ஆன்மிகச் செய்திகள்

உற்ஸாகத்துடன் தொடங்கியது திருப்பதி குடை ஊர்வலம்!

திருப்பதி திருமலை பிரம்மோற்ஸவத்தை முன்னிட்டு சென்னை பூக்கடையில் உள்ள சென்ன கேசவ பெருமாள் கோவிலில் இருந்து சிறப்பு பூஜைகளுடன் திருப்பதி திருக்குடை ஊர்வலம் நேற்று கோலாகலமாக தொடங்கியது.

புகழ்பெற்ற குலசை தசரா… கொடியேற்றத்துடன் தொடக்கம்!

குலசை தசரா திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவின் முக்கிய நிகழ்வான மகிஷாசுர வதம் அக்டோபர் 8-ம் தேதி நடைபெறுகிறது.

இத செஞ்சா எந்த பரிகாரமும் எதுக்கும் வேண்டாம்! ட்ரை பண்ணுங்க!

“இவர்கள் தான் அந்த பாலகனின் பெற்றோர். காட்டில் விறகு வெட்டி பிழைப்பது தான் இவர்கள் தொழில்” என்று மன்னனிடம் கூறினார்கள்.

நவராத்திரி என்ன செய்யணும்,செய்யக்கூடாது: மகா பெரியவா!

முதல் மூன்று நாட்கள் துர்க்கையை வழிபட மனதில் தைரியம் வளரும். அடுத்த மூன்று நாட்கள் அம்பிகையை லட்சுமியாக வழிபட செல்வச் செழிப்பு உண்டாகும். அடுத்த மூன்று நாட்கள் சரஸ்வதியாக, தேவியை பூஜிக்க கல்வி வளர்ச்சி மேம்படும். ஞானம் கைகூடும்.

இன்று நள்ளிரவு கோலாகலமாகத் தொடங்குகிறது… நவராத்திரி திருவிழா!

இன்று நள்ளிரவு முதல் நவராத்திரி கொண்டாட்டம் நாடு முழுவதும் களை கட்டத் தொடங்கும்.

மகாளய அமாவாசை: புனித நீர்நிலைகளில் நீராடி முன்னோரை வழிபட்ட பக்தர்கள்!

இன்று புரட்டாசி மஹாளய அமாவாசை திதியை முன்னிட்டு, தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள புனித நீர்நிலைகளில் மக்கள் புனித நீராடி தங்கள் முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்து முன்னோரை வழிபட்டனர்.
- 2026

சபரிமலை சுவாமி தரிசனத்திற்கு ஓரே ஒரு முன்பதிவு மட்டும் போதும்; தேவசம்போர்டு அதிரடி அறிப்பு.!

#வழிபாடு போன்ற அனைத்துக்கும், ஒரே இடத்தில் முன்பதிவு செய்வது பற்றி ஆலோசிக்கப்பட்டு வருவதாகவும், பக்தர்கள் அவரவர் வீடுகளில் இருந்தபடியே முன்பதிவு செய்ய முடியும் என்றும் அவர் கூறியுள்ளார்.#

நாளை நாம் என்ன செய்ய வேண்டும்? மஹாளய அமாவாசை!

பசுவிற்கு உணவளிப்பதன் மூலம் தானத்துக்குரிய எல்லா பலன்களையும் பெற முடியும். கன்றுடன் கூடிய பசுவிற்கு தானம் அளித்தல் மிகவும் நல்லது. பசுவிற்கு ஒரு கட்டு அருகம்புல் அளிக்கலாம். ஒரு கட்டு அகத்தி கீரையை உணவாக அளிக்கலாம். பசுவிற்கு வாழையிலையில் சாதத்தை அளிக்கலாம். பழவகைகளை கொடுக்கலாம்.

“அரனாக அரணானாள்” – சிவபிரதோஷம்!

"அரனாக அரணானாள்" - சிவபிரதோஷம்!

ஸ்ரீராஜராஜேஸ்வரி அஷ்டகம்: அர்த்தம் அறிவோம்.

பரதேவதா -- தனக்கு மேல் ஒரு தேவதை இல்லாதவள் ஆதலின் இவள் "பரதேவதை!!". தன் பீடத்திற்கு கால்களாகவும், பலகையாகவும் ஸதாசிவாதி பஞ்சப்ரஹ்மங்களையும் ஶ்ரீபரதேவதை. ஸகல தேவதா ஸமூஹங்களையும் அடக்கி ஆள்பவள்.

திருப்பதி இ-புத்தகத்தில் கிறிஸ்தவ பாடல்கள்; பக்தர்கள் கடும் எதிர்ப்பு.!

இனி வரும் காலத்தில் முழு அளவில் சரியானதா என கவனமுடன் பரிசீலிக்கப்பட்ட பின்னரே இ புத்தகம் அப்டேட் செய்யப்படும். இவ்வாறு சிங்கால் கூறினார்.

வானரங்கள் போட்ட கல் கடலில் மிதந்தது ஏன்?

ன்று முதல், அவரது சாளக்கிராமங்கள் அந்தக் குரங்குகளால் அவ்வப்போது ஏரியில் எறியப்பட்டு மிதப்பதும், அவர்அவற்றை எடுத்து வருவதும் வழக்கமாகிப் போயின. சுதீட்சண முனிவரால் சபிக்கப்பட்ட அந்தக் குரங்குகள்தான் ராமாயணத்தில் சுக்கிரீவனின் படைத்தளபதிகளாக #வரும் நலன் நிலன் எனும் வானரப்படைவீரர்கள்.
- 2026

Recent articles