின் பல்வேறு தளங்களிலும் பணியாற்றியவர். |விகடன் பிரசுரத்தின் மூலம் இவரது ஆறு நூல்கள் வெளியாகியுள்ளன. |இவரது இதழியல் பணிக்காக, கோல்கத்தா பாரதிய பாஷா பரிஷத் அமைப்பு ‘யுவ புரஸ்கார்-08 தேசிய இலக்கிய விருது’ வழங்கியுள்ளது. |

