இடரில் வேலியாக வரும் நெல்வேலி நாதன் :-
வேதபட்டர் என்பவர் பெயருக்குத் தகுந்தது போல் வேதங்களில் கரை கண்டவர். அவர் ஒரு சமயம், தன் மனைவி மக்களுடன் சிவத்தலங்களுக்கு யாத்திரை சென்று வந்தார். உணவிற்கு வழியில்லை. மனைவி...
மாட்டுப் பொங்கல் சிறப்பு: கோமாதா பற்றிய 40 சிறப்பு தகவல்கள்!
பசு என்பதன் உண்மையான பொருள் தர்மத்திற்குக்கட்டுப்பட்டது என்பதாகும்.
அண்ணாமலையார் கோயிலில் இன்று திருவூடல் உத்ஸவம்!
திருமண தடை உள்ள பெண்கள் கணவன் கிடைக்கவும் - திருமண தடை விலகி நல் மனைவி கிடைத்திட திருமண தடை உள்ள ஆண்களும்
சுபாஷிதம்: நேரமில்லை என்பதற்காக… இதை விடலாமா?
வேலை இருக்கிறது என்று கூறி இறைவழிபாட்டை ஒதுக்கி விடக் கூடாது. கடவுளுக்கு நன்றி செலுத்தும் பண்பு தினசரிக் கடமையாக வேண்டும்
திருப்பாவை: தொடரின் நிறைவுரை!
நான் அனுபவித்த மாதிரியே பிறரும் திருப்பாவையை அனுபவித்துப் படிக்க வேண்டும் என்ற ஆவலும் தோன்றியதால் இந்த உரையை எழுத
திருப்பாவை- 30; வங்கக் கடல் கடைந்த (பாடலும் விளக்கமும்)
ஆண்டாள் நாச்சியார் அருளிச் செய்த திருப்பாவை பாடலும் விளக்கமும்விளக்கம்: வேதா டி.ஸ்ரீதரன்** வங்கக் கடல் கடைந்த மாதவனைக் கேசவனைத்திங்கள் திருமுகத்துச் சேயிழையார் சென்றிறைஞ்சிஅங்கப் பறைகொண்ட வாற்றை அணி புதுவைப்பைங்கமலத் தண்தெரியல் பட்டர்பிரான் கோதை...
பொங்கல் பானை வைக்க உகந்த நேரம்..!
தர்ப்பணம் முடித்து 11.15க்கு பொங்கல் பானை, தொடர்ந்து பூஜை செய்யலாம் என்பது
திருப்பாவை- 29 ; சிற்றஞ் சிறுகாலே (பாடலும் விளக்கமும்)
லக்கு என்ன, அதை அடைவதற்கான வழி என்ன என்பதை ஆண்டாள் நாடக வடிவில் நம் முன்னே காட்டுகிறாள்.
திருப்பாவை – 28; கறவைகள் பின்சென்று (பாடலும் விளக்கமும்)
களங்கமற்ற பக்தி உடையவர்களுமாகிய உங்களுக்கு தேவர்களின் ஆயுட்காலத்திலும் நான் பிரதி உபகாரம் செய்ய
ஜெனகை மாரியம்மன் கோயில் கும்பாபிஷேக முகூர்த்தக்கால் நடும் வைபவம்!
வேதம் முழங்க சாஸ்திரப்படி நெய் பால் ஊற்றி பக்தர்கள் பக்தி கோஷம் முழங்க முகூர்த்தக்கால் நடும் நிகழ்ச்சி கோலாகலமாக
திருப்பாவை – 27; கூடாரை வெல்லும்சீர் (பாடலும் விளக்கமும்)
விரத நிறைவு முதலானவை இதுபோல ஏற்படுத்திக் கொள்ளப்பட்ட வாய்ப்புகள் - அதாவது, ஆண்டாள், நோன்பைச் சாக்கிட்டுப் பரமன் அடி
ஸ்ரீ மந்திர ராஜபத ஸ்தோத்திரம்… தமிழ்ப் பொருளுடன்!
இன்றுஞாயிற்றுக்கிழமை பிரதோஷம்நரசிம்மர் மந்திரம்!
ஸ்ரீ மந்திர ராஜபத ஸ்தோத்திரம்.
இந்த ஸ்லோகம் படிக்க சிரமமாக இருந்தால், பொருளைப் படித்து பலன் பெறலாம்.
1.வ்ருத்தோத் புல்ல விசாலாக்ஷம்விபக்ஷ க்ஷய தீக்ஷிதம்!!நிநாத த்ரஸ்த விச்வாண்டம்விஷ்ணும் உக்ரம் நமாம்யஹம்!!
பொருள்:பெரியதும், உருண்டையானதும்,...