சென்னை வெள்ள சேதம்: ஆத்திகர் பின்பற்ற வேண்டியவை குறித்து வேளுக்குடி கிருஷ்ணன் விளக்கம்

சென்னையில் ஏற்பட்ட வெள்ளச் சேதம் குறித்தும் பின்பற்ற வேண்டிய முறைகள் குறித்தும் ஆன்மிக ரீதியான விளக்கத்தை அளித்துள்ளார் உபந்யாசகர் வேளுக்குடி கிருஷ்ணன்.

உயிருக்கு உயிரான சீதாதேவியை, மழைக்காலம் துவங்கிய படியாலே காத்திருந்து, 4 மாதம் கழித்து மீண்டும் துவக்கினான் ராமன் என்று கூறும் வேளுக்குடி  கிருஷ்ணன், மழைக்காலத்தில் செய்ய வேண்டியவை குறித்தும் எடுத்துரைத்துள்ளார்.