சிருங்கேரியில் ஸ்வாமிகள் 65வது வர்தந்தி மகோத்ஸவம்

ஆன்மிகச் செய்திகள்

sringeri-swamigal   சிருங்கேரியில் மஹாஸன்னிதானம் அநந்தஸ்ரீ விபூஷித ஸ்ரீ பாரதீ தீர்த்த மஹாஸ்வாமிகளின் 65 வது வர்தந்தி (பிறந்த தினம்) மிகவும் சிறப்பாக நடைபெற்றது. ஸஹஸ்ரமோதக கணபதி ஹோமம். மஹாருத்ரம். ஸண்டிஹோமம். ஆயுஷ் ஹோமங்கள் போன்றவற்றுடன் பலதார்மீக நிகழ்ச்சியும் நடந்தன.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.