ஆன்மிகச் செய்திகள்

ஆழ்வார்கள் பன்னிருவர்: ஓர் அறிமுகம்

1. பொய்கையாழ்வார் ஐப்பசியில் ஓணம் அவிட்டம் சதயம் இவைஒப்பிலவா நாள்கள் உலகத்தீர்!  – எப்புவியும்பேசுபுகழ்ப் பொய்கையார் பூதத்தார் பேயாழ்வார்தேசுடனே தோன்று சிறப்பால். அவதரித்த ஊர்:  திருவெஃகா (காஞ்சிபுரம்)மாதம்:  ஐப்பசிநட்சத்திரம்:  திருவோணம்அம்சம்:  பாஞ்சஜன்யம் (சங்கு)அருளிச் செய்த பிரபந்தம்: ...

அதிசய ஆலயம் – நந்தி தீர்த்த க்ஷேத்ரம்

பழமை வாய்ந்த பல கோவில்களுக்குப் பெயர் போன ஊர், பெங்களூரின் மல்லேஸ்வரம்.  குறிப்பாக சம்பிகே சாலைக்கு இணையாகச் செல்லும், 13 மற்றும் 15ஆம் குறுக்குத் தெருக்களுக்கு நடுவே

பிரதோஷ வகைகளும் பலன்களும்!

மொத்தம் 20 வித பிரதோசங்கள் உண்டு. அவற்றையும் அவற்றின் பலன்களையும் பார்ப்போம். 1. தினசரி பிரதோஷம் : தினமும் பகலும், இரவும் சந்திக்கின்ற சந்தியா காலமாகிய மாலை 4.30 மணி முதல் 6.30 மணி...

காகபுசுண்டர் வணங்கிய ஷோடச லிங்கம்

காகபுசுண்டர் வணங்கிய ஷோடச லிங்கம் கா கபுசுண்டரும் அவர் மனைவி ஸ்ரீபகுளாதேவியும் ஜீவசமாதி அடைந்த இடம், கள்ளக்குறிச்சி வட்டம் தென் பொன்பரப்பு கிராமத்தில் ஸ்ரீசொர்ணபுரீஸ்வரர் திருக்கோயிலின் ஈசானியத்தில் அமைந்துள்ளது. ...

பகவத் கீதை: விளக்கம்

41. அதர்மாபிபவாத்க்ருஷ்ண ப்ரதுஷ்யந்தி குலஸ்த்ரிய: ஸ்த்ரீஷு துஷ்டாஸு வார்ஷ்ணேய ஜாயதே வர்ணஸங்கர: அதர்ம: அபி பவாத்-அதர்மம் பரவுவதால், க்ருஷ்ண-கண்ணா, குலஸ்த்ரிய-குலப் பெண்கள், ப்ரதுஷ்யந்தி-கெட்டுப் போகிறார்கள், துஷ்டாஸு ஸ்த்ரீஷு-கெட்ட பெண்களால், வர்ணஸங்கர: ஜாயதே-வர்ணக் கலப்பு...

விசாக நட்சத்திரக் கோயிலில் பிப். 6, 20 தேதிகளில் சனிமகா பிரதோஷ விழா

மதுரை: மதுரை மாவட்டம், வாடிப்பட்டி வட்டம், சோழவந்தான் அருள்மிகு பிரளயநாத சுவாமி கோயிலில் ( விசாக நட்சத்திரக் கோயிலில்), பிப். 6, 20 ஆகிய தேதிகளில் சனிமகா பிரதோஷ விழாவானது மாலை 4...
- 2026

ஸ்ரீநரசிம்மர் 40: தகவல்கள்

ஓம் ஸ்ரீநரசிம்ஹாய நம: ஓம் ஸ்ரீமஹாசிம்ஹாய நம: 1. நரசிம்மரை தொடர்ந்து மனம் ஒன்றி வழிபட்டு வந்தால் எதிரிகளை வெல்லும் பலம் கிடைக்கும். 2. நரசிம்மரை உபாசனா தெய்வமாக ஏற்றுக் கொள்பவர்களுக்கு 8...

உபன்யாசத்தில் கேட்டு ரசித்தது

உபன்யாசத்தில் கேட்டு ரசித்தது :         ஸ்ரீ.பராசர பட்டர், ஸ்ரீ.கூரத்தாழ்வானின் திருக்குமாரர்.  ஸ்ரீரங்கத்தில் வாசம் செய்து கொண்டிருந்த பட்டருக்கு, ஸ்ரீரங்கநாதனை விட, ஸ்ரீ.ரங்கநாச்சியாரிடம் தான் மிகுந்த ஈடுபாடு ,பக்தி.         இதைக் கண்ணுற்ற அரங்கனுக்கு...

கொடி மர தத்துவம்

  கோவிலில் வாயில்படி இருந்தால், அதை பெரும்பாலான பக்தர்கள் தொட்டு கும்பிடுவதை பார்த்து இருப்பீர்கள். வாயில் படியை ஏன் தொட்டுக் கும்பிட வேண்டும். இதில் அறிவியல் பூர்வமான ஒரு செயலை நம் முன்னோர்கள்...

மனக்குழப்பம், மன அழுத்தம் அகல..,

இந்த அவசரமான உலகில் எல்லோரையும் அதிக மன அழுத்தமும்,மனக்குழப்பமும் தடுமாற வைக்கும். அலைபாயும் மனம் சில நேரம் அதிக குழப்பத்தையும்,எதிர்மறை சிந்தனையையும் கொடுக்கும். பொதுவாக மனதை செயல்படுத்தும் கிரகம் சந்திரன் ஆகும்....

திருச்செந்தூரில் தைப்பூசத் திருவிழா கோலாகலம்

  திருச்செந்தூர்: இன்று தைப்பூச விழாவை முன்னிட்டு அனைத்து முருகன் ஆலயங்களும் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. அதன் ஒரு பகுதியாக, திருச்செந்தூர் தைபூசத் திருவிழாவை முன்னிட்டு திருச்செந்தூர் முருகன் கோயிலில் ஏராளமான பக்தர்கள்...

ராமானுஜர் சந்நிதியில் திகழும் சடாரிக்கு என்ன பெயர்?

உடையவர் ஸந்நிதியில் "முதலியாண்டான்" எதைக் குறிக்கும்?அருளாளப்பெருமாள் எம்பெருமானார் தாம் மிகச் சிறந்த சாஸ்திரப்பண்டிதராய்த் திகழ்ந்தபோதிலும் அழகிய வெண்பாவில் ஸ்ரீவைஷ்ணவ சித்தாந்த கோட்பாடுகளை யெல்லாம் தன்னுள்ளே கொண்டதாய் அமையப்பெற்ற ஞானசாரம், ப்ரமேய சாரம் என்ற...
- 2026

Recent articles