ஆன்மிகச் செய்திகள்

ஆரியங்காவு ஐயப்பன் கோயிலில் நடைபெற்ற கல்யாண உத்ஸவம்!

சபரிமலையில் மண்டலபூஜை தொடங்கியது முதல் ஆரியங்காவு ஐயப்பன் கோவிலிலும் திருவிழா நடந்து வருகின்றது. இந்த ஆலயத்தில் தமிழகத்தின் மதுரையைச் சேர்ந்த புஷ்கலா தேவிக்கும் சுவாமி ஐயப்பனுக்கும் திருமணம் நடபெற்றதாக ஐதீகம்.அதன்படி, மதுரை...

சபரிமலையில் நாளை மண்டல பூஜை!

சபரிமலையில் பிரசித்திப் பெற்ற மண்டல பூஜை நாளை நடைபெறுவதையொட்டி கட்டுக்கடங்காத பக்தர்கள் கூட்டம் காணப்படுகிறது.நாளை பகல் 12.30 மணிக்கு மேல் மண்டல பூஜை நடைபெறும், நாளை இரவு 11 மணியளவில் கோயில் நடை...

ஆரியங்காவு ஐயப்பன் கோவிலில் கல்யாண உத்ஸவம்! நிச்சயதார்த்த நிகழ்வில் தமிழக எம்.எல்.ஏ., பங்கேற்பு!

கேரள மாநிலம் ஆரியங்காவு ஐயப்பன் கோவிலில் ஆரியங்காவு தர்ம சாஸ்தா சுவாமிக்கும் புஷ்கலா தேவிக்கும் நடைபெற்ற நிச்சயதார்த்த விழாவான பாண்டியன் முடிப்பு, திருக்கல்யாணம், நிகழ்வை ஏராளமானோர் தரிசித்தனர்.சபரிமலையில் மண்டலபூஜை தொடங்கியது முதல் ஆரியங்காவு...

அச்சங்கோவில் ஐயப்பன் ஸ்ரீதர்மசாஸ்தா தேரோட்ட மகோத்ஸவம் கோலாகலம்!

செங்கோட்டை: அச்சன்கோவில் ஐயப்பன் தர்மசாஸ்தா கோயில் மகோற்சவ தேரோட்டத்தில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று தரிசனம் செய்தனர்.கேரள மாநிலம், அச்சன்கோவில் ஐயப்பன் தர்மசாஸ்தா கோயிலில் மண்டல மகோத்ஸவ விழாவின் 9ஆம் நாளான இன்று...

டிச.26ல் வீடுகள்தோறும் விளக்குகள்! சபரிமலை பாதுகாப்பு இயக்கம் நடத்துகிறது!

வரும் புதன்கிழமை அன்று வீடுகள் தோறும் விளக்குகள் ஏற்றும் பிரார்த்தனை நிகழ்ச்சியில் கலந்து கொள்ள அனைத்து பக்தர்களுக்கும் மக்களுக்கும் அழைப்பு விடுத்துள்ளது சபரிமலை பாதுகாப்பு இயக்கம்.இது குறித்து சபரிமலை பாதுகாப்பு இயக்கத்தின் அகில...

காரமடை அருகே ஸ்ரீஜெயமங்கள ஆஞ்சநேயர் சனிக்கிழமை உத்ஸவம்!

மருதூர் அனுமந்தராயசாமி திருக்கோயிலில் மார்கழி தமிழ் மாதம் முதல் சனிக்கிழமை விழா சிறப்பாக நடைபெற்றது.காரமடை அருகேயுள்ள மருதூர் கிராமத்தில் மிகவும் பழமை வாய்ந்த பிரசித்தி பெற்ற அனுமந்தராயசாமி திருக்கோயில் உள்ளது.மூலவர் அனுமந்தராயசாமி கருவறையில்...
- 2026

விழுப்புரம் பிருஹன்நாயகி சமேத கைலாசநாதர் கோயிலில் ஆருத்ரா சேவை!

விழுப்புரம் ப்ரஹந்நாயகி சமேத கைலாசநாதர் கோயிலில் ஞாயிற்றுக்கிழமை ஆருத்ரா தரிசன சேவை நடைபெற்றது.முன்னதாக கோயிலில் காலை 7 மணியளவில் சிவகாமசுந்தரி சமேத நடராஜப் பெருமானுக்கு சிறப்பான முறையில் பல்வேறு விதமான அபிஷேகங்கள் நடைபெற்றது....

திருப்பதி திருமலையில் ஊடல் உத்ஸவம்… பக்தர்கள் பரவசம்!

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நித்திய, வாராந்திர மாதாந்திர, வருடாந்திர உற்சவங்கள் என்ற பெயரில் நூற்றுக்கணக்கான உற்சவங்கள் நடத்தப்படுகின்றன.அவற்றில் நித்திய உற்சவமான கல்யாண உற்சவம், வருடாந்திர உற்சவமான பிரம்மோற்ஸவம் ஆகியவற்றிற்கு பக்தர்களிடையே பெரும்...

ஆதிகும்பேஸ்வரர் கோயிலில் ஆருத்ரா தரிசனம் சிறப்பு!

கும்பகோணத்தில் ஸ்ரீஆதிகும்பேஸ்வர சுவாமி திருக்கோயிலில் ஆருத்ரா தரிசனம் மற்றும் 12 சிவாலய ஸ்ரீநடராஜர் சந்திப்பு உற்சவ விழா நடைபெற்றது.தேவாரப்பாடல் பெற்ற காவிரி தென்கரைத்தலங்களில் 26-வது தலமாக, திருஞானசம்பந்தர் திருநாவுக்கரசர் ஆகியோரால் பாடல் பெற்றதாகவும்...

வடாரண்யேஸ்வரர் கோவிலில் சிறப்பு ஆருத்ரா அபிஷேம்!

திருவாலங்காடு வடாரண்யேஸ்வரர் கோவிலில், நேற்று இரவு, ஆருத்ரா இரவு அபிஷேகம், இன்று அதிகாலையில் கோபுர தரிசனம் நடைபெற்றது.திருத்தணி முருகன் கோவிலின் உபகோவிலான வடாரண்யேஸ்வர சுவாமி கோவில், திருவாலங்காட்டில் உள்ளது....

சிதம்பரம் நடராஜர் கோவில் தேரோட்டம்!

கடலூர்: சிதம்பரம் நடராஜர் ஆலய ஆருத்ரா தேரோட்டம் மழை காரணமாக தாமதமாக துவங்கியது.வழக்கமாக காலை முதல் மாலை வரை நடைபெறும் தேரோட்டம் மழையின் காரணமாக எந்த மண்டப படிகளிளும் நிற்காமல் நிலைக்கு வந்து...

நாளை திருவண்ணாமலை கிரிவலம் செல்ல உகந்த நேரம்

திருவண்ணாமலை அருள்மிகு அருணாசலேஸ்வரர் திருக்கோயிலில் கிரிவலம் செல்வது மிகவும் புகழ்பெற்றது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் செய்து, அருணாசலேஸ்வரரின் அருள் பெறுகின்றனர்.திருவண்ணாமலையில் பௌர்ணமி கிரிவலம் செல்ல உகந்த நேரம், டிசம்பர் 21...
- 2026

Recent articles