September 28, 2021, 1:05 pm
More

  ARTICLE - SECTIONS

  அமாவாசை பித்ரு தர்ப்பணம்… செய்யும் முறையும், மந்திரங்களும்!

  யஜுர்வேத ஆபஸ்தம்ப அமாவாசை தர்ப்பணம்!

  tharpanam
  tharpanam

  யஜுர்வேத ஆபஸ்தம்ப அமாவாசை தர்ப்பணம்!

  யஜுர் வேத ஆபஸ்தம்ப சூத்திரம்… அமாவாசை தர்ப்பணம்!

  காலையில் ஸ்னாநம் செய்து, நெற்றிக்கு விபூதி, சந்தனம், திருமண் என அவரவர் வழக்கப்படி இட்டுக் கொள்ளவும்.

  வழக்கம் போல், சந்தியாவந்தனம், காயத்ரி ஜபம், ஒளபாஸனம் ஆகியவற்றை செய்து விடவேண்டும்.

  மறுபடியும் பத்து மணிக்கு மேல் ஸ்நானம் செய்து விட்டு மடியாக வஸ்திரம் உடுத்திக் கொண்டு, தர்ப்பணம் செய்யவும்.

  அமாவாசை தர்ப்பணம்

  அமாவாசை | மாதப்பிறப்பு | கிரகணம் முதலிய காலங்களில் தர்ப்பணம் செய்யும்போது மூன்று தர்ப்பங்களினாலும் பவித்திரம் செய்ய வேண்டும்!

  புக்னங்கள் நுனி உள்ள ஏழு அல்லது ஐந்து தர்ப்பங்களிலும், ஆசனங்கள் அப்படிப்பட்ட மூன்று தர்ப்பங்களிலும் செய்து கொள்ள வேண்டும் 

  ஆசமனம் செய்து பவித்ரம் தரித்துக்கொண்டு பிறகு சங்கல்பம் செய்ய வேண்டும்

  முதலில் ஆசமனம்.
  அச்யுதாய நம: அனந்தாய நம: கோவிந்தாய நம: ||

  கேசவாய நம:
  நாராயணாய நம:
  மாதவாய நம:
  கோவிந்தாய நம:
  விஷ்ணவே நம:
  மதுஸூதனாய நம:
  த்ரிவிக்ரமாய நம:
  வாமனாய நம:
  ஶ்ரீதராய நம:
  ஹ்ரிஷீகேசாய நம:
  பத்மநாபாய நம:
  தாமோதராய நம:||

  பவித்ரம் (மூன்று புல்) வலது கை பவித்ர விரலில் போட்க் கொள்ளவும். (பவித்ரம் த்ருத்வா)
  இரன்டு கட்டை தர்பம் காலுக்கு அடியில் போட்டுக் கொள்ளவும். (தர்பாஸ்வாசீன:)
  ஜலத்தால் கை அலம்பவும். (அப உபஸ்ப்ருச்ஸ்வா)
  மூன்று கட்டை தர்ப்பம் பவித்ரத்துடன் வைத்து கொள்ளவும். (தர்பான் தாரயமாண:)

  சுக்லாம்பரதரம் விஷ்ணும் சஸீவர்ணம் சதுர்புஜம்
  ப்ரஸன்ன வதனம் த்யாயேத் சர்வ விக்ன உபசாந்தயே.

  ஓம் பூஹு ஓம் புவ: ஓம் சுவ: ஓம் மஹ: ஓம் தப: ஓகும் சத்யம்
  ஓம் தத் ஸவிதுர்வரேண்யம் பர்கோ தேவஸ்ய தீமஹி தியோயோன: ப்ரசோதயாத். ஓமாப: ஜோதீரஸோ அம்ருதம் ப்ரம்மா ஓம் பூர்புவஸ்ஸுவரோம்.

  மமோபாத்த ஸமஸ்த துரிதயக்ஷயத் துவாரா ஶ்ரீ பரமேச்வர ப்ரீத்யர்தம்
  அபவித்ர பவித்ரோவா ஸர்வாவஸ்தாம் கதோபிவா யஸ்மரேத் புன்டரீகாக்ஷம் சபாஹ்யா அப்யந்தரஹ சுசீஹி
  மானசம் வாசிகம் பாபம் கர்மனா ஸமுபார்ஜிதம்
  ஶ்ரீ ராம ஸ்மரணே னைவ வ்யபோஹதிஹி ந ஸம்சயஹ
  ஸ்ரீ ராம ராமராம திதிர் விஷ்ணு ததா வார: நக்ஷத்ரம் விஷ்ணுரேவச
  யோகஸ்ச கரணஞ்சைவ சர்வம் விஷ்ணு மயம் ஜகத் ஸ்ரீ கோவிந்த கோவிந்த கோவிந்த

  அத்ய ஸ்ரீ பகவத: மஹா புருஷஸ்ய விஷ்ணோராஞ்யயா ப்ரவர்தமானஸ்ய
  ஆத்ய ப்ரம்மண: த்வதீய பரார்தே ஷ்வேத வராஹ கல்பே வைவஸ்வத மன்வந்தரே
  அஷ்டா விம்சதீதமே கலியுகே ப்ரதமே பாதே ஜம்பூத்வீபே பாரத வருஷே பரதஹ் கண்டே மேரோ:

  தக்ஷினே பார்ஸ்வே ஷகாப்தே அஸ்மின் வர்தமானே வியவஹாரிகே ப்ரபவாதி ஷஷ்டி ஸம்வத்ஸரானாம் மத்யே………….. நாம ஸம்வத்ஸரே ……….. அயனே………….. ருதெள …………..மாஸே……..க்ருஷ்ண பக்ஷே………….யாம் புண்ய திதெள ………….வாஸர யுக்தாயாம்…………..நக்ஷத்ர யுக்தாயாம் விஷ்ணுயோக விஷ்ணு கரன ஏவங்குண ஸகல விஷேஷன விஷிஷ்டானாம் வர்தமானாயாம் ……………..யாம் புண்ய திதெள (பூணல் இடம் – ப்ராசீணாவீதி)

  ………….கோத்ராணாம் ……………ஸர்மணாம் வஸு ருத்ர
  ஆதித்ய ஸ்வரூபாணாம் அஸ்மத் பித்ரு பிதாமஹ ப்ரபிதாமஹானாம் (தாயார் இல்லாதவருக்கு மட்டும்)……………….கோத்ரானாம்————

  —-(பெயர்கள் சொல்லவும்) (அம்மா பாட்டி அம்மாவின் பாட்டி) தானாம் வசு ருத்ர ஆதித்ய ஸ்வரூபானாம் அஸ்மத் மாத்ரு பிதாமஹீ

  ப்ரபிதாமஹீனாம் ( பின் வரும் மந்திரத்தை தாயார் இருப்பவர் சொல்லவும்)

  ………..கோத்ரானாம்……………..தானாம் வசு ருத்ர ஆதித்ய

  ஸ்வரூபாணாம் அஸ்மத் பிதாமஹீ, பிதுர் பிதாமஹீ பிது:ப்ரபிதாமஹீனாம்) தாயார் பிறந்த கோத்ரம் சொல்லவும்.

  …………கோத்ராணாம்…………. சர்மனாம் வஸு ருத்ர ஆதித்ய ஸ்வரூபாணாம் அஸ்மத் சபத்னீக மாதா மஹ மாது:பிதாமஹ:

  மாது:ப்ரபிதாமஹானாம் உபய வம்ஸ பித்ரூணாம் அக்ஷய த்ருப்த்யர்தம் அமாவாஸ்யா புண்ய காலே தர்ஸ ஸ்ராத்தம் தில தர்பண ரூபேண அத்ய கரிஷ்யே.

  கையில் பவித்ரதுடன் இருக்கும் கட்டை பில்லை மட்டும் கீழே போடவும்.பூணல் வலம் போட்டு கொள்ளவும். கையை ஜலத்தால் துடைத்து கொள்ளவும்.

  பூணல் இடம்:
  தர்ப்பையால் தர்ப்பணம் செய்யும் இடத்தை துடைக்கவும்

  அபே தவீத வி ச ஸர்ப தாதோ. யேத்ர ஸ்த புராணா யே ச னூதனாஹா அதாதிதம் யமோ வசானம் ப்ருதிவ்யாஹா அக்ரன்னிமம் பிதரோ லோகமஸ்மை.

  தர்பையை எறிந்து விடவும்
  கையில் கருப்பு எள்ளு எடுத்து கொண்டு தர்பணம் செய்யும் இடத்தில் இரைக்கவும்.

  இந்த மந்த்ரம் சொல்லி.
  அபஹதா அசுரா ரக்ஷாகும்ஸி பிஸாசா யே க்ஷயன்தி ப்ருதிவி மனு அன்யத்ரே தோகச்சந்து யத்ரைஷாம் கதம் மன:
  பூணல் வலம்.: தண்ணீரால் ப்ரோக்ஷிக்கவும். (தெளிக்கவும்)

  அபவித்ர பவித்ரோவா ஸர்வாவஸ்தாம் கதோபிவா . ய:ஸ்மரேத் புன்டரீகாக்ஷம் ஸ பாஹ்யா அப்யந்த்ர சுசிஹி பூர்புவஸ்ஸுவோ பூர்புவஸ்ஸுவோ பூர்புவஸ்ஸுவஹ.

  பூணல் இடம்: தர்பை கூர்ச்சம் தெற்கு நுனியாய் ஸம்ப்ரதாயப்படி போட்டு ஆள் காட்டி விரல் தவிர மற்ற விரல்களால் கருப்பு எள் எடுத்துகொண்டு ஆவாஹனம் செய்யவும் ..

  “ஆயாத பிதரஸ் ஸோம்யா கம்பீரை:பதிபிஹி பூர்வைஹி ப்ரஜா மஸ்மப்யம் தததோ ரயிஞ்ச தீர்காயுத்வஞ்ச ஸதஸாரதஞ்ச”

  அஸ்மின் கூர்ச்சே ……………கோத்ரான் ………..ஷர்மனஹ வசு ருத்ர ஆதித்ய ஸ்வரூபான் அஸ்மத் பித்ரு பிதாமஹ ப்ரபிதாமஹான்………… கோத்ரா:…………தா வசு ருத்ர ஆதித்ய ஸ்வரூபாஹா அஸ்மத் மாத்ரு பிதாமஹி ப்ரபிதாமஹீ ஸ்ச ஆவாஹயாமி.

  ஜீவனுடன் இருப்பவர்களை விலக்கி மற்றவர்களை ஆவாஹனம் செய்யவும்.

  மற்றொரு கூர்ச்சத்தில் அல்லது ஒரே கூர்ச்சத்தில் (ஸம்ப்ரதாய வழக்க படி) ……………
  (அம்மா ஆத்து கோத்ரம்)…………. ஸர்மனஹ வசு ருத்ர ஆதித்யஸ்வரூபான் அஸ்மத் ஸ பத்னீக மாதா மஹ மாதுஹு பிதாமஹ மாதுஹு ப்ரபிதாமஹான் ஆவாஹயாமி.

  … என்று “ ஆயாத பிதரச் என்ற மந்த்ரம் சொல்லி எள்ளு போட்டு ஆவாஹனம் செய்யவும்.
  .
  ஆஸன மந்த்ரம்: ஸக்ருதாச் சின்னம் பர்ஹி ரூர்னம் ருது ஸ்யோனம் பித்ருப்யஸ்த்வா பராம்யஹம் அஸ்மின் ஸீதந்துமே பிதரஸ் ஸோம்யா: பிதாமஹா: ப்ரபிதாமஹா:ச அனுகை ஸஹ. என்று சொல்லி பித்ரு பிதாமஹ ப்ரபிதாமஹானாம் மாத்ரு பிதாமஹி ப்ரபிதாமஹீனாம் சபத்னீக மாதாமஹ மாதுஹு பிதாமஹ மாதுஹு ப்ரபிதாமஹானாம் இதமாஸனம் என்று சொல்லவும்

  மூன்று தர்ப்பத்தை கூர்ச்சம் பக்கத்தில் வைக்கவும்.
  வர்கத்வய பித்ருப்யோ நமஹ என்று சொல்லி கருப்பு எள்ளு எடுத்து ஸகல ஆராதனைஹி ஸ்வர்சிதமென்று சொல்லி கூர்ச்சத்தில் போடவும்

  இடது காலை முட்டி போட்டு கொன்டு தெற்கு முகமாய் ப்ராசீனாவீதியாய் தர்பணம் செய்யவும்.

  1.1: உதீரதாம் அவர உத்பராஸ உன்மத்யமாஹா பிதரஹ ஸோம்யாஸஹ அசூம்ய ஈஉஹு அவ்ருகா ரிதக்ஞாஸ்தேனோ வந்து பிதரோஹ வேஷூ…………கோத்ரான் ……..ஷர்மனஹ வசுரூபான் பித்ரூன் ஸ்வதா நமஸ் தர்பயாமி.

  1.2: அங்கிரஸோன: பிதரோ நவக்வா அதர்வானோ ப்ருகவஸ் ஸோம்யாஸஹ தேஷாம் வயகும் ஸுமதெள யக்ஞியானாமபி பத்ரே ஸெளமனஸே ஸ்யாம ……….கோத்ரான்……சர்மனஹ வசுரூபான் பித்ரூன் ஸ்வதா நமஸ் தர்பயாமி.

  1.3: ஆயந்துனஹ பிதரஸ் ஸோம்யாஸோ அக்னிஷ் வாத்தா:பதிபிர் தேவயானை: அஸ்மின் யக்ஞே ஸ்வதயா மதந்த்வதி ப்ருவந்துதே அவந்த் வஸ்மான் ………….கோத்ரான்……….ஸர்மணஹ வசுரூபான் பித்ரூன் ஸ்வதா நமஸ் தர்பயாமி.

  2.1: ஊர்ஜம் வஹந்தீ ரம்ருதம் க்ருதம் பயஹ கீலாலம் பரிஸ்ருதம் ஸ்வதாஸ்த தர்பயதமே பித்ரூன். ………….கோத்ரான் ………..சர்மணஹ ருத்ரரூபான் பிதாமஹான் ஸ்வதா நமஸ் தர்பயாமி .

  2.2.: பித்ருப்யஸ் ஸ்வதா விப்யஸ் ஸ்வதா நமஹ பிதா மஹேப்யஸ் ஸ்வதா விப்யஸ் ஸ்வதா நமஹ ப்ரபிதா மஹேப்யச் ஸ்வதா விப்யஸ் ஸ்வதா நமஹ …………கோத்ரான்……….ஸர்மனஹ ருத்ர ரூபான் பிதாமஹான் ஸ்வதா நமஸ் தர்பயாமி.

  2.3: யே சே ஹ பிதரோ யே ச நேஹ யாகும்ச்ச வித்ம யாகும் உசன ப்ரவித்ம அக்னே தான் வேத்த யதிதே ஜாத வேத ஸ்தயா ப்ரதக்குஸ் ஸ்வதயா மதந்தி. …………. கோத்ரான்……….ஸர்மணஹ ருத்ர ரூபான் பிதாமஹான் ஸ்வதா நமஸ் தர்பயாமி.

  3.1: மது வாதா ரிதாயதே மது க்ஷரந்தி ஸிந்தவ:மாத்வீர் நஸ்ஸந்த் வோஷதீ ……………கோத்ரான்…………..ஸர்மணஹ ஆதித்ய ரூபான் ப்ரபிதாமஹான் ஸ்வதா நமஸ் தர்பயாமி

  3.2: மது நக்த முதோஷஸீமது மத் பார்த்திவகும் ரஜ; மது த்யெள ரஸ்து ந:பிதா ………கோத்ரான்……….சர்மணஹ ஆதித்ய ரூபான் ப்ரபிதாமஹான் ஸ்வதா நமஸ் தர்பயாமி.

  3.3.: மது மான் நோ வனஸ்பதிர் மது மாகும் அஸ்து சூர்யஹ மாத்வீர் காவோபவந்து ந:………..கோத்ரான் ………….ஸர்மனஹ ஆதித்ய ரூபான் ப்ரபிதா மஹான் ஸ்வதா நமஸ் தர்பயாமி \

  மாத்ரூ வர்க்கம்:

  …………….கோத்ராஹா……….தாஹா வஸு ரூபாஹா மாத்ரூ:ஸ்வதா நமஸ் தர்பயாமி……. (மூன்று முறை)

  கோத்ராஹா………….தாஹா ருத்ர ரூபாஹா பிதாமஹி ஸ்வதா நமஸ் தர்பயாமி (மூன்று முறை)

  கோத்ராஹா………தாஹா ஆதித்ய ரூபாஹா ப்ரபிதாமஹி ஸ்வதா நமஸ் தர்பயாமி (மூன்று முறை)

  மாதா மஹ வர்க்கம் தர்பணம்:

  1.1: உதீரதாம்+ஹவேஷு …………கோத்வதான்………ஸர்மனஹ வசு ரூபான் மாதாமஹான் ஸ்வதா நமஸ் தர்பயாமி.

  1.2 அங்கிரசோ+ ஸ்யாம……….கோத்ரான் ………..சர்மனஹ வசு ரூபான் மாதாமஹான் ஸ்வதா நமஸ் தர்பயாமி

  1.3 ஆயந்துனஹ+அச்மான்………கோத்ரான்………ஸர்மனஹ வசு ரூபான் மாதாமஹான் ஸ்வதா நமஸ் தர்பயாமி.

  2.1 ஊர்ஜம் வஹந்தீர்+பித்ரூன் ……….கோத்ரான்………ஸர்மனஹ ருத்ர ரூபான் மாதுஹு பிதாமஹான் ஸ்வதா நமஸ் தர்பயாமி

  2.2 பித்ருப்யஸ்+நமஹ ………கோத்ரான்……..ஸர்மனஹ ருத்ர ரூபான் மாது: பிதாமஹான் ஸ்வதா நமஸ் தர்பயாமி.

  2.3 யே சேஹ +மதந்து……….கோத்ரான்…..ஸர்மனஹ ருத்ர ரூபான் மாது: பிதாமஹான் ஸ்வதா நமஸ் தர்பயாமி.

  3.1 மதுவாதா+ஓஷதீ ………..கோத்ரான்…….ஸர்மனஹ ஆதித்ய ரூபான் மாது: ப்ரபிதாமஹான் ஸ்வதா நமஸ் தர்பயாமி.

  3.2 மது நக்தம்+பிதா……….கோத்ரான்……..ஸர்மனஹ ஆதித்ய ரூபான் மாது: ப்ரபிதா மஹான் ஸ்வதா நமஸ் தர்பயாமி

  3.3 மது மான்+பவந்துநஹ ………கோத்ரான்………..ஸர்மனஹ ஆதித்ய ரூபான் மாது:ப்ரபிதா மஹான் ஸ்வதா நமஸ் தர்பயாமி.

  …………..கோத்ராஹா………….தாஹா வசு ரூபாஹா மாதாமஹீ ஸ்வதா நமஸ் தர்பயாமி (மூன்று முறை)

  ……………கோத்ராஹா…………தாஹா ருத்ர ரூபாஹா மாதுஹு பிதாமஹீ ஸ்வதா நமஸ் தர்பயாமி (மூன்று முறை)

  ……….கோத்ராஹா……..தாஹா ஆதித்ய ரூபாஹா மாதுஹு ப்ரபிதாமஹீ ஸ்வதா நமஸ் தர்பயாமி (மூன்று முறை.)

  ஞாத அஞ்ஞாத வர்க த்வய பித்ரூன் ஸ்வதா நமஸ் தர்பயாமி (மூன்று முறை)

  ஊர்ஜம் வஹந்தீஹி அம்ருதம்+பித்ரூன் த்ருப்யத த்ருப்யத த்ருப்யத

  பூணல் வலம்
  நமோ வ: பிதரோ ரசாய, நமோவ:பிதரஸ் ஸுஷ்மாய, நமோவ:பிதரோ ஜீவாய ,நமோவ: பிதர ஸ்வதாயை,

  நமோவ: பிதரோ மன்யவே,நமோவ:பிதரோ கோராய, பிதரோ நமோ வோ ய ஏதஸ்மின் லோகேஸ்த யுஷ்மாகுஸ்தேனுயே

  அஸ்மின் லோகே மாந் தேநு ய ஏதஸ்மின் லோகேஸ்த யூயுந் தேஷாம் வஸிஷ்டா பூயாஸ்தயே அஸ்மின் லோகே அஹம் தேஷாம் வஸிஷ்டோ பூயாஸம்.

  இதை சொல்லிக் கொண்டே மூண்று தடவை ப்ரதக்ஷிணம் செய்து நமஸ்காரம் செய்து அபிவாதயே சொல்லவும்.

  பூணல் இடம்.;
  உத்திஷ்ட்த பிதரஹ ப்ரேத சூரா யமஸ்ய பந்தாமன்வேதா புராணம் தத்தாதஸ்மாஸு த்ரவிணம் யச்ச பத்ரம் ப்ரணோ ப்ரூதாத் பாகதான்தேவதாஸு. அல்லது ஆயாத பிதரஹ+ஷதஷாரதம் அவரவர் ஸம்ப்ரதாயப்படி கூறி

  அஸ்மாத் கூர்ச்சாத் பித்ரு,பிதாமஹ,ப்ரபிதாமஹான்,மாத்ரு, பிதாமஹி, ப்ரபிதாமஹி, ஸபத்னீக மாதா மஹ. மாது:பிதாமஹ, மாது:ப்ரபிதா மஹான் யதாஸ்தானம் ப்ரதிஷ்டா பயாமி.

  பவித்ரத்தை காதில் தரித்து , உபவீதியாய் ஆசமனம் செய்து பவித்ரத்தை போட்டுக் கொண்டு , ப்ராசீனாவீதியாய் கூர்ச்சத்தை பிரித்து கையில் எடுத்து,

  யேஷாம் ந மாதா ந பிதா ந பந்து: நான்ய கோத்ரிண :தே ஸர்வே த்ருப்தி மாயாந்து மயோத் ஸ்ருஷ்டை: குசோதகை: த்ருப்யத த்ருப்யத த்ருப்யத

  பின்னர்

  ஓம் காயேன வாசா மனஸேந்த்ரி யைர்வா
  புத்த யாத்ம னாவா ப்ரக்ருதே: ஸ்வபாவாத்|
  கரோமி யத்யத் ஸகலம் பரஸ்மை
  நாராயணா யேதி ஸமர்ப்பயாமி
  ஓம் ஸர்வம் ஸ்ரீ் க்ருஷ்ணார்ப்பணம் அஸ்து!

  என்று சொல்லிக்கொண்டு ஜலம் விடவும். பவித்ரம் அவிழ்க்கவும். பூணல் வலம். ஆசமனம். செய்ய வேண்டும்.

  (ஶ்ரீவத்ஸ ஸோமதேவ சர்மா, அமாவாசை தர்ப்பண விளக்க புத்தகத்தை தழுவி எழுதப் பட்டது)

  20.07.2020 சர்வ ஆடி அமாவாசை தர்ப்பணம்… பிடிஎஃப் டவுன்லோடு…

  இன்றைய தர்ப்பணம்.

  ஆசமனம்…….அச்சுதாய நம:, கோவிந்தய நம:, கேஶவா, நாராயணா ……..தாமோதரா …… பிறகு
  முன்று பில் பவித்திரத்தை மோதர விரலில் போட்டு கொண்டு இரண்டு கட்டைபில்லை காலுக்கு அடியில் போட்டுக்கொள்ளவும் , 3 கட்டை பில்லை பவித்திரத்துடன் இடுக்கிகொள்ளவும்
  மந்திரம்
  ஶுசுக்லாம் பரதரம் விஷ்ணும் …………………. ஓம் பூ: ——- பூர்புவஸ்வரோம், மமோபாத்த ஸமஸ்த …… ப்ரீத்யர்த்தம், அபவித்ரா: பவித்ரோவா சர்வா வஸ்த்தாம் கதோபிவா, யெஸ்மரேத் புண்டரீகாக்ஷம் ஸபாஹ்ய, அப்யந்தர: ஶுசி: மானஸம் வாசிகம், பாபம், கர்மணா ஸமுபார்ஜிதம், ஸ்ரீராம, ஸ்மரணேநைவ, வ்யபோஹதி நஶம்ஸய: ஸ்ரீராம ராம ராம திதிர்விஷ்ணு: ததாவார: நக்ஷத்ரம், விஷ்ணுரேவச யோகஶ்ச கரணம்சைவ ஸர்வம் விஷ்ணுமயம் ஜகத், ஸ்ரீ கோவிந்த கோவிந்த கோவிந்த அத்யஸ்ரீ பகவத: மஹா புருஷஸ்ய விஷ்ணோராஞயயா ப்ரவர்த்தமானஸ்ய, ஆத்யப்ரஹ்மண: த்விதீய பரார்த்தே ஶ்வேத வராஹ கல்பே, வைவஸ்வத மண்வந்த்ரே அஷ்டாவிம்ஶதி, தமே, கலியுகே, ப்ரதமேபாதே ஜம்பூத்வீபே, பாரதவர்ஷே, பரதகண்டே மேரோ: தக்ஷிணே பார்ஶ்வே ஸஹாப்தே அஸ்மின் வர்த்தமாணே, வ்யாபஹாரிகே, ப்ரபவாதி, ஷஷ்ட்யாம் ஸம்வத்ஸராணாம், மத்யே
  சார்வரி நாம ஸம்வத்ஸரே தக்ஷிணாயணே க்ரீஷ்ம ருதௌ கடக மாஸே கிருஷ்ண பக்ஷே அமாவாஸ்யாம் புண்ய திதௌ வாஸர: வாஸரஸ்து இந்து வாஸர யுக்தாயாம் புனர்வசு நக்ஷத்ர யுக்தாயாம், ஹர்ஷன் நாம யோக, சதுஷ்பாத கரண, ஏவங்குண விஸேஷேண விசிஷ்டாயாம் அஸ்யாம் வர்த்தமானாயாம் அமாவாஸ்யாம் புண்யதிதௌ (ப்ராசீனா வீதி – பூணூல் இடம் மாற்றிக்கொள்ளவும்) ………….. கோத்ரானாம் (அப்பா வழி கோத்ரம்) வசு, ருத்ர, ஆதித்ய ஸ்வரூபாணாம் அஸ்மத் பித்ரு, பிதாமஹ ப்ரபிதா மஹாணாம், (இதன் பிறகு தாயார் இல்லாதவர்கள் மட்டும் கூறவும்) மாத்ரு, பிதாமஹீ, ப்ரபிதாமஹீனாம் …. (பின் தாயார் இருப்பவர்கள் மட்டும் சொல்லவேண்டும்) பிதாமஹீ, பிது:பிதாமஹீ, பிது:ப்ரபிதா மஹீனாம் (தாயார் பிறந்த கோத்ரத்தை சொல்லிக் கொள்ளவும்) …………. கோத்ராணாம் வஸுருத்ராதித்ய, ஸ்வரூபாணாம் அஸ்மத், ஸபத்னீக, மாதாமஹ, மாது: பிதாமஹ, மாது: ப்ரபிதா மஹாணாம் உபயவம்ஸ பித்ரூணாம் அக்ஷ்ய்ய த்ருப்த்யர்த்தம் அமாவாஸ்ய புண்யகால தர்ச ஸ்ரார்த்தம் தில தர்பண ரூபேண அத்ய கரிஷ்யே
  என சொல்லி கையில் இடுக்கிகொண்டுள்ள கட்டை பில்லை தெற்கு பக்கம் போடவும்., பூணல் வலம் செய்து தீர்த்ததால் கையை துடைத்து கொள்ளவும் , மீண்டும்
  (பூணல் இடம்)

  3 கட்டை தர்ப்பை பில் இரண்டு பக்கமாக தர்ப்பண தட்டில் வைத்து கொள்ளவும்.

  அதன்மேல் 5 அல்லது 7 தர்பையுள்ள கூர்ச்சத்தை தாம்பாளத்தில் கூர்ச்சம் தெற்கு நுனியாக இருக்கும் படி வைக்கவும்.

  (பூணலை இடமாக தான் தர்பணம் முடியும்வரை இருக்கணும்)

  எள்ளை எடுத்து கொள்ளவும்.
  கூர்ச்சத்தில் ஆவாஹனம்:

  ஆயாத பிதர: ஸோம்யா: கம்பீரை: பதிபிஹி பூர்வைஹி ப்ரஜாம் அஸ்மப்யம் ததத: ரயிஞ்ச தீர்காயுத்வஞ்ச சதசாரதஞ்ச

  அஸ்மின் கூர்ச்சே வர்க த்வய பித்ரூன் ஆவாஹயாமி.

  என்று எள்ளை கூர்ச்சத்தில் கட்டை விரல் வழியாக மறித்து போடவும்.

  பிறகு மூன்று கட்டை பில் கையில் எடுத்து கொள்ளவும்:

  ஸக்ருதாஸ்ச்சின்னம் பர்ஹி: ஊர்ணாம்ருது ஸ்யோனம் பிதுர்ப்யஸ்த்வா பராம்யஹம் அஸ்மின் ஸீதந்துமே பிதர: ஸோம்யா: பிதாமஹா: ப்ரபிதாமஹாஸ்ச்ச அனுகை: ஸஹ வர்கத்வய பித்ரூணாம் இதமாஸனம்.

  என்று சொல்லி கூர்ச்சத்தின் மேல் மறிச்சு கட்டை பில் வைக்கவும்.

  எள்ளை எடுத்து கொண்டு:

  ஸகல ஆராதனை ஸ்வர்ச்சிதம்.

  என்று சொல்லி எள்ளை கூர்சத்தில் போடவும்.

  கட்டை விரலை ஜலத்தில் முக்கி கட்டை விரலில் எள் தோய்த்து கட்டை விரலால் தர்பயாமி என்று சொல்லும் போது நிறைய எள்ளு ஜலம் ஒவ்வொரு முறையும் கூர்சத்தில் விடவும்.

  தர்பணம் ஆரம்பம்

  உதீரதாம் அவரே உத்பராஸ: உன்மத்யமா: பிதர: ஸோம்யாஸ: அஸும் யயீயு: அவ்ரகா: ருத்க்ஞா: தேனோவந்து பிதரோ ஹவேஷு
  …………கோத்ரான், (அப்பா பேர்)
  …………..சர்மண:
  வஸூரூபான் அஸ்மத் பித்ரூன் ஸ்வதா நம: தர்ப்பயாமி.
  ( எள்ளு ஜலம் விடவும்)

  அங்கிரஸோன: பிதர: நவக்வா: அதர்வாண: ப்ருஹவ: ஸோம்யாஸ: தேஷாம் வயம் ஸுமதௌ யக்ஞியானாம் அபிபத்ரே ஸௌமனஸே ஸ்யாம

  ………….கோத்ரான்(அப்பா பேர்)
  ………….சர்மண: வஸு ரூபான் அஸ்மத் பித்ரூன் ஸ்வதா நம: தர்ப்பயாமி.
  (எள்ளு ஜலம் விடவும்).

  ஆயந்துன: பிதர: ஸோம்யாஸ: அக்னிஷ்வாத்தா: பதிபி: தேவயானை: அஸ்மின் யக்ஞே ஸ்வதயா மதந்தீ அதிப்ருவந்து தே அவந்து அஸ்மான்
  ………….கோத்ரான்(அப்பா பேர்)
  ………….சர்மண:
  வஸுரூபான் ரூபான் அஸ்மத் பித்ரூன் ஸ்வதா நம: தர்ப்பயாமி.
  (எள்ளு ஜலம் விடவும்)

  ஊர்ஜம் வஹந்தீ: அம்ருதம் க்ருதம் பய: கீலாலம் பரிஸ்ருதம் ஸ்வதாஸ்த தர்பயதமே பித்ரூன்
  …………..கோத்ரான்(தாத்தா பேர்)
  …………..சர்மண:
  ருத்ர ரூபான்
  அஸ்மத் பிதாமஹான்
  ஸ்வதா நம: தர்ப்பயாமி.
  (எள்ளு ஜலம் விடவும்)

  பித்ருப்ய: ஸ்வதாவிப்ய: ஸ்வதா நம:
  பிதாமஹேப்ய: ஸ்வதாவிப்ய: ஸ்வதா நம:
  ப்ரபிதாமஹேப்ய: ஸ்வதாவிப்ய: ஸ்வதா நம:
  அக்ஷன் பிதர:
  …………கோத்ரான்(தாத்தா பேர்)
  …………….சர்மண:
  ருத்ர ரூபான் அஸ்மத் பிதாமஹான் ஸ்வதா நம: தர்பயாமி.
  (எள்ளு ஜலம் விடவும்)

  யேசேஹ: பிதர: யேசனேஹ யாஹிஸ்ச்ச வித்மயான் உசன ப்ரவித்வான் அக்னே தானு வேத்த யதிதே ஜாதவேத: தயாப்ரத்தம் ஸ்வதயா மதந்தீ
  ………….கோத்ரான்(தாத்தா பேர்)
  ……………சர்மண:
  ருத்ர ரூபான்: அஸ்மத் பிதாமஹான்: ஸ்வதா நம: தர்பயாமி.
  (எள்ளு ஜலம் விடவும்)

  மதுவாதா: ருதாயதே மது க்ஷரந்தி ஸிந்தவ: மாத்வீர்நக: ஸந்த்வோஷதீ:
  ……… கோத்ரான்(கொள்ளு தாத்தா)
  …………..சர்மண:
  ஆதித்ய ரூபான் அஸ்மத் ப்ரபிதாமஹான் ஸ்வதா நம: தர்ப்பயாமி.
  (எள்ளு ஜலம் விடவும்)

  மதுநக்தம் உதோஷஸி மதுமத் பார்த்திவம் ரஜ: மதுத்யௌ: அஸ்துன: பிதா
  ………கோத்ரான்(கொள்ளு தாத்தா)
  ………….சர்மண:
  ஆதித்ய ரூபான் அஸ்மத் ப்ரபிதாமஹான் ஸ்வதா நம: தர்ப்பயாமி.
  (எள்ளு ஜலம் விடவும்)

  மதுமான்ன: வனஸ்பதி: மதுமானு அஸ்து ஸூர்ய: மாத்வீ: காவோ பவந்துன:
  ……கோத்ரான் (கொள்ளு தாத்தா)
  ……………சர்மண:
  ஆதித்ய ரூபான் அஸ்மத் ப்ரபிதாமஹான் ஸ்வதா நம: தர்ப்பயாமி
  (எள்ளு ஜலம் விடவும்)

  ………….கோத்ரா: (அம்மா பேர்)
  ……………நாம்னீ: வஸு ரூபா: அஸ்மத் மாத்ரூ: ஸ்வதா நம: தர்பயாமி
  (3தடவை ஜலம் விடவும்)

  ——கோத்ரா: ( பாட்டி)
  ………….நாம்னீ:
  ருத்ர ரூபா: அஸ்மத் பிதாமஹீ: ஸ்வதா நம: தர்பயாமி.
  (3தடவை ஜலம் விடவும்)

  —–கோத்ரா: (கொள்ளு பாட்டி)
  ………….நாம்னீ:
  ஆதித்ய ரூபா: அஸ்மத் ப்ரபிதாமஹீ: ஸ்வதா நம: தர்பயாமி
  (3 தடவை ஜலம் விடவும்)

  (அம்மாவாத்து கோத்ரம் மாமாவாத்து கோத்ரம்)

  ……கோத்ரான் (அம்மாவின் அப்பா)
  ……………….சர்மண:
  வஸு ரூபான்
  அஸ்மத் மாதாமஹான்
  ஸ்வதா நம: தர்பயாமி
  (3 தடவை எள்ளு ஜலம் விடவும்)

  ….கோத்ரான் (அம்மாவின் தாத்தா)
  ………………சர்மண:
  ருத்ர ரூபான் அஸ்மத் மாது: பிதாமஹான் ஸ்வதா நம: தர்பயாமி
  (3 தடவை எள்ளு ஜலம் விடவும்)

  ………..கோத்ரான் (அம்மாவின் கொள்ளு தாத்தா)
  ……………சர்மண:
  ஆதித்ய ரூபான் அஸ்மத் மாது: ப்ரபிதாமஹான்: ஸ்வதா நம: தர்பயாமி
  (3 தடவை எள்ளு ஜலம் விடவும்)

  ………கோத்ரா:(அம்மாவின் அம்மா)
  ……………நாம்னீ:
  வஸுரூபா: அஸ்மத் மாதாமஹீ:
  ஸ்வதா நம்: தர்பயாமி
  (3 தடவை எள்ளு ஜலம் விடவும்)

  ……..கோத்ரா:(அம்மாவின் பாட்டி)
  ……………நாமனீ:
  ருத்ர ரூபா:
  அஸ்மத் மாது: பிதாமஹீ: ஸ்வதா நம: தர்பயாமி
  (3 தடவை எள்ளு ஜலம் விடவும்)

  ……………கோத்ரா: (அம்மாவின் கொள்ளு பாட்டி)
  ……………நாம்னீ:
  ஆதித்ய ரூபா: அஸ்மத் மாது: ப்ரபிதாமஹீ: ஸ்வதா நம: தர்பயாமி
  (3 தடவை எள்ளு ஜலம் விடவும்)

  ஞாதாக்ஞாத வர்க்கத்வய பித்ரூன்
  ஸ்வதா நம: தர்பயாமி
  (3தடவை எள்ளு ஜலம் விடவும்)

  ஊர்ஜம் வஹந்தீ: அம்ருதம் க்ருதம் பய: கீலாலம் பரிஸ்ருதம் ஸ்வதாஸ்த தர்ப்பயதமே பித்ரூன் த்ருப்யத த்ருப்யத த்ருப்யத.

  (எல்லா ஜலத்தையும் விடவும்)

  பூணல் வலம் போட்டு கொள்ளவும்)

  எழுந்திருந்து வலமாக
  3 முறை கீழ்க்கண்ட மந்த்ரம் சொல்லி ப்ரக்ஷிணம், பின் நமஸ்காரம்) .

  தேவதாப்ய: பித்ருப்யஸ்ச மஹாயோகிப்ய: யேவச நமஸ்வதாயை ஸ்வாஹாயை நித்யமேவ நமோ நம:

  யாநி காநிச பாபானி ஜன்மாந்தர க்ருதாநிச, தாநி தாநி விநச்யந்தி ப்ரதக்ஷிண பதே பதே.

  நமோ ப்ரஹ்மண்ய தேவாய கோ ப்ராஹ்மண ஹிதாயச ஜகத்ஹிதாய க்ருஷ்ணாய ஸ்ரீ கோவிந்தாய நமோ நம:

  (அபிவாதயே சொல்லி ஸாஷ்டாங்க நமஸ்காரம் செய்யவும்)

  பூணல் இடமாக போட்டு கொள்ளவும்.

  எள் எடுத்து

  ஆயாத பிதர: ஸோம்யா: கம்பீரை: பதிபிஹி பூர்வைஹி ப்ரஜாம் அஸ்மப்யம் ததத: ரயிஞ்ச தீர்காயுத்வஞ்ச சத சாரதஞ்ச

  அஸ்மாத் கூர்ச்சாத் வர்கத்வய பித்ரூன் யதாஸ்தானம் ப்ரதிஷ்ட்டாபயாமி.

  என்று எள்ளை கூர்சத்தில் போடவும்.

  கூர்ச்சத்தை பிரித்து கையில் எடுத்து கொண்டு தாம்பாளத்தில் உள்ள எல்லா கட்டை பில் தர்பங்கள் எடுத்து
  இடது கையில் பஞ்சபாத்ரம் நிறைய ஜலம் எடுத்து

  யேஷாம் ந மாதா, ந பிதா,. ந பந்து:, நச பாந்த்வா:, நான்ய கோத்ரிண:, தே ஸர்வே, த்ருப்தி மாயாந்து மயோத் ஸ்ருஷ்ட்டை: , குசோதகை: த்ருப்யத த்ருப்யத த்ருப்யத.

  என்று சொல்லிக்கொண்டு கையில் இருக்கும் எல்லா கட்டை பில் தர்பத்துடன் ஒரு பஞ்சபாத்ர நிறைய ஜலம் விட்டு தாம்பாளத்தில் ஜலத்தை விட்டு தர்பங்களையும் போட்டுவிடவும்.

  எள் இல்லாமல் கையை ஒதரவும்.

  பூணல் வலம் போட்டு கொண்டு மோதிர விரலில் இருக்கும் பவித்ரம் பிரித்து தெற்கே போட்டு சுத்த ஜலத்தில் ஆசமனம்.
  செய்யவும்.

  அச்யுதாய நம: + தாமோதரா.

  பிறகு விபூதி இட்டு கொள்ளவும்.
  விபூதி இட்டுக்க மந்த்ரம்.

  த்ரயம்பகம் யஜாமஹே ஸுகந்திம் புஷ்டி வர்தனம்/உர்வாருகம் இவ பந்தனான் ம்ருத்யோர் முக்ஷீய மாம் அம்ருதாத்/

  இனி ஒரு ஆசமனம்.

  அச்யுதாய நம: + தாமோதர.

  பிறகு சுத்த ஜலத்தில்
  ப்ரஹ்ம யக்ஞம்..

  (ஹிரண்யமாக செய்பவர்கள் இதைச்சொல்லவும்……வர்கத்வய பித்ரூன்- , கடக மாஸ அமாவாஸ்ய தர்ச ஸ்ரார்த்தம் ஹிரண்ய ரூபேண அத்ய கரிஷ்யே – ததங்கம் தில தர்பணஞ்ச அத்ய கரிஷ்யே)

  • வேதிக் ரவி

  உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
  தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

  https://t.me/s/dhinasari

  Latest Posts

  spot_imgspot_img

  Follow Dhinasari on Social Media

  18,252FansLike
  0FollowersFollow
  38FollowersFollow
  74FollowersFollow
  1,482FollowersFollow
  0SubscribersSubscribe
  -Advertisement-