Tag: உயர்நீதிமன்றம்
செய்தியாளர் மேத்யூ சாமுவேல் மனுவுக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி பதில் அளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு
ரேவ்ஸ்ரீ -
கோடநாடு விவகாரம் தொடர்பாக தன்மீது குற்றச்சாட்டுக்களை சுமத்திய ஓய்வுபெற்ற பத்திரிகை யாளர் மேத்யூ சாமுவேல் மீது ரூ.1கோடி நஷ்டஈடு கேட்டு முதல்வர் வழக்கு தொடர்ந்துள்ளார். ஜெ. மறைவை தொடர்ந்து அவரது மர்மமான கொட...
‘காசி டாக்கீஸ்’ பெயரை பயன்படுத்தலாம் – உயர்நீதிமன்றம் அனுமதி
ரேவ்ஸ்ரீ -
சென்னை ஜாபர்கான் பேட்டையில் உள்ள காசி திரையரங்கத்தின் பின்புறத்தில் உள்ள சாலையில் ‘காசி டாக்கீஸ்’ என்ற புதிய திரையரங்கம் கடந்த ஜூலை 2018ஆம் தொடங்கப்பட்டது. இந்த பெயரை பயன்படுத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்து காசி...
சென்னை – சேலம் 8 வழி சாலைக்கு தமிழக அரசு நிலம் கையகப்படுத்தியது செல்லாது – உயர்நீதிமன்றம்
ரேவ்ஸ்ரீ -
சேலம் 8 வழி சாலைக்கு எதிராக தொடுக்கப்பட்ட வழக்கில் இன்று சென்னை ஹைகோர்ட் தீர்ப்பு வழங்கி இருக்கிறது.பசுமை வழி சாலை என்ற பெயரில் ரூ 10 ஆயிரம் கோடி செலவில் சென்னை- சேலம்...
அதிமுக தேர்தல் அறிக்கை வாக்குறுதி: இன்று விசாரிக்கிறது சென்னை உயர்நீதிமன்றம்
ரேவ்ஸ்ரீ -
ஏழைகளுக்கு மாதம் ரூ.1500 வழங்கப்படும் என்ற அதிமுக தேர்தல் அறிக்கை வாக்குறுதியை எதிர்த்து வழக்கு தொடர்ந்தது குறிப்பிடத்தக்கது. அதிமுக வாக்குறுதியை எதிர்த்து அமாவாசை என்பவர் தொடர்ந்த வழக்கு குறித்து இன்று சென்னை உயர்நீதிமன்றம்...
பெட்ரோல், டீசல் விலையை முறைப்படுத்தக் கோரி தொடரப்பட்ட மனுவை விசாரிக்க மறுத்தது டெல்லி உயர்நீதிமன்றம்
ரேவ்ஸ்ரீ -
பெட்ரோல், டீசல் விலை உயர்வுக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கின் விசாரணை இன்று டெல்லி உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. இது மத்திய அரசின் கொள்கை முடிவு என்பதால் மனுவை விசாரிக்க முடியாது என்று டெல்லி...
மறு உத்தரவு வரும் வரை எட்டு வழிச்சாலை திட்டத்திற்கு நிலம் கையகப்படுத்த கூடாது – உயர்நீதிமன்றம்
ரேவ்ஸ்ரீ -
மறு உத்தரவு வரும் வரை எட்டு வழிச்சாலை திட்டத்திற்கு நிலம் கையகப்படுத்த கூடாது என்று தெரிவித்துள்ளது.சென்னை - சேலம் 8 வழிச் சாலை திட்டத்தை சட்டவிரோத மானது என அறிவித்து தடை விதிக்கக்கோரி...
3 நியமன MLA-க்களின் நியமனம் செல்லும்: சென்னை உயர்நீதிமன்றம்
ரேவ்ஸ்ரீ -
புதுச்சேரியில் 3 நியமன MLA-க்களின் நியமனம் செல்லும் என்ற சென்னை உயர்நீதிமன்ற உத்தரவுக்கு தடை விதிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது. இவ்வழக்கு கடந்த 13-ம் தேதி விசாரணைக்கு வந்த போது ஜூலை 19-ம்...
கூட்டுறவுச்சங்க தேர்தல் வழக்கில் 23ம் தேதி சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு
ரேவ்ஸ்ரீ -
கூட்டுறவுச்சங்க தேர்தல் வழக்கில் வரும் 23ம் தேதி சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்க உள்ளது. கடந்த மே மாதம் நடந்த கூட்டுறவுச்சங்க தேர்தலை ரத்து செய்ய திமுக வழக்கு தொடர்ந்து இருந்தது. மேலும்,...
8 வழிச்சாலைக்கு நிலம் கையகப்படுத்தும் பணிக்கு தடை விதிக்க முடியாது – உயர்நீதிமன்றம்
ரேவ்ஸ்ரீ -
8 வழிச்சாலைக்கு நிலம் கையகப்படுத்தும் பணிக்கு தடை விதிக்க முடியாது என்று உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
சென்னை-சேலம் இடையே ரூ.10 ஆயிரம் கோடியில் 8 வழி பசுமை சாலை அமைக்க மத்திய, மாநில அரசுகள் திட்டமிட்டு...
காவல்துறைக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு
ரேவ்ஸ்ரீ -
இருசக்கர வாகனங்களில் செல்பவர்கள் ஹெல்மெட் அணிவதை உறுதி செய்ய வேண்டும் என்றும், ஹெல்மெட், சீட் பெல்ட் அணிவதை உறுதி செய்யும் சட்டத்தை முறையாக அமல்படுத்த வேண்டும் என்றும் தமிழக காவல் துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம்...
தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு வழக்கை CBI விசாரிப்பது சரியாக இருக்கும் – உயர்நீதிமன்றம் கருத்து
ரேவ்ஸ்ரீ -
தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு பற்றி சிபிஐ விசாரிப்பதே சரியாக இருக்கும் என்று தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி கருத்து தெரிவித்துள்ளார். தூத்துக்குடி சம்பவம் குறித்த மனுவை விசாரித்த தலைமை நீதிபதி இவ்வாறு கருத்து தெரிவித்துள்ளார்....
காலா திரைப்படத்திற்கு கூடுதலாக கட்டணம் வசூலித்தால் நடவடிக்கை எடுக்க வேண்டும் – சென்னை உயர்நீதிமன்றம்
ரேவ்ஸ்ரீ -
காலா படத்திற்கு அரசு நிர்ணயித்த கட்டணத்திற்கு அதிகமாக கட்டணம் வசூலிக்க தடை கோரி தேவராஜன் என்பவர் தொடர்ந்த வழக்கில்,காலா திரைப்படத்திற்கு கூடுதலாக கட்டணம் வசூலித்தால் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம்...