Tag: எச்சரிக்கை

HomeTagsஎச்சரிக்கை

Become a member

Get the best offers and updates relating to Liberty Case News.

காவிரி ஆற்றில் வெள்ளம்; பொதுமக்களுக்கு முதல்வர் எடப்பாடி எச்சரிக்கை!

மேட்டூர் அணையில் நீர் திறக்கப்பட்டுள்ளதால், காவிரியாற்றில் அனுமதிக்கப்படாத இடத்திற்கு செல்ல வேண்டாம் என முதலமைச்சர் பழனிசாமி பொதுமக்களுக்கு எச்சரிக்கையும் அறிவுரையும் கூறியுள்ளார்.இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கை: ஆற்றில் இறங்க வேண்டாம் என...

காவிரி கரையோர மக்களுக்கு மாவட்ட நிர்வாகம் எச்சரிக்கை

மேட்டூர் அணையின் நீர்மட்டம் முழு கொள்ளளவான 120 அடியை எட்டியுள்ளதால் விவசாயிகளும் பொதுமக்களும் மகிழ்ச்சியடைந்துள்ளனர். கர்நாடகாவின் பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்து வருவதால் கபினி, கே.ஆர்.எஸ். அணைகளின் நீர்மட்டம் உயர்ந்து வருகிறது. இதனால், அந்த...

சிலைத் திருட்டு வழக்கை சிபிஐ.,க்கு மாற்றுவதைத் தவிர வேறு வழியில்லை : அரசுக்கு உயர் நீதிமன்றம் கடும் எச்சரிக்கை!

சென்னை: சிலைத் திருட்டு வழக்கை இனி சிபிஐ.,க்கு மாற்றுவதைத் தவிர வேறு வழியில்லை என்று சென்னை உயர் நீதிமன்றம் தமிழக அரசுக்கு கடும் எச்சரிக்கை விடுத்தது. மேலும், தமிழகத்தில் கோவில் சிலைகள் காணாமல்...

லதா ரஜினிக்கு உச்சநீதிமன்றம் எச்சரிக்கை

வழக்கு ஒன்றை விசாரித்த உச்சநீதிமன்றம், கோச்சடையான் பட விவகாரத்தில் நிலுவை தொகையை எப்போது திருப்பி தருவீர்கள் என்ற கேள்வி எழுப்பியுள்ளது. மேலும், 10ம் தேதிக்குள் திருப்பி செலுத்துவது குறித்து பதிலளிக்காவிட்டால், விசாரணையை எதிர்கொள்ள...

ஈரானுடன் வர்த்தகம்: இந்தியாவுக்கு அமெரிக்கா எச்சரிக்கை

சர்வதேச பொருளாதார வளர்ச்சியில் அடுத்த சில ஆண்டுகளில் அமெரிக்காவை சீனா விஞ்சி விடும் என்பது, உலக வங்கி, பன்னாட்டு நிதியம் போன்ற அமைப்புகளின் கணிப்பு.சீனாவுடன் போட்டிப்போட்டுக்கொண்டு, இந்தியாவும் வளர்ச்சி கண்டு, ஆசிய பிராந்தியத்தில்...

வாட்டும் வெயில்! வறுத்தெடுக்கும் வெப்பம்! இயல்புக்கு மாறாக அனலில் தகிக்கும் சென்னை!

சென்னை உள்ளிட்ட வட மாவட்டங்களில் வழக்கத்தை விட 3 டிகிரி வெப்பம் அதிகமாக இருக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கடந்த சில நாட்களாக சென்னையில் கடும் வெய்யில் வாட்டி வருகிறது.கோடைக்காலத்தைப்...

கணினி பயன்படுத்துபவர்களுக்கு எச்சரிக்கை: ரஷ்ய வைரஸ் அபாயம்

ரஷ்ய மால்வேர் ஒன்று பரவி வருவதாக உலகில் கணினி பயன்படுத்தும் அனைவருக்கும் FBI ஒரு எச்சரிக்கை செய்தியை வெளியிட்டுள்ளது.VPNFilter என்று அழைக்கப்படும் இந்த மால்வேரால் இதுவரை 5 லட்சம் கருவிகள் பாதிக்கப்பட்டுள்ளதாக வல்லுநர்கள்...

தமிழகத்தில் பலத்த காற்று வீசக்கூடும் – இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை

புதுடில்லியில் தலைநகர் டில்லியில், புழுதிப் புயலுடன் மழை பெய்ததால், விமான மற்றும் மெட்ரோ ரயில் சேவை பாதிக்கப்பட்டது.டெல்லி வானிலையில் ஏற்பட்ட திடீர் மாற்றம் காரணமாக, இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்திற்கு வர...

13 மாநிலங்களுக்கு புயல், சூறாவளி, மழை எச்சரிக்கை..!

அதன்படி, அசாம், மேகாலயா, நாகலாந்து, மணிப்பூர், மிசோரம், திரிபுரா, காஷ்மீர், உத்தரகாண்ட், பஞ்சாப், அரியானா, சண்டிகர், டில்லி, உத்தரப்பிரதேசம், ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களில் மழை மற்றும் புழுதிப்புயல் பெய்ய வாய்ப்புள்ளதாக எச்சரிக்கை விடுத்துள்ளது.

ஐபிஎல் விதிகளை மீறிய பந்து வீச்சாளருக்கு எச்சரிக்கை

மும்பை அணிக்கு எதிரான ஐபிஎல் போட்டியின் போது ஹைதராபாத் அணியின் பந்து வீச்சாளர் சித்தார்த் கவுல், ஐபிஎல் விதிகளை மீறியதற்காக எச்சரிக்கப்பட்டுள்ளார்.இதுகுறித்து ஐபிஎல் அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில், ஹைதராபாத் அணியின் பந்து வீச்சாளர்...

அடுத்த 12 மணி நேரத்தில் புயல் சின்னம் உருவாக வாய்ப்பு: வானிலை மையம் எச்சரிக்கை

கன்னியாகுமரி அருகே உருவாகியுள்ள காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் அடுத்த 12 மணி நேரத்தில் புயல் சின்னமாக உருவாக வாய்ப்பு இருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.கன்னியாகுமரிக்கு அருகே தென்மேற்கு வங்கக் கடலில்...

போராட்டத்தில் ஈடுபடும் போலீசாருக்கு அரசு எச்சரிக்கை

சுமார் 50 ஆயிரம் போலீஸ் கான்ஸ்டபிள்கள் வரும் ஜூன் 4ம் தேதி வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட உள்ளனர்.இவர்களின் போராட்டத்தை முடக்கி, கோரிக்கைகளின் மீது நடவடிக்கை எடுக்க கர்நாடக அரசு தயாராகி வருகிறது.போராட்டத்தில்...

Categories