அக்.28ல் புளியறை தட்சிணாமூர்த்தி ஆலயத்தில் குருபெயர்ச்சி விழா!
குருபெயர்ச்சி விழாவை முன்னிட்டு 27, மற்றும் 28 தேதிகளில் அதிகாலை 5.00மணி முதல் மதியம் 2.00மணிவரையிலும், மாலை 4.30மணியிலிருந்து இரவு 8.30மணிவரையிலும் திருநடை திறந்திருக்கும் 28ஆம் தேதி குருபெயர்ச்சி விழாவை முன்னிட்டு அதிகாலை 3.00மணி முதல் இரவு 12.57. குருபெயர்ச்சி சிறப்ப அபிஷேகம் தீபாராதனைக்கும் பின்பும் 3.00மணிவரையில் திருநடை திறந்திருக்கும்.
பிரம்மா,விஷ்ணு,சிவன், இந்திரன் பழம் பற்றி தெரிந்து கொள்வோமா?
அநசூயையும் பெரும் மகிழ்வு கொண்டு, தன் கணவரின் கமண்டலத்திலிருந்த தீர்த்தத்தைக் கொண்டு மூவரையும் சிறு குழந்தையாக்கினாள்.
கஷ்டங்களை எளிதில் கடக்க இந்த மந்திரத்தை சொல்லுங்கள்!
ஒரு நாள் ஒரு ஞானி அப்பாலை நிலத்தை கடந்து செல்வதைக் கண்ட அப்பறவை அவரிடம், "எங்கு செல்கிறீர்கள்" என்று கேட்டது. "முக்காலத்தையும் உணர்ந்த என் குருவை சந்திக்க செல்கின்றேன்" என்று அவரும் பதில் கூறினர். உடனே அப்பறவை, "என்று என் துன்பங்கள் முடிவுறும் என்று அவரிடம் கேட்டு சொல்லுங்கள்" என்று பறவை கேட்டது.
ஸ்ரீரங்கத்தில் காவிரி துலாஸ்நானம்; ஏராளமான பக்தர்கள் புனித நீராடல்!
கங்கையிற் புனிதமாய காவிரி என்று ஆழ்வார் பாடிய படி, காவிரியில் நீராடினால் பாவங்கள் தீரும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.
பகீரதப் பிரயத்தனம் என்ன தெரியுமா?
அஜமஞ்சனின் மகன் அம்சுமான் மகா புத்திசாலி. மாவீரனான இவன் குதிரையைக் கபில முனிவரின் முன் கண்டு, வணங்கிக் குதிரையைப் பெற்று சென்றான். தேவலோகக் கங்கையைப் பூமிக்கு வரவைத்து, இச்சாம்பலைக் கரைத்தால், இவர்கள் நற்கதியடைவர்! என்றார் கபில முனிவர். சகரன் யாகத்தைச் சிறப்புற முடித்தான்; ஆனால் அவர்கள் யாராலும் கங்கையைப் பூமிக்குக் கொண்டுவர இயலவில்லை.
யாரை வழிப்பட்டால் யாவும் கிடைக்கும்?
ஒருவரது குலம் ஆல்போல் தழைத்து அருகுபோல வேரூன்ற வேண்டுமானால் குலதெய்வ வழிபாடு மிக, மிக முக்கியம்
கருணாரூபிணியாய் காட்சி தரும் சாரதா!
ஸ்ரீ தஷிணாமூர்த்தி அல்லது ஸ்ரீ சாரதையின் அம்சாவதாரமான ஸ்ரீ சங்கரர், சிருங்ககிரியில் ஸ்ரீ சாரதைக்கு கோயில் எழுப்பினார். அனுதினமும் நினைப்பவர்க்கு சதுர்வித புருஷார்த்தங்களையும் இந்த ஜன்மத்திலேயே அடையும்படி அனுக்ரஹம் செய்பவளே, துங்கா நதிக்கரையில் உள்ள சிருங்ககிரி ஸ்ரீ சாரதாம்பாள்.
விஜயநகரத்தில் நடந்தேறிய ‘சிரிமானோற்சவ’ வைபவம்!
ஒரிசா கர்நாடகா தமிழ்நாடு மாநிலங்களில் இருந்தும் பக்தர்கள் வந்து அம்மனை தரிசித்து வேண்டுதல்களை நிறைவேற்றிக் கொண்டு அம்மனின் கருணையை பெற்றுச் செல்வார்கள்.
தென்காசி காசி விஸ்வநாதர் கோயிலில் திருக்கல்யாண திருவிழா தொடக்கம்
ஸ்ரீ காசி விஸ்வநாதர் ஆலயத்தில் திருக்கல்யாண திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது
தங்கப் பல்லக்கில் காந்திமதி அம்பாள்!
நெல்லை காந்திமதி அம்பாள் இன்று காலை தங்கப்பல்லக்கில் எழுந்தருளினார்
நன்றி மறப்பது நன்றன்று! தெய்வத்தோடும் வேண்டும்!
இவ்வளவு தந்த அவருக்கு ஜஸ்ட் ஒரு 10% நேரத்தை தான் நாம் பகிர்ந்துகொள்ள வேண்டும் என்று அவன் எதிர்பார்க்கிறான். அது கூட அவனது தேவைக்காக அல்ல. அவன் தேவைகள் அற்றவன் நமது நன்றியுணர்ச்சிக்காக. அதை எதிர்பார்க்கிறான். அவன் மீது நாம் வைத்திருக்கும் அன்புக்காக.
கல்லென்று கண்டால் கடவுள் இல்லை! கடவுளாய் கண்டால் கல் இல்லை!
சுவாமிஜி சிரித்தார். சுவரில் தொங்கிக்கொண்டிருந்த ராஜாவின் படத்தை கீழே எடுக்கும்படி அவர் ராஜாவின் உதவியாளரிடம் கேட்டார். குழப்பமாக இருந்தாலும், உதவியாளர் அவ்வாறு செய்தார்.