ஆன்மிகம்

வழிகாட்டும் பாரதக் கதை: உண்மை பக்தியின் அடையாளம்!

கண்ணன் நகைத்தவாறே பிங்கலையிடம் சொன்னான், “அர்ச்சுனன் கண்ணன் மனதைக் கவர்ந்து விட்டதால்தானே கைவலியையும் பொருட்படுத்தாமல் தேரோட்டினான்? அர்ச்சுனனை நீங்கள் கொன்றுவிட்டால், உற்ற நண்பனை இழந்து கண்ணன் வருந்துவானே? கண்ணன் வருந்துவது உங்களுக்குச் சம்மதம் தானா?”

வாக்கை விட கடமையே பெரிது! கண்ணன் காட்டிய தத்துவம்!

தோல்விகள் சூழ்ந்தாலும். இருளை விளக்கும் கதிரவன் போல அதனை நீக்கி அடுத்தடுத்த வெற்றி படியில் கால் அடி எடுத்து வையுங்கள். முடியும் வரை அல்ல, உங்கள் இலக்கினை அடையும் வரை. இந்த விடியல் உங்கள் வாழ்விலும் விடியட்டும்…!

திருவரங்கம் நம்பெருமாள் கற்பக விருட்ச வாகன புறப்பாடு!

ஞாயிறு அன்று பகல் முழுவதும் இந்த வாகனம் ஆஸ்தான மண்டபத்தில் வைத்திருந்தார்கள். அதனை அந்தப் பகுதிக்கு வந்த ஆயிரக்கணக்கில் பக்தர்கள் பார்த்து ரசித்துச் சென்றார்கள். இந்த வாகனத்தில் அரங்கன் எழுந்தருளினார்.

ஆதார் அட்டைக்கு அங்கீகாரம்! 2 மணி நேரத்தில் திருப்பதியானை தரிசித்துவிடலாம்!

திருமலை திருப்பதியில், ஆன்லைன் மூலம் பதிவு செய்து அல்லது நேரில் பெற்று ரூ.300 கட்டண தரிசனத்தில் டிக்கெட் பெற்றவர்கள் விரைவாக பெருமாளை தரிசனம் செய்யலாம் என்ற நிலை உள்ளது.

தியாகராஜ சுவாமிகளின் ஆங்கில பிறந்த தினம் இன்று.. (4-5-1767)

அனைத்து உலகங்களிலும் ஹரியின் நாமத்தை சொல்லி தடையின்றி சென்று வரும் நாரத மகரிஷியின் அம்சமாக , நமகெல்லாம் ராம நாமத்தின் பெருமையை சுட்டி காட்ட அவதாரம் செய்த அவரது அடி தொழுது , அவரது சரித்திரத்தை தொடர்வோம் .

மே-4ல் தொடங்குது அக்னி நட்சத்திரம்!

இந்த நாட்களில் செடி, கொடி மரங்களை வெட்டக்கூடாது; நார் உரிக்கக்கூடாது; விதை விதைக்கக்கூடாது; கிணறு, குளம், தோட்டங்கள் அமைக்கக்கூடாது; நிலம் மற்றும் வீடுகளில் பராமரிப்புகள் செய்யக்கூடாது; வாகனங்களில் நெடுந்தூரம் பயணம் செய்யக்கூடாது.
- 2026

திருவண்ணாமலையில் மன்மதனை எரிக்கும் அற்புதக் காட்சி!

காலை அய்யங்குளத்தில் தீர்த்தாஅரி நிறைவடைந்து, அருணகிரீஸ்வரர் திருக்கோயிலில் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. பின்னர் இரவு கோபால் பிள்ளையார் கோவிலில் மண்டகப்படி.

பச்சை பட்டு ஜொலிக்க… பக்தர் குரல் அதிர… வைகையில் இறங்கிய கள்ளழகர்!

மதுரை மக்கள் கள்ளழகர் மேல் காட்டும் பக்தியும் அன்பும் சொல்லில் வடிக்க இயலாதது என்று எண்ணும்படி, ஆட்டமும் பாட்டமுமாக, அழகரை வரவேற்று மாலைகளும் நிவேதனங்களும் அளித்து தங்கள் ஒரு வருட காத்திருப்பை நிறைவேற்றிக் கொண்டனர்.

திடீரென சரிந்து கவிழ்ந்த முருகன் தேர்: பக்தர்கள் சோகம்!

இந்த திருவிழாவின் ஒரு பகுதியாக, இன்று காலை பக்தர்கள் தேரினை வடம் பிடித்து இழுத்துள்ளனர். அப்போது, திருவீதி உலா வந்து கொண்டிருந்த நிலையில், திடீரென தேர் சரிந்து கவிழ்ந்துள்ளது.  இதில், யாருக்கும் காயம் ஏற்படவில்லை. 

அழகர் மலையில் இருந்து மதுரைக்குப் புறப்பட்டார் கள்ளழகர்: பக்தர்கள் பரவசம்!

அங்கே நடைபெற்ற சிறப்பு பூஜைக்குப் பின்னர், இரவு பொய்கைக் கரைப்பட்டி, கள்ளந்திரி, அப்பன் திருப்பதி வழியாக சுந்தர்ராஜன்பட்டி மறவர் மண்டபத்தில் நள்ளிரவு 1 மணிக்கு எழுந்தருளுகிறார். காதக்கிணறு, கடச்சனேந்தல், சர்வேயர் காலனி வழியாக மூன்று மாவடிக்கு வருகிறார்.

கோலாகலமாய் நடந்த மதுரை சித்திரைத் தேரோட்டம்!

திருவிழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் இன்று காலை நடைபெற்றது. இதைக் காண சுற்று வட்ட மாவட்டங்களிலிருந்தும் அதிகாலை முதலே பக்தர்கள் மாசி வீதிகளில் குவியத்தொடங்கினர். தேரோட்டத்தை, அமைச்சர் ஆர்.பி.உதயகுமார், ஆட்சியர் வீரராகவ ராவ் உள்ளிட்டோர் வடம் பிடித்து தேரோட்டத்தைத் தொடங்கி வைத்தனர்.

சிறப்பாக நடந்த நெல்லையப்பர் கோயில் குடமுழுக்கு: சர்ச்சையை கிளப்பிய விஜிலா சத்யானந்த்

இதை அடுத்து இந்து அமைப்புகள் விஜிலா சத்யானந்த் விவகாரத்தை கையிலெடுக்க முடிவு செய்துள்ளன. கிறிஸ்தவர் எப்படி இந்துக்கள் ஆகம விதியை மீறி செயல்படலாம் என போராட்டம் நடத்த முடிவு செய்துள்ளதாகக் கூறப்படுகிறது.
- 2026

Recent articles