Breaking News
சென்னை திருவான்மியூர் மருந்தீஸ்வரர் கோவில் கும்பாபிஷேகம்!
சென்னை திருவான்மியூரில் உள்ள அருள்மிகு மருந்தீஸ்வரர் திருக்கோயிலில் இன்று காலை கும்பாபிஷேகம் கோலாகலமாக நடைபெற்றது. பெருமளவிலான பக்தர்கள் கலந்துகொண்டு கும்பாபிஷே வைபவத்தைக் கண்டு களித்து, இறையருள் பெற்றனர்.
கோலாகலமாக நடைபெற்ற தஞ்சைப் பெரிய கோயில் குடமுழுக்கு!
ஆயிரம் ஆண்டு பழைமையான தஞ்சை பெரிய கோயிலில் தமிழ், சமஸ்கிருதம் என ஆகம முறைப்படி இன்று காலை 9.30க்கு குடமுழுக்கு நடைபெற்றது.
ஸ்ரீரங்கத்தில் தங்க கருட வாகனத்தில் நம்பெருமாள் உலா!
ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோயிலில் தைத்திருவிழா உத்ஸவம் நடைபெற்று வருகிறது. இதில் பெருமாள் தங்க கருட வாகனத்தில் எழுந்தருளி அருள் பாலித்தார்.
இன்று பீஷ்மாஷ்டமி: நல்லது செய்யுங்க… நல்லா இருங்க!
பீஷ்மாஷ்டமி அன்று யார் ஒருவர் பீஷ்மருக்காக தர்ப்பணத்தினை புனித நீர் நிலைகளில் கொடுத்து வழிபடுகிறார்களோ அவர்களின் பாவம் நீங்கும்; குடும்பத்தில் சுபிட்சம் ஏற்படும்; எடுத்த காரியம் வெற்றி பெறும்
உத்தராயணத்தில் உயர்ந்த நாள்… இன்று!
ரதசப்தமி உத்தராயணத்தில் வரும் உயர்ந்த பண்டிகை. இன்று பிரம்ம முகூர்த்தத்தில் முக்கிய நட்சத்திரங்கள் எல்லாம் ரத வடிவில் இருக்கும்.
மீனாட்சி சுந்தரேசுவரர் தெப்பத் திருவிழா 4ம் நாளில்…
மதுரை அருள்மிகு மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோயில் தெப்பத் திருவிழா 2020- இன்று 4ம்நாள்
அச்சன்கோவில் ஸ்ரீதர்மசாஸ்தா கோயிலில் நாளை புஷ்பாஞ்சலி!
அதன்படி இந்த வருடம் சிறப்பு வாய்ந்த புஷ்பாஞ்சலி (வருஷாபிஷேகம்) வைபவம், தை மாதம் ரேவதி நட்சத்திரமான 31-01-2020 அன்று நடைபெறுகிறது.
கல்வியில் சிறந்து அறிவு மேம்பட மேற்கொள்ளும் வழிபாடு! சியாமளா நவராத்திரி!
மாணிக்கமயமான வீணையை வாசிப்பவளும், அழகான வாக்கு உடையவளும், நீலநிற ஒளி பொருந்திய உடலினளும், மதங்க முனிவரின் மகளுமான இவள் அருள் இருந்தால் அனைத்து கலைகளும் லகுவாகும்.
பழனி தைப்பூசம்: பிப்.2 ல் கொடியேற்றம்! 8 ல் தேரோட்டம்!
முத்துக்குமாரசுவாமிக்கு திருக்கல்யாணமும், இதைத்தொடர்ந்து வெள்ளித்தேராட்டமும் நடைபெறவுள்ளது.
குறைவற்ற இன்பமய வாழ்க்கைக்கு… ‘பித்ரு தர்ப்பணம்’ முக்கியம்!
உங்களுக்கு இன்று வரையிலும் ஒரு குறையும் இல்லை என்றால், நீங்கள் இதுவரையிலும் மாதம் தோறும் உங்களுடைய முன்னோர்களாகிய பித்ருக்களுக்கு தர்ப்பணம் செய்து வருகிறீர்கள் என்று தான் அர்த்தம்!
என்ன சொல்லணும் தெரியுமா? காக்கா புடி வெச்சேன் கன்னுப்புடி வெச்சேன்…
நமது சகோதரிகள் அனைவருக்கும் கனு பொங்கல் நமஸ்காரம் வாழ்த்துக்கள் (16.01.20 வியாழன் காலை 5.00 முதல் 6.00 மணிக்குள்)
தியாகராஜர் ஆராதனை! இசை கலைஞர்கள் பங்கேற்பு!
ருமஞ்சன வீதியில் உள்ள தியாகராஜர் வாழ்ந்த இல்லத்திலிருந்து உஞ்சவிருத்தி பஜனை ஊர்வலம் தொடங்கி ஆஸ்ரமம் வரை நடைபெற்றது. இதைத்தொடர்ந்து ஸ்ரீதியாகராஜருக்கு அபிஷேகம் செய்யப்பட்டது. தொடர்ந்து மங்கல ஆரத்தி எடுக்கப்பட்டது