ஆன்மிகச் செய்திகள்

பச்சைப் பட்டுடுத்தி கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கினார்: பக்தர்கள் உற்சாகம்

மதுரை: மதுரையில் மிகவும் புகழ்பெற்ற திருவிழாவான சித்திரைத் திருவிழாவின் முக்கிய நிகழ்வுகளில் ஒன்றான கள்ளழகர் வைகை ஆற்றில் எழுந்தருளிய நிகழ்ச்சி இன்று காலை நடைபெற்றது. திருமாலிருஞ்சோலை கள்ளழகர் பச்சைப் பட்டு உடுத்தி,...

ஆலயங்களில் தரிசனக் கட்டணத்தை ரத்து செய்யும் தமிழக அரசுக்கு ராம.கோபாலன் பாராட்டு

சென்னை: ஆலயங்களில் இறைவன் முன் சமம் என்னும் சமநிலை உருவாக, தரிசனக் கட்டணத்தை ரத்து செய்யும் தமிழக அரசின் முடிவுக்கு பாராட்டு தெரிவிப்பதாக, இந்துமுன்னணி அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் ராம.கோபாலன் பாராட்டு தெரிவித்துள்ளார். ...

களை கட்டும் கூத்தாண்டவர் கோயில் விழா

விழுப்புரம் மாவட்டம் உளுந்தூர்பேட்டை தாலுகா கூவாகம் கிராமத்தில் அருள்மிகு  கூத்தாண்டவர் திருக்கோயில் உள்ளது. ஆண்டு தோறும் சித்திரை பௌர்ணமியையொட்டி  சித்திரை பெருவிழா 18 நாட்கள் நடக்கும். இந்த திருவிழாவுக்கு...

புதுக்கோட்டை சாந்தநாதசுவாமி அரியநாச்சியம்மன் கோவிலில்மே1ல் குடமுழுக்கு

புதுக்கோட்டையில் மிகவும் புகழ்பெற்ற கோவிலிகளில் வேதநாயகி உடனுறை சாந்தநாதசுவாமி கோவில் அரியநாச்சியம்மன் கோவிலிலும் ஆகும் இக்கோவிலில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு திருப்பணிகள் தொடங்கப்பட்டு நடைபெற்று தற்போது முடியும் தருவாயில் வந்த காரணத்தினால்...

‘ஒற்றுமையும் அன்பும்’

பொதுக் காரியங்களை எடுத்துப் போட்டுக் கொண்டு எல்லாரும் சேர்ந்து அவற்றைச் செய்தாலே தன்னால் ஒற்றுமையும் அன்பும் ஸௌஜன்யமும் உண்டாகிவிடும்." ( கல்கியில் வந்த அருள் வாக்கு) இப்போது ஊருக்கு ஊர்,...

தரங்கிணி தந்த தீர்த்தர்

நாராயண தீர்த்தர் ஒரு கர்நாடக இசை வல்லுனர். ஆந்திர மாநிலமான குண்டூர் மாவட்டம் வில்லத்தூர் என்ற கிராமத்தில் பிறந்தார். மங்களகிரிக்கு அருகாமையில் உள்ள காஜா என்ற இடத்தில் வாழ்ந்து வந்தார். தள்ளவஜ்ஹுல என்ற...
- 2026

பெரிய இடத்துப் பிள்ளை

தெய்வத்தின் குரல் நான்காம் பகுதி : ரா. கணபதி. மங்களாரம்பம் - பெரிய இடத்துப் பிள்ளை குழந்தை வழியே உலகப் பெற்றோரிடம் ஒரு சின்னக் குழந்தையானால் கூட, அது ரொம்பவும்...

அட்சய திருதியை: அறுபது மகத்துவம்

அட்சய திருதியை தினத்தன்று தான் கிருதயுகம் பிறந்தது. 2.அட்சய திருதியை அன்று அதிகாலையில் நீராடி ஸ்ரீமந்த் நாராயணனின் நாமங்களை சொல்லி புதிய செயல்களை தொடங்க வேண்டும்....

தஞ்சை பெரியகோவில் தேர் வெள்ளோட்டம்!

தஞ்சாவூர்: தஞ்சாவூர் பெரியகோவில் தேர் வெள்ளோட்டம் இன்று ஆயிரக்கணக்கான பக்தர்கள் பிடித்து இழுக்க நடைபெற்றது. சுமார் நூற்றாண்டுகளுக்குப் பின்னர் நடைபெற்ற இந்தத் தேர் வெள்ளோட்டத்தின்போது, நமச்சிவாய என கோஷம்...

புதுகை திருவரங்குளம் கோயிலில் பிரதோஷம் : பக்தர்கள் பரவசம்

  புதுக்கோட்டை: செய்தி: ஜெயச்சந்திரன் புதுக்கோட்டை திருவரங்குளம் ஸ்ரீ அரங்குளநாதர் பெரியநாயகிஅம்பாள் கோயிலில் பிரதோஷ விழா ஏப்-16 புதுக்கோட்டை திருவரங்குளம் ஸ்ரீஅரங்குளநாதர் பெரியநாயகி அம்பாள் கோயிலில் பிரதோஷ...

மங்கலச் சொல் என்ற மனோதத்துவம்!

`மங்கலம்-அமங்கலம்’ என்று இந்துக்கள் பிரித்தது மூட நம்பிக்கையால் அல்ல; அது மனோதத்துவ மருத்துவம். நல்ல செய்திகள், வாழ்த்துக்கள் ஒரு மனிதனின் காதில் விழுந்துகொண்டே இருந்தால், அவனது ஆயுளும் விருத்தியாகிறது;...

காஞ்சியில் ஸ்ரீராமானுஜர் உற்ஸவம் தொடக்கம்

ஸ்ரீமதே ராமானுஜாய நம: அனைத்துலகும் வாழப்பிறந்தவரான எதிராச மாமுனிவருடைய உத்ஸவம் இன்று தொடங்கப் பெறுகிறது.. வாழி எதிராசன்.. வாழி எதிராசன்.. என நாற்றிசையும் தொண்டர் குழாம் , ஏற்றி மகிழும் தன்னிகரில்லாச்...
- 2026

Recent articles