அனைத்தையும் பெற்றுத் தரும் அன்னை லலிதா சகஸ்ரநாமம்!
பலதடவை நீராடுதல், காசியில் கோடி லிங்கப் பிரதிஷ்ட்டை செய்தல், க்ரஹன காலத்தில் கங்கைக் கரையில் அசுவமேத யாகம் செய்தல், பஞ்ச காலங்களில் நீர் வசதியற்ற இடங்களில் கிணறு வெட்டுதல், தொடர்ந்து அன்னதானம் செய்தல், இவை எல்லாவற்றையும்விட மிகுந்தப் புண்ணியமானது லலிதா சகஸ்ரனாமப் பாராயணம்.
திருக்குற்றாலநாதசுவாமி கோயிலில் ஐப்பசி விஷூத் திருவிழா; கொடியேற்றத்துடன் தொடக்கம்
விழாவில் 12-ம் தேதியன்று பஞ்சமூர்த்திகள் புறப்பாடு நிகழ்ச்சியும்,
13-ம் தேதியன்று தேரோட்டமும், 15-ம்தேதியன்று காலை மற்றும் இரவில் நடராஜ மூர்த்திக்குத் தாண்டவ தீபாராதனையும்,16-ம் தேதியன்று சித்திரசபையில் நடராஜ மூர்த்திக்கு அபிஷேகம் மற்றும் பச்சை சாத்தி தாண்டவ தீபாராதனையும் நடைபெறுகிறது.
சக்ர தீர்த்தவாரியுடன் திருமலை பிரமோத்ஸவம் இன்று நிறைவு!
திருமலையில் நடந்து வரும் ஏழுமலையான் பிரம்மோத்ஸவத்தின் 9ம் நாளான இன்று (அக்.,8) தீர்த்தவாரியுடன் வருடாந்திர நவராத்திரி - புரட்டாசி பிரம்மோத்ஸவம் நிறைவு பெற்றது.
விஜயதசமீ… ஏன்? எதற்கு?
விஜய தசமீ ! விஜய தசமீயன்று அபராஜிதையை (ஸ்ரீ மஹாலக்ஷ்மி- ஒருவராலும் வெல்லப்பட முடியாதவள் ) வழிபடவேண்டும் என்று தர்ம சாஸ்த்ரங்கள் விதிக்கின்றன !
நவராத்திரி அலங்காரம்… ஸ்ரீ சாரதாம்பாள்
செங்கோட்டை ஸ்ரீ சிருங்கேரி மடத்தின் கிளையில் கொண்டாடப் பட்ட ஸ்ரீ சாரதா நவராத்திரி... ஸ்ரீசாரதாம்பாள் அலங்காரம்....
திருப்பதி பிரமோத்ஸவம்… தேரோட்டம் கோலாகலம்!
மலையப்ப சுவாமியின் தேரோட்டத்தில், ஆடல் பாடல்கள் என அன்பர்கள் உத்ஸாகத்துடன் கலந்து கொண்டனர்.
அருள்புரிவாய் கலைவாணியே!
கலைகளுக்கெல்லாம் அரசியே, கலைமகளே, எங்கள் காக்க வேண்டும்.சகலகலா வல்லியே, எங்கள் சங்கடங்களைத் தீர்க்க வேண்டும். சாவித்ரியே, எங்களுக்கு தைரியத்தை அளிக்க வேண்டும்.ஞானத்தின் நாயகியே, எங்களுக்கு நல்லறிவை கொடுக்க வேண்டும்....
செங்கோட்டையில் 108 சுஹாசினி பூஜை!
வருடந்தோறும் சாரதா நவராத்திரியில் சிலரின் பொறுப்பேற்பில் சுகாசினி பூஜை நடைப்பெற்று வருகிறது இதில் 108 சுமங்கலி பெண்களுக்கு பூஜை செய்து உணவிட்டு அவர்களுக்கு புடவை பூ மஞ்சள் குங்குமம், சீப்பு கண்ணாடி போன்ற மங்கலப் பொருட்கள் வழங்கப்பட்டு சிறப்பிக்கப் படுகின்றனர்.
உங்களுக்கு தீர்க்க முடியாத பிரச்சனைகள் உள்ளதா? இதோ வழி!
"சரி அய்யா" என்றவாறு தோட்டத்திற்கு போனவன் இரவெல்லாம் இருந்துவிட்டு… கண்களில் தூக்கமின்றி காலையில் களைப்புடன் திரும்பி வந்து "அய்யா.. இரவு முழுவதும் தூங்கவே இல்லை …" என்றான்.
இறைவன் நம்மோடு இருக்கும் வரை எதுவும் சுலபம்!
அதற்கு வியாசர், “உன்னால் இந்தக் காண்டீவத்தை நிச்சயமாகத் தூக்க முடியாது. கண்ணன் உன்னுடன் இருந்தவரை இந்தக் காண்டீவத்தை ஏந்துவதற்கான பலத்தை அவன் உனக்கு அளித்தான். அவனது அருளால் தான் நீ காண்டீவத்தைப் பொம்மை போலத் தாங்கினாய்.
தீபம் ஏற்றி வழிபாடு ஏன்? அறிவோமா?
அடுத்த நாள் மாலை வீட்டுக்குள் நுழைந்த மகன், மருமகள் மூக்கை சுகந்த மனம் துளைக்கிறது. இருவரையும் கைகால் கழுவி உடை மாற்றி பூஜை அறைக்கு வருமாறு தாய் கூறினர்.
வீதி விடங்கர் இருக்கும் இடத்தின் சிறப்பு!
முசுகுந்தன் அவை போலியானவை என்பதைக் கண்டு பிடித்து விட்டார்.வேறு வழியின்றி, இந்திரன் நிஜ லிங்கத்துடன், மயன் செய்த லிங்கங்களையும் முசுகுந்தனிடம் கொடுத்து விட்டான்.