ஆன்மிகச் செய்திகள்

ஒரே நாளில் 9 நவக்கிரக ஆலயங்கள்!

ஒரே நாளில் 9 நவக்கிரக ஆலயங்கள்!ஒன்பது நவக்கிரகஆலயங்களையும் ஒரே நாளில்  தரிசனம் செய்ய காலநேரஅட்டவணையுடன் வழிதடங்கள்  !!!ஒன்பது நவ கிரகங்கள் ஆலயங்கள் அனைத்தும் கும்பகோணம் மயிலாடுதுறை காரைக்கால் பகுதியை  சுற்றி அமைந்திருக்கின்றன. கீழ்கண்ட...

ஸ்ரீமகாவிஷ்ணுவின் சயன தலங்கள்

மஹாவிஷ்ணுவின் சயனதலங்கள்:ஸ்ரீரங்கம் - வீர சயனம்.மகாபலிபுரம் - தல சயனம்.திருமயம் - போக சயனம்.திருக்கோஷ்டியூர் - பால சயனம்.கும்பகோணம் - உத்தான சயனம்.திருவனந்தபுரம் - அனந்த சயனம்.திருமோகூர் - பிரார்த்தனா சயனம்.திருப்புல்லாணி -...

108 திவ்ய தேசங்களை தரிசித்த பலனைத் தரும் ஒரு தலம்!

எழு வகைப் பிறவிகளில் மனிதப் பிறவிக்கு மட்டுமே பல்வேறு சிறப்புக்கள் உண்டு. ஆகையால் தான் ஒளவை ‘அரிதரிது மானிடராதல் அரிது’ என்றார். மேலும் இனி பிறவி வேண்டாம் போதும் என்று கருதினால் அதை நிறுத்திக்கொள்ளக் கூடக்கூடிய...

இந்து மதத்தின் அற்புதத்தை அறிந்து கிறிஸ்தவத்தை தூக்கி எறியும் ஜெர்மனியர்கள்!

இந்து மதமானது 1950ம் ஆண்டு இந்தியர்கள், மற்றும் 1970ல் இலங்கை தமிழ் மக்கள் இடப்பெயர்வு மூலமாக ஜெர்மனியில் காலூன்றியது. பின்னர் 1980ல் ஆப்கானிஸ்தான் சிவில் போரினாலும் சில இந்துக்கள் குடிபெயர்ந்துள்ளனர். ஜெர்மன் ஒரு...

கணேசினி வடிவம்

கணேசினி வடிவம்:பிள்ளையாரைப் பெண்வடிவில் காணும் மரபு தமிழகத்தில் இருந்திருக்கிறது. பெண்மைக் கோலம் கொண்ட பிள்ளையாரை கணேசினி என்றும், கஜானனி என்றும் அழைத்தனர். கன்னியாகுமரி மாவட்டம் சுசீந்திரம் தாணுமாலயன் கோயில், தூண் ஒன்றில், ஒரு...

சென்னையில் எம்.வி.அனந்தபத்மநாபாசாரியரின் தொடர் சொற்பொழிவு

சென்னை: ஜன்மாஷ்டமி உத்ஸவம் சென்னை ஸ்ரீராமபக்த ஜன சமாஜத்தின் சார்பில் கொண்டாடப் படுகிறது. ஆக. 19 முதல் ஆக. 25ம் தேதி வரை தினமும் மாலை 6.30க்கு சென்னை மேற்கு கே.கே.நகர்., வேம்புலியம்மன் கோவில் தெரு,...
- 2026

மேற்கத்திய மொழிகளில் ஏன் மந்திரங்கள் இல்லை?

மந்திரங்கள் என்பவை நீண்ட நெடிய வாக்கியங்களோ கவிதைகளாகவோ இருக்க வேண்டியது இல்லை. ஓரிரு எழுத்துக்களிலேயே கூட மந்திரங்கள் உள்ளன. இவை பீஜ மந்திரங்கள் என்று அழைக்கப் படுகின்றன. அதாவது மனித முயற்சிக்கு அப்பாற்பட்ட...

குருவித்துறையில ஜூலை 31-ல் குருப்பெயர்ச்சி

சோழவந்தான், ஜøலை. 30,மதுரை மாவட்டம், வாடிப்பட்டி வட்டம் குருவித்துறை அருள்மிகு சித்திர ரத வல்லப பெருமாள் கோயிலில் குருப்பெயர்ச்சியையொட்டி ஜøலை 31-ம் தேதி ஞாயிற்றுக்கிழமை லட்ச்சார்ச்சனை தொடங்குகிறது. குருபகவான் ஆக. 2-ம் தேதி செவ்வாய்க்கிழமை...

சபரிமலை குறித்த சர்ச்சைகள்: அய்யப்ப சேவா சமாஜம் திறந்த மடல்

திறந்த மடல் சபரிமலை அய்யப்ப சேவா சமாஜத்தினுடைய அனைத்து பொறுப்பாளர்களுக்கும் அங்கத்தினர்களுக்கும் எனது பணிவான வணக்கங்கள்.! சுவாமி சரணம் .!! கடந்த சில மாதங்களாக, சபரிமலையில் இளம் பெண்களுக்கும் அனுமதி வழங்கவேண்டும் என உச்சநீதிமன்றத்தில் தொடுக்கப்ப்ட்ட...

நவகிரக கோவிலுக்கு செல்லும்போதோ அல்லது திரும்பி வரும் போதோ மற்ற கோவில்களுக்கு செல்லலாமா??

இறைவன் என்பவன் தண்டிப்பவன் அல்ல.அவன் கருணையின் சிகரம்.பொறாமை இல்லாதவன்.எங்கும் நிறைந்து இருப்பவன்.நீங்கள் ஒவ்வொரு நவகிரக கோவில்களிலும் பார்த்தால் சிவன் தான் மூலக் கருவறையில் இருந்து அருள் பாலிப்பார்.அந்தந்த தலம் , அந்த கிரகங்களுக்கு...

திருப்பதி 7 மலைகளும்! அவற்றில் வீற்றிருக்கும் 5 ஸ்ரீனிவாசன்களும்!

1. வேங்கட மலை:‘வேம்’ என்றால் பாவம், ‘கட’ என்றால் ‘நாசமடைதல்’. பாவங்களைப் போக்கும் மலை என்பதால் இதற்கு ‘வேங்கட மலை’ என்று பெயர். இம்மலையில் வெங்கடாசலபதியாக (ஸ்ரீனிவாசன்) மகாவிஷ்ணு காட்சி தருகிறார்.2. சேஷ மலை:பெருமாளின்...

ஸ்ரீகிருஷ்ண அஷ்டோத்திரம் – தமிழில் !

ஸ்ரீகிருஷ்ண அஷ்டோத்திரம் - தமிழில் !கோயில்களில்... அர்ச்சனைத் தட்டை பக்தர்களிடம் இருந்து வாங்கிக் கொண்டு, அங்கேயே சங்கல்பமும் செய்து, கருவறையின் உள் சென்று, துளஸி அல்லது பூக்களால் ஓர் அர்ச்சகர் அஷ்டோத்திர அர்ச்சனை...
- 2026

Recent articles