Breaking News
ஸ்ரீரங்கம் நம்பெருமாள் உத்ஸவம் படியேற்ற சேவை
வீணை ஏகாந்த பாடல்களை பதிவு செய்ய அந்த கையங்கரியம் செய்யும் குடும்பத்தார் அனுமதிப்பதில்லை ,
ஜன.31 அன்று சந்திர கிரகணம்; என்ன செய்ய வேண்டும்
சந்திர கிரகணம் : ஹேவிளம்பி வருஷம் தை மாதம் 18 ஆம் நாள் 31.1.2018 புதன் கிழமை மாக பகுள பெளர்ணமி பூசம் நக்ஷத்திரத்தில், ஆயில்யம் நட்சத்திரம் 1 ஆம் பாதம் கடகம்...
திருவாதிரைக்கு ஒரு வாய் களி!
திருவாதிரைக்கு ஒரு வாய் களி’ என்பார்கள். அன்று ஒரு வாய் களி சாப்பிட்டு மகிழ்வார்கள்.
தைப்பூசத்தன்று சந்திர கிரகணம்: பழநி தேரோட்டம் காலையில்!
பழநி:
வரும் தை மாதத்தில் சுமார் 60 ஆண்டுகளுக்குப் பின் தைப்பூச தினத்தில் சந்திர கிரகணம் வருகிறது. கிரகணத்தை அடுத்து பழநி கோவில் நடை மாலையில் அடைக்கப்படுகிறது. எனவே, தைப்பூச தேரோட்டம் காலையில் நடக்கிறது.பழநி...
இன்று தத்தாத்ரேயர் ஜயந்தி: மும்மூர்த்திகளும் இணைந்து தரும் காட்சி
தத்த ஜெயந்தி 03.12.2017மும்மூர்த்திகளான பிரம்மா, விஷ்ணு, சிவன் ஆகியோரின் அம்சமாக திகழும் தத்தாத்ரேயர் அவதரித்த நாள் இன்று. இந்தியா முழுவதும் சிறப்பாக கொண்டாப்படுகிறது. கலியுகத்தில் மக்கள் சிறப்பாக வாழ வேண்டும் என்பதற்க்காகவே...
பாவூர்சத்திரம் முருகன் கோவிலில் கந்த சஷ்டி சூரசம்காரம்மற்றும் திருக் கல்யாணம்.
நெல்லை மாவட்டம் தென்காசியை அடுத்த பாவூர்சத்திரம் வென்னிமலை முருகன் கோவிலில் ஆண்டுதோறும் கந்தசஷ்டி , சூரசம்ஹாரம் ,திருக்கல்யாணம் நடைபெறுகிறது. இந்த ஆண்டுக்கான விழா வருகிற 2010.17 வெள்ளிக்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. இதனை முன்னிட்டு காலை...
கற்பனைக்கும் எட்டாத அருள் தரும் சிவசக்தித்தலம்: ஸ்ரீ காளிகாம்பாள் திருக்கோவில்
ஸ்ரீ காளிகாம்பாள் திருக்கோவில், சென்னைகற்பனைக்கும் எட்டாத அருள் தரும் சிவசக்தித்தலம்.கி.பி 1639 -ம் ஆண்டுக்கு முன்பே விஸ்வ கர்மா குலத்தினரால் இவ்வாலயம் அமைக்கப்பட்டு பராமரிக்கப்பட்டு வருகின்றது. சென்னை என்று இந்த நகருக்கு பெயர்...
திருப்பதி பிரமோத்ஸவம் 2017
திருப்பதிவருடத்துக்கு ஒருமுறை பத்து நாட்கள் நடைபெறுவது பிரம்மோத்ஸவம். ஒவ்வோர் ஆண்டும் புதுப்புது சேவையுடன் பெருமாள் பக்தர்களுக்கு ஆனந்தத்தை அளிக்கவே இப் பிரம்மோத்ஸவத்தை ஏற்றருள்கிறான்.திருவேங்கடமுடையான், புரட்டாசி மாத திருவோண நட்சத்திரத்தில் அவதரித்தார். இந்த நாளை...
திருப்பதி பிரம்மோத்ஸவம் 2017
திருப்பதியில் வழக்கமான உத்ஸாகத்துடன் பிரம்மோத்ஸவம் இனிதே துவங்கி நடைபெற்று வருகிறது....இந்த வருட பிரம்மோத்ஸவ விழாவில்,முதல் நாள்: செப்.23 பகல்: கொடியேற்றம், இரவு:பெரிய சேஷவாகனம்இரண்டாம் நாள்: செப்.24 (ஞாயிறு) காலை: சின்ன சேஷ வாகனம்,...
காவிரி புஷ்கர நீராடல்: இன்று முதல் மயிலாடுதுறையில்!
''பொன்னி நதி வெள்ளம் இன்று; பொங்கும் இன்பமே''. . . .
''காவிரி புஷ்கர நீராடல் விழா'' : 12-9-17 முதல் 24-9-17வரை. . .
''மயிலாடுதுறை துலாக்கட்டம படித்துறை விசாலாட்சி அம்மன் உடனுறை காசி...
இன்று திருவோணம்… ஓணம் பண்டிகை கோலாகலம்
திருவோணம் !எம்பெருமான் வாமன ரூபமாக வந்து மகாபலி சக்கரவர்த்தியிடம் மூவடி நிலம் கேட்டு
பெற்று, மூன்றாவது அடியினை மகாபலியின் தலையில் வைத்து அவரை பாதாள உலகத்திற்கு
அனுப்பினார்.அப்போது மகாபலி எம்பெருமானிடம் ஒரு வரம் கேட்டார். "வருடம்...