21/10/2019 11:14 PM
முகப்பு குறிச் சொற்கள் அமித் ஷா

குறிச்சொல்: அமித் ஷா

ஆடிப்பூர விழாவுக்கு வாங்க… அமித்ஷாவுக்கு அழைப்பு விடுத்த சித்தர் பீடம்!

  சென்னை: ஆடிப்பூர விழாவுக்கு மேல்மருவத்தூருக்கு வருமாறு பாஜக., தேசியத் தலைவர் அமித் ஷாவுக்கு சித்தர் பீடத்தின் சார்பில் அழைப்பு விடுக்கப் பட்டுள்ளது. காஞ்சிபுரம் மாவட்டம் மதுராந்தகம் அருகில் உள்ள மேல்மருவத்தூர் பிரபலமான தலமாக விளங்குகிறது....

தமிழகத்தில் பாஜக., எங்கே இருக்கிறது என்று கேட்டவர்களுக்காக இந்தப் படங்கள்..! நன்றி தமிழகம்!

தமிழகத்தில் பாஜக., எங்கே இருக்கிறது என்று கேள்வி கேட்டவர்களுக்காக இங்கே சில படங்கள் என்றும், நன்றி தமிழகம் என்றும் பாஜக., தேசியத் தலைவர் அமித் ஷா தனது டிவிட்டர் பக்கத்தில் கூறியுள்ளார். சென்னை அருகே...

தமிழகத்தில் மோடி ஆட்சி! கொண்டு வருவோமா… கொண்டு வருவீர்களா..?!

சென்னை: சென்னையில் இன்று நடைபெற்ற பாஜக., பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு பேசினார் அக்கட்சியின் தேசியத் தலைவர் அமித் ஷா. அப்போது அவர், தமிழகத்தின் மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் பாணியில், கூட்டத்தில் திரண்டிருந்த தொண்டர்களைப்...

நாடாளுமன்ற தேர்தல் ஏற்பாடு – குஜராத் பா.ஜ.க.வினருடன் இன்று அமித் ஷா ஆலோசனை

பாராளுமன்றத்துக்கு அடுத்த ஆண்டு ஏப்ரல், மே மாதத்தில் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் தேசிய கட்சிகள் இப்போதே பிரசார வியூகம் தொடர்பாக ஆலோசித்து வருகின்றன. அவ்வகையில், குஜராத் மாநில தலைநகரான அகமதாபாத்தில் இன்று தொடங்கி ‘சிந்தன்...

முடிவுக்கு வந்தது பொருந்தாக் கூட்டணி; பதவி விலகிய காஷ்மீர் முதல்வர் மெஹபூபா முப்தி!

புது தில்லி: மக்கள் ஜனநாயகக் கட்சியின் சார்பில் காஷ்மீர் முதல்வராகப் பதவி வகித்து வந்த மெஹபூபா முப்தி, செவ்வாய்க்கிழமை இன்று தனது பதவி விலகல் கடிதத்தை ஆளுநரிடம் வழங்கினார்.

உச்ச நீதிமன்றத்தில் பொய் சொல்லி, போலி ஆடியோ வெளியிட்டு… : காங்கிரஸ் மீது பாய்ந்த அமித் ஷா

கர்நாடக தேர்தலில் இந்த வெற்றிக்காக பாஜக., தொண்டர்கள் கடுமையாக உழைத்துள்ளனர். அதற்காக நான் நன்றி சொல்கிறேன். கர்நாடகாவில் பாஜக.,வுக்கு ஓட்டளித்த மக்களுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். பாஜக.,வுக்கு தான் மக்கள் அதிக இடங்களை அளித்தனர். அதற்காக நான் மீண்டும் நன்றி சொல்கிறேன்.

குமாரசாமி முதல்வர் என பேரம் பேசியபோதே ஜனநாயகப் படுகொலை நிகழ்ந்துவிட்டது: ராகுலுக்கு அமித் ஷா பதில்

இதற்கு டிவிட்டரில் பதில் கொடுத்துள்ள அமித் ஷா, ராகுல் தமது கட்சியின் வரலாற்றை அறியவில்லை. சந்தர்ப்பவாத முறையில் மஜத., கட்சிக்கு காங்கிரஸ் ஆதரவளித்த போதே ஜனநாயகப் படுகொலை நிகழ்ந்துவிட்டது என்று கூறியுள்ளார் அமித் ஷா.

கர்நாடகம் முடிந்தது; அமித் ஷாவின் அடுத்த இலக்கு… தமிழகம்!

தமிழகத்தில் பாஜக.,வை வளர்க்க இதுவரை தமிழக தலைவர்கள் முன்வைத்திருக்கும் தகவல்களை நேரடியாகப் பெற்று, அவற்றை பரிசீலிக்க உள்ளார். தொடர்ந்து, இங்கிருக்கும் அரசியல் சூழல், யாரை வைத்து தொடர்ந்து கட்சி அரசியலை நடத்துவது என #BJP4TamilNadu #Amithshah

ராகுல் நாட்டு மக்களிடம் மன்னிப்பு கேட்டே ஆக வேண்டும்: கொதித்தெழுந்த யோகி

லோயா மரணம் குறித்த வழக்கு விசாரணை இன்று உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா அமர்வு முன் விசாரணைக்கு வந்தபோது, லோயா மரணம் இயற்கையானதுதான் என உறுதியாகத் தெரியும் போது, தேவையற்ற அரசியல் விவகாரங்களுக்கு நீதிமன்றத்தை இழுக்காதீர்கள்

நீதிபதி லோயா மரணம் தொடர்பில் விசாரணை தேவையில்லை: மனுவை தள்ளுபடி செய்தது உச்ச நீதிமன்றம்

நீதிபதிகள் அளித்த அறிக்கைகள் மீது எந்த சந்தேகமும் இல்லை என்றும், மனுதாரர்களின் முயற்சியானது நீதித்துறைக்கு களங்கம் ஏற்படுத்தும் செயல் என்றும் கூறிய நீதிமன்றம், சுதந்திரமான விசாரணை கேட்பது நீதித்துறை மீதான தாக்குதல் எனக் கூறியது. மேலும், அரசியல் போட்டிகள் ஜனநாயக அரங்கில் தீர்க்கப்பட வேண்டும்

பாஜக.,வில் சேருமாறு அழைத்த அமித் ஷா; அதிர்ச்சி அளித்த மைசூர் மன்னர் வாரிசு!

குடும்ப வாரிசான இளவரசர் யதுவீர் கிருஷ்ண தத்த சாம்ராஜ உடையாரும் தாம் எந்த அரசியல் கட்சியிலும் சேரப் போவதில்லை என்று கூறிவிட்டாராம். இதனால் எதிர்ப்பார்த்துப் போன பாஜக.,வினர் ஏமாற்றம் அடைந்துள்ளதாகக் கூறப்படுகிறது.

பாஜக.,வில் இணைந்த அதிமுக முன்னாள் அமைச்சர்!

புது தில்லி: அதிமுக.,வைச் சேர்ந்தவரும் நெல்லை மாவட்டத்தில் செல்வாக்கு பெற்றவருமான, முன்னாள் அமைச்சர் நயினார் நாகேந்திரன் இன்று தில்லியில் பாஜக., தேசியத் தலைவர் அமித் ஷா முன்னிலையில் பாஜக.,வில் இணைந்தார். முன்னதாக, அமித் ஷா சென்னை...