14/10/2019 9:46 PM
முகப்பு குறிச் சொற்கள் இந்திய அணி

குறிச்சொல்: இந்திய அணி

மேற்கிந்திய தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு

மேற்கிந்திய தீவுகள் சுற்றுப்பயணத்திற்கான இந்திய அணியை இந்திய கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது. விராட் கோலி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி, மேற்கிந்திய தீவுகள் அணியுடன் 3 டி20, 3 ஒருநாள் மற்றும் 2 டெஸ்ட்...

2019ம் ஆண்டுக்கான உலக கோப்பைக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டது

2019ம் ஆண்டுக்கான உலக கோப்பைக்கான இந்திய அணியில் விராட் கோலி தலைமையில் ரோஹித் ஷர்மா (துணை கேப்டன்) , ஷிகர் தவான், கே.எல்.ராஹுல், விஜய் ஷங்கர் , தோனி, கேதர் ஜாதவ், தினேஷ்...

மேற்கு இந்தியத் தீவுகளுடன் இந்திய அணி எளிதாகப் பெற்ற டெஸ்ட் வெற்றி!

மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டியில் 10 விக்கெட் வித்தியாசத்தில் எளிதாக வெற்றி பெற்றது இந்திய அணி !

வங்கதேசத்தை வீழ்த்தி த்ரில் வெற்றி: ஆசியக் கோப்பை சாம்பியன் பட்டம் வென்றது இந்தியா!

ஆசியக் கோப்பை கிரிக்கெட் போட்டியின் பரபரப்பான இறுதி ஆட்டத்தில் வங்கதேசத்தை வீழ்த்திய இந்திய அணி, கடைசி பந்தில் த்ரில் வெற்றி பெற்று, 7வது முறையாக சாம்பியன் பட்டத்தைக் கைப்பற்றியது.

இங்கிலாந்து அணிக்கு எதிரான கடைசி இரண்டு டெஸ்டிற்கான இந்திய அணி அறிவிப்பு

இங்கிலாந்து - இந்தியா இடையிலான ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடைபெற்று வருகிறது. முதல் இரண்டு டெஸ்டில் இந்தியா தோல்வியை சந்தித்தது. குறிப்பாக லார்ட்ஸ் டெஸ்டில் படுதோல்வியடைந்தது. இதனால் வீரர்கள் மீது...

ஹாங்காங் அணிக்கு எதிராக 26 கோல் போட்டு அசத்திய இந்திய அணி நாளை ஜப்பான் அணியுடன் மோதுகிறது

ஹாக்கி ஏ பிரிவு லீக் ஆட்டத்தில் ஹாங்காங் அணியுடன் நேற்று மோதிய இந்தியா கோல் மழை பொழிந்தது. தொடக்கத்தில் இருந்தே ஹாங்காங் கோல் பகுதியை முற்றுகையிட்டு தாக்குதல் நடத்திய இந்திய வீரர்கள் 26-0...

இந்திய அணி குரூப் போட்டோ – அனுஷ்கா சர்மாவுக்கு என்ன வேலை? என நெட்டிசன்கள் கிண்டல்

இந்திய அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து வருகிறது. இந்நிலையில், லண்டனில் உள்ள இந்திய தூதரகத்தில் இருந்து இந்திய அணிக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. அந்த அழைப்பை ஏற்று இந்திய கிரிக்கெட் அணி, தூதரகத்திற்கு சென்றது. இறுதியாக...

3வது டி20: இங்கிலாந்தை எளிதில் வென்று தொடரைக் கைப்பற்றியது இந்தியா!

இங்கிலாந்து அணியுடனான 3வது டி20 போட்டியை வென்ற இந்திய அணி, தொடரையும் வென்றது. முதலில் பேட் செய்த இங்கிலாந்து அணி, 20 ஓவரில் 9 விக்கெட் இழப்புக்கு 198 ரன் எடுத்தது. அந்த அணியில்...