ஆன்மிகம்

சோழவந்தான் பிரளயநாத சிவன் கோவிலில் ஆனி சனி மகாபிரதோஷ விழா!

சிறப்பு அபிஷேகங்கள் நடைபெற்று சுவாமி,அம்பாள் ரிஷப வாகனத்தில் கோவில் வளாகத்தில் வலம் வந்தனர்.பூஜைகள் நடந்தது

ஆடி அமாவாசை பிதுர் தர்ப்பணம்; ஜூலை 17ல்!

தர்ப்பணத்துக்கு வருபவர்கள், கறுப்பு எள், வாழைப்பழம், பூக்கள், விளக்குகள் கொண்டு வரவேண்டும். கோயில் வாசலிலும் கிடைக்கும்.

கோயில்களில் நாளை சனி மகா பிரதோஷ விழா!

, மதுரையில் மீனாட்சி சுந்தரேஸ்வரர், பழைய சொக்கநாதர், இன்மையில் நன்மை தருவார், தெப்பக்குளம் முத்தீஸ்வரன், அண்ணாநகர் சர்வேஸ்வர ஆலயம், மேலமடை சௌபாக்கி விநாயகர் ஆலயம்,

குருவிடம் எப்படிப் பழக வேண்டும்?

குருவை அணுகும் போது, தெய்வத்தை அணுகுவது போல அணுக வேண்டும். ப்ரயோஜனமற்ற பேச்சுக்கள், கதைகள் பேசவே கூடாது.

பழனி முருகன் கோயிலில் வெள்ளி தகடு பதிக்கும் பணி!

பிரசித்தி பெற்ற முருகன் கோயில் சன்னதியில்,வெள்ளி தகடு பதிக்கும் பணியானது, பக்தர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது

கணபதி ஹோமம்: ஆதிமுதலான யாகத்தின் தனிச்சிறப்பு!

. கணபதி ஹோமம் எந்த ஒரு காரியத்தைத் துவங்குவதாக இருந்தாலும் முதலில் செய்ய வேண்டிய ஹோமம் ஆகும்! மஹா கணபதியே நமஹ|
- 2026

அம்மன் கோயில்களுக்கு ஆன்மீக சுற்றுலா: அறநிலையத் துறை ஏற்பாடு!

மற்றும் இந்து சமய அறநிலையத்துறை சார்பாக பிரசித்தி பெற்ற அம்மன் திருக்கோயில்களுக்கு ஆன்மீக சுற்றுலா வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

நித்ய பந்தம் என்பதை மறந்த மனிதன்!

அதற்கு காரணம் மனிதன் நித்திய பந்தம் எனும் சொற்களின் பொருள்களை மறந்து போனது தான் என்றால் மிகையில்லை.

ஆத்மாவிற்கு பந்தம் என்றும் இல்லை!

பகவானுக்கு நாம் என்ன கொடுக்க முடியும்? நம்மிடம் என்ன இருக்கிறது? அவனிடம் இல்லாதது என்ன நம்மிடம் இருக்கிறது?

செய்துங்கநல்லூர் வரதராஜ பெருமாள் கோயிலில் உழவாரப் பணி!

செய்துங்கநல்லூரில் வரதராஜப் பெருமாள் கோயிலில் ஞாயிறு இன்று நெல்லை உழவாரப் பணிக் குழுவினர் கோயிலை சுத்தப் படுத்தும்

சுதர்சன ஹோமம்: வரலாறும் பலன்களும்!

சுதர்சன ஹோமம் சக்தி நிறைந்தது. இந்த ஹோமம் செய்வதால் எதிரிகள் மீது இருந்த பயம் நீங்கும்; தீவினைகள் அகலும் நல்வினைகள் வந்து சேரும்.

ஆகமம் என்றால் என்ன?

கீழாம்பூர் சங்கர சுப்பிரமணியன்ஆசிரியர் கலைமகள்…ஆகமம் என்றால் கோயிலமைப்பு, கோயில் வழிபாடு, மந்திரமொழிகள், திருவிழாக்கள் நடத்த வேண்டிய முறை ஆகியவை அடங்கிய நூல் வகைசைவ ஆகம நூல்களை ஆகமம் என்றும், வைணவ ஆகம...
- 2026

Recent articles