https://www.youtube.com/watch?v=f0hnxGyvoSY ஏஹி முதம் தேஹி ஸ்ரீக்ருஷ்ணா க்ருஷ்ணா- மாம் பாஹி கோபாலபால க்ருஷ்ணா க்ருஷ்ணா நந்தகோபநந்தன ஸ்ரீக்ருஷ்ணா க்ருஷ்ணா-யது- நந்தன பக்தசந்தன க்ருஷ்ணா க்ருஷ்ணா கலபகதிம் தர்சய ஸ்ரீக்ருஷ்ணா க்ருஷ்ணா-தவ கர்ணௌ சலய ஸ்ரீக்ருஷ்ணா க்ருஷ்ணா தாவ தாவ மாதவ ஸ்ரீக்ருஷ்ணா க்ருஷ்ணா- நவ்ய நவநீதிமாஹர ஸ்ரீக்ருஷ்ணா க்ருஷ்ணா விக்ரமபலம் தர்சய ஸ்ரீக்ருஷ்ணா க்ருஷ்ணா- விதி சக்ராதிஸந்துத ஸ்ரீக்ருஷ்ணா க்ருஷ்ணா சஞ்சல மணிகுண்டல க்ருஷ்ணா க்ருஷ்ணா சாரு சம்பகநாஸாமௌதிக க்ருஷ்ணா க்ருஷ்ணா பவ்யநடனம் குரு ஸ்ரீக்ருஷ்ணா க்ருஷ்ணா-பல பத்ரஸஹித ஸ்ரீக்ருஷ்ணா க்ருஷ்ணா குங்குமபங்கிலதேஹ க்ருஷ்ணா க்ருஷ்ணா-பக்த சங்கரசரண ஸ்ரீக்ருஷ்ணா க்ருஷ்ணா ஸாது ஸாது க்ருதமிஹ க்ருஷ்ணா க்ருஷ்ணா- லோக- ஸாதகஹிதாய ஸ்ரீக்ருஷ்ணா க்ருஷ்ணா நாரதாதி முனிகேய க்ருஷ்ணா க்ருஷ்ணா-ஸ்ரீமந்- நாராயணதீர்த்தவரத க்ருஷ்ணா க்ருஷ்ணா
ஏஹி முதம் தேஹி ஸ்ரீக்ருஷ்ணா க்ருஷ்ணா-உடையாளுர்
செங்கோட்டை ஸ்ரீராம்https://www.dhinasari.com
பத்திரிகையாளர், எழுத்தாளர். |
தமிழ் தினசரி இணைய நிறுவுனர், ஆசிரியர் |விஜயபாரதம் இதழில் உதவி ஆசிரியர், மஞ்சரி டைஜஸ்ட், விகடன் பிரசுரம், சக்தி விகடன், கல்கியின் தீபம் இதழ்களில் பொறுப்பாசிரியராகப் பணி புரிந்தவர். |தினமணி இணையம் (dinamani.com), Asianet News Tamil ஆகியவற்றில் செய்தி ஆசிரியராக பணியாற்றியவர். |சென்னை அகில இந்திய வானொலிக்காக, தேசியத் தலைவர்கள், சுதந்திரப் போராட்ட வீரர்கள், காஞ்சி மகா பெரியவர் தொடர்பான பல்வேறு செய்திக் கட்டுரைகளை எழுதியுள்ளார். |* வானொலி ஆர்.ஜே., பொதிகை தொலைக்காட்சியில் செய்தி அலசல் நேரலை நிகழ்ச்சி என ஊடகத் துறையின் பல்வேறு தளங்களிலும் பணியாற்றியவர். |விகடன் பிரசுரத்தின் மூலம் இவரது ஆறு நூல்கள் வெளியாகியுள்ளன. |இவரது இதழியல் பணிக்காக, கோல்கத்தா பாரதிய பாஷா பரிஷத் அமைப்பு ‘யுவ புரஸ்கார்-08 தேசிய இலக்கிய விருது’ வழங்கியுள்ளது. |

