நவராத்திரி! எப்படி கொலு வைக்கணும்? தெரிந்துகொள்வோம்!
மனிதன் படிப்படியாக தன் ஆன்மிக சிந்தனைகளை வளர்த்து, இறுதியாக இறைவனுடன் கலக்க வேண்டும் என்ற தத்துவத்தை உணர்த்துவதற்காகவே, கொலுவில் படிகள் அமைக்கப்பட்டு, அதில் பொம்மைகள் அடுக்கி வைக்கப்படுகின்றன.
ச்ராத்தத்தில் கட்டாயம் சேர்க்க வேண்டிய 7 பொருட்கள் என்னென்ன?
வமனம் என்றால் வாந்தி பண்ணி துப்பியது எனப்பொருள். அதாவது தேனீக்கள் பல பூக்களிலிருந்து தங்கள் வாயில் தேன் சேகரித்து கூட்டில் உமிழ்கின்றன.தேன் என்பது தேனிக்களால் துப்பப்பட்ட எச்சில் பொருள்.தேன் நம் மறைந்த முன்னோர்களுக்கு மிகவும் ப்ரியமானது.ஆகவே தேன் சேர்த்து கொள்வதால் பித்ருக்கள் மிகவும் ஸந்தோஷமடைகிறார்கள்.
செங்கோட்டை சிருங்கேரி மடத்தின் கிளையில்…ஸ்ரீ அபிநவ வித்யா தீர்த்தர் ஆராதனை
செங்கோட்டை ஸ்ரீ சிருங்கேரி மடத்தின் கிளையில்... ஸ்ரீஸ்ரீ அபிநவ வித்யா தீர்த்த மகாஸ்வாமிகள் ஆராதனை வைபவம்... செப்.21 சனிக்கிழமை நடைபெற்றது...
குருவாயூரில் சமையல்காரர்கள் கூலியில் ஒரு பங்கை, பகவானுக்கு சமர்ப்பணம் செய்வது ஏன்?
மறுநாள் அதிகாலை, 3:00 மணிக்கு, நால்வரும், குளத்திற்கு நீராட சென்றனர். அப்போது, அவர்களுக்கு பழக்கமான நாகோரி எனும் சிறுவன், பல் விளக்குவதைப் பார்த்து, ஆச்சரியமடைந்து, 'நாகோரி… நீ எப்ப வந்த…' எனக் கேட்டனர்.
தடைகள் நீங்கி தனங்கள் சேர தரிசிக்க வேண்டியத் தலம்!
சிற்றாறு உற்பத்தியாகும் குற்றாலத்துக்கும் தாமிரபரணி உற்பத்தியாகும் பாண தீர்த்தத்துக்கும் நடுவே, அகத்திய முனிவர் இன்றைக்கும் தவமிருக்கும் இடம் என்று போற்றப்படும் தலத்தில் அமைந்துள்ள ஆலயம் என்று கடையம் வில்வவன நாதரைப் போற்றுகிறார்கள் பக்தர்கள்.
செங்கோட்டை அழகிய மணவாளப் பெருமாள் கோயிலில் புரட்டாசி திருக்கல்யாணம்!
இந்நிகழ்ச்சியில் சுந்தராஜ பெருமாள் பூமி,நீளா தேவியருடன் வசந்த மண்டபத்தில் எழுந்தருளினார். பின்னர் ஒருபக்கத்தில் பெருமாளூம் எதிர் பக்கத்தில் தாயார்களையும் எழச் செய்து மாலை மாற்றும் வைபவம் நடைபெற்றது.
சக்கரதான மூர்த்தியும், கமலக்கண்ணனும்,.!
சிவபெருமானின் ஆயுதத்தால் தான் முடியும் என்று சென்றார். இந்த சக்கராயுதம் திருமாலிடம் வந்தக் கதை எப்படியெனில் ஒரு சமயம் உலகம் முழுதும் அழிந்தது, அப்போது மீண்டுமொரு புதிய உலகைப் படைக்க எண்ணினார் பரமசிவம் !
தள்ளியவர்களை எல்லாம் துள்ளி வர செய்யும் உபாயம்!
நிராதரவாக இருக்கும் உறவினருக்கு உணவிடும் பழக்கம் இருந்ததால், தூரத்து உறவினர், லக்ஷ்மிக்கு வேண்டியதை அவள் வீட்டிற்கே அனுப்பிவிடுவர்.
யாரும் இல்லை. பேசவும் ஆளில்லை. வெளியிலும் போக முடியாது. போனாலும் யார் கண்ணிலாவது பட்டுவிட்டால் துக்கிரி என்று திட்டுவார்கள்.
ஐந்து அதிசயங்களைக் கொண்ட கோவில்!
எப்போதுமே "சுந்தரரிடம்" ஒரு நல்ல குணம் உண்டு. எந்த ஊர்சென்றாலும் வழிச்செலவுக்கு இறைவனிடம் காசு கேட்பார். ஏன் என்றால், இவர் இறைவனின் தோழன் அல்லவா! இறைவனும் இவர் சொல்லைத் தட்டாது பணம் கொடுப்பாராம்.
விநாயகரின் அறுபடை வீடு!
அபிராமி பட்டர் அபிராமி அந்தாதியின் காப்புச் செய்யுளில் குறிப்பிடும் விநாயகர் இந்தக் கள்ள வாரணப் பிள்ளையார்தான். ” தாமரைக் கொன்றையும் செண்பக மாலையும்” என்று தொடங்குகிறது அப்பாடல்.
நாமக்கல் ஆஞ்சநேயருக்கு ஒரு லட்சத்து எட்டு வெற்றிலை மாலை!
அதன் பின், ஒரு லட்சத்தி எட்டு வெற்றிலை அலங்காரம் (1,00,008) செய்யப் பட்டு சிறப்பு அர்ச்சனையும் மஹா தீபமும் ஏற்றப்பட்டது.
இன்று முதல்… மகாளய பட்சம்! மூதாதையர் ஆசிபெற முழுமையான நாட்கள்!
நமது முன்னோர்களின் ஆசீர்வாதமும், முழு பாதுகாப்பும் கிடைக்கும். நமது வாழ்க்கையும் நமது குழந்தைகளின் வாழ்க்கையும் உயர்வு பெறும்.