
இன்று நத்தத்தில் நடைபெறும், 4வது டி.என்.பி.எல் கிரிக்கெட் தொடரின் இரண்டாவது தகுதி சுற்று ஆட்டத்தில் திண்டுக்கல் டிராகன்ஸ் அணியும், மதுரை பாந்தரஸ் அணியும் மோதுகின்றன.
இந்த போட்டியில் வெற்றி பெறும் அணி வரும் 15 ஆம் தேதி சென்னையில் நடைபெறும் இறுதி போட்டியில் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணியை எதிர்கொள்ளும்.



