18/08/2019 11:09 PM
முகப்பு குறிச் சொற்கள் எச்சரிக்கை

குறிச்சொல்: எச்சரிக்கை

அடுத்த 3 நாட்களுக்கு கனமழை பெய்யும்: வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை

தமிழகத்தில் அடுத்த மூன்று நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் அடுத்த மூன்று நாட்களுக்கு நல்ல மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது....

குடிநீர் இல்லை என்றால் தனியார் பள்ளிகளின் தடையின்மை சான்று ரத்து செய்யப்படும்: அமைச்சர் எச்சரிக்கை

குடிநீர் உள்ளிட்ட உள்கட்டமைப்பு வசதி இல்லாத தனியார் பள்ளிகளின் தடையின்மை சான்று ரத்து செய்யப்படும் - அமைச்சர் செங்கோட்டையன் எச்சரிக்கை விடுத்துள்ளார். இதுகுறித்து மேலும் பேசிய அவர், தனியார் பள்ளிகளில் குடிநீர் தட்டுப்பாடு உள்ளது...

மழை.. மழை.. கன மழை… எச்சரிக்கை எட்டு மாவட்டங்களுக்கு!

சென்னை: சென்னை உள்ளிட்ட எட்டு கடலோர மாவட்டங்களுக்கு கன மழை எச்சரிக்கை விடுத்துள்ளது வானிலை ஆய்வு மையம்! இந்நிலையில் சென்னை புறநகர் பகுதிகளில் விடிய விடிய பரவலாக மழை பெய்து வருகிறது. மதுரை...

தாமிரபரணியில் வெள்ளம் வரும்; உயிர்ச் சேதம் ஏற்படும்: அச்சுறுத்தும் பஞ்சாங்கம்!

தைப்பூச மண்டபத்திலிருந்து எடுத்த படம் இது. அருகில் தாம்ரபரணி நதி. மறு கரையில் தெரிகிறது மாவட்ட ஆட்சியரின் அலுவலகம்.

ஜோடியா மெரினாவுக்கு போறீங்களா? வீங்கிடும் ஜாக்கிரதை!

சென்னை: இனி ஜோடியா மெரினா பீச்சுக்கு காத்து வாங்க போறீங்களா? அப்படி என்றால் உங்கள் பர்ஸ் வீங்கிவிடும் எச்சரிக்கையாக இருங்கள்! காரணம், ஜோடியாக வருவர்கள் பீச்சில் கடலைப் பார்த்துக் கொண்டு, அதிக நேரம் கடலை...

அணைகள் நிரம்பின; தாமிரபரணியில் வெள்ளம்; பாதுகாப்பாக இருக்க ஆட்சியர் எச்சரிக்கை!

திருநெல்வேலி: நெல்லை மாவட்டத்தின் 143 அடி கொள்ளளவு கொண்ட பாபநாசம் அணையின் நீர் மட்டம் தற்போது 130 அடியாக உயர்ந்துள்ளது. வினாடிக்கு 10 ஆயிரம் கன அடி நீர் வந்து கொண்டிருக்கிறது. இரவு...

ஒகேனக்கல்லில் வெள்ளம்: 1.40 லட்சம் கன நீர் காவிரியில்! கரையோர மாவட்டங்களுக்கு எச்சரிக்கை!

கர்நாடகாவில் பெய்து வரும் பலத்த மழையால் கர்நாடக அணைகள் நிரம்பி வழிகின்றன... அணைகளில் இருந்து 1.40 லட்சம் கன அடி நீர் வெளியேற்றப்படுகிறது. உபரி நீரால் தமிழகத்துக்கு வரும் காவிரியில் வெள்ளப் பெருக்கு...
video

எச்சரிக்கை – ட்ரெய்லர்

எச்சரிக்கை - ட்ரெய்லர் Echarikkai Tamil Movie official Trailer #2 Exclusively on TrendMusic. Echarikkai ft. #Sathyaraj, #Varalaxmi SarathKumar, Kishore, Vivek Rajagopal and Yogi Babu. Directed by...

தமிழகத்தில் இன்று சில மாவட்டங்களில் கனமழை.. வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை

இன்றிலிருந்து மழை தீவிரமாக பெய்யும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், "தமிழகத்தில் இன்று சில மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது.தேனி, திண்டுக்கல், திருநெல்வேலி, கன்னியாகுமரி,...

வெள்ள எச்சரிக்கை: திருச்சி முக்கொம்பு தலம் தற்காலிகமாக மூடல்!

காவிரியில் மேட்டூர் அணை முழு கொள்ளளவை எட்டிய நிலையில், அதில் இருந்து வெளியேற்றப் படும் நீர் காவிரியில் வெள்ளப் பெருக்காக மாறியுள்ளது. இதனால் காவிரி கரையோர மக்களுக்கு அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் எச்சரிக்கை...

காவிரி ஆற்றில் வெள்ளம்; பொதுமக்களுக்கு முதல்வர் எடப்பாடி எச்சரிக்கை!

மேட்டூர் அணையில் நீர் திறக்கப்பட்டுள்ளதால், காவிரியாற்றில் அனுமதிக்கப்படாத இடத்திற்கு செல்ல வேண்டாம் என முதலமைச்சர் பழனிசாமி பொதுமக்களுக்கு எச்சரிக்கையும் அறிவுரையும் கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கை: ஆற்றில் இறங்க வேண்டாம் என...

காவிரி கரையோர மக்களுக்கு மாவட்ட நிர்வாகம் எச்சரிக்கை

மேட்டூர் அணையின் நீர்மட்டம் முழு கொள்ளளவான 120 அடியை எட்டியுள்ளதால் விவசாயிகளும் பொதுமக்களும் மகிழ்ச்சியடைந்துள்ளனர். கர்நாடகாவின் பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்து வருவதால் கபினி, கே.ஆர்.எஸ். அணைகளின் நீர்மட்டம் உயர்ந்து வருகிறது. இதனால், அந்த...

சிலைத் திருட்டு வழக்கை சிபிஐ.,க்கு மாற்றுவதைத் தவிர வேறு வழியில்லை : அரசுக்கு உயர் நீதிமன்றம் கடும் எச்சரிக்கை!

சென்னை: சிலைத் திருட்டு வழக்கை இனி சிபிஐ.,க்கு மாற்றுவதைத் தவிர வேறு வழியில்லை என்று சென்னை உயர் நீதிமன்றம் தமிழக அரசுக்கு கடும் எச்சரிக்கை விடுத்தது. மேலும், தமிழகத்தில் கோவில் சிலைகள் காணாமல்...

லதா ரஜினிக்கு உச்சநீதிமன்றம் எச்சரிக்கை

வழக்கு ஒன்றை விசாரித்த உச்சநீதிமன்றம், கோச்சடையான் பட விவகாரத்தில் நிலுவை தொகையை எப்போது திருப்பி தருவீர்கள் என்ற கேள்வி எழுப்பியுள்ளது. மேலும், 10ம் தேதிக்குள் திருப்பி செலுத்துவது குறித்து பதிலளிக்காவிட்டால், விசாரணையை எதிர்கொள்ள...

ஈரானுடன் வர்த்தகம்: இந்தியாவுக்கு அமெரிக்கா எச்சரிக்கை

சர்வதேச பொருளாதார வளர்ச்சியில் அடுத்த சில ஆண்டுகளில் அமெரிக்காவை சீனா விஞ்சி விடும் என்பது, உலக வங்கி, பன்னாட்டு நிதியம் போன்ற அமைப்புகளின் கணிப்பு.சீனாவுடன் போட்டிப்போட்டுக்கொண்டு, இந்தியாவும் வளர்ச்சி கண்டு, ஆசிய பிராந்தியத்தில்...

வாட்டும் வெயில்! வறுத்தெடுக்கும் வெப்பம்! இயல்புக்கு மாறாக அனலில் தகிக்கும் சென்னை!

சென்னை உள்ளிட்ட வட மாவட்டங்களில் வழக்கத்தை விட 3 டிகிரி வெப்பம் அதிகமாக இருக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கடந்த சில நாட்களாக சென்னையில் கடும் வெய்யில் வாட்டி வருகிறது. கோடைக்காலத்தைப்...

கணினி பயன்படுத்துபவர்களுக்கு எச்சரிக்கை: ரஷ்ய வைரஸ் அபாயம்

ரஷ்ய மால்வேர் ஒன்று பரவி வருவதாக உலகில் கணினி பயன்படுத்தும் அனைவருக்கும் FBI ஒரு எச்சரிக்கை செய்தியை வெளியிட்டுள்ளது. VPNFilter என்று அழைக்கப்படும் இந்த மால்வேரால் இதுவரை 5 லட்சம் கருவிகள் பாதிக்கப்பட்டுள்ளதாக வல்லுநர்கள்...

தமிழகத்தில் பலத்த காற்று வீசக்கூடும் – இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை

புதுடில்லியில் தலைநகர் டில்லியில், புழுதிப் புயலுடன் மழை பெய்ததால், விமான மற்றும் மெட்ரோ ரயில் சேவை பாதிக்கப்பட்டது. டெல்லி வானிலையில் ஏற்பட்ட திடீர் மாற்றம் காரணமாக, இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்திற்கு வர...

13 மாநிலங்களுக்கு புயல், சூறாவளி, மழை எச்சரிக்கை..!

அதன்படி, அசாம், மேகாலயா, நாகலாந்து, மணிப்பூர், மிசோரம், திரிபுரா, காஷ்மீர், உத்தரகாண்ட், பஞ்சாப், அரியானா, சண்டிகர், டில்லி, உத்தரப்பிரதேசம், ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களில் மழை மற்றும் புழுதிப்புயல் பெய்ய வாய்ப்புள்ளதாக எச்சரிக்கை விடுத்துள்ளது.

ஐபிஎல் விதிகளை மீறிய பந்து வீச்சாளருக்கு எச்சரிக்கை

மும்பை அணிக்கு எதிரான ஐபிஎல் போட்டியின் போது ஹைதராபாத் அணியின் பந்து வீச்சாளர் சித்தார்த் கவுல், ஐபிஎல் விதிகளை மீறியதற்காக எச்சரிக்கப்பட்டுள்ளார். இதுகுறித்து ஐபிஎல் அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில், ஹைதராபாத் அணியின் பந்து வீச்சாளர்...

சினிமா செய்திகள்!