முகப்பு குறிச் சொற்கள் கடிதம்

குறிச்சொல்: கடிதம்

மேகதாது விவகாரம்… தமிழக முதல்வருக்கு கர்நாடக அமைச்சர் கடிதம்! பேசித் தீர்க்கலாம் வாங்க என்கிறார்!

மேகதாது அணை திட்டம் குறித்து பேச தமிழக முதலமைச்சர் நேரம் ஒதுக்க வேண்டும் என்று கூறியுள்ள கர்நாடக நீர்ப்பாசனத் துறை அமைச்சர் சிவகுமார், இது குறித்து தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு  கடிதம்...

புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அரசியலைக் கடந்து உதவ வேண்டும்: கேரள முதல்வருக்கு கமல் கடிதம்

தமிழகத்தில் கஜாபுயலால் பாதிக்கபட்ட மக்களுக்கு அரசியலைக் கடந்து உதவுமாறு கேரள முதலமைச்சர் பினராயி விஜயனுக்கு மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் கடிதம் எழுதியுள்ளார். மதிப்புக்குரிய கேரள முதல்வருக்கு ... அண்மையில் வீசிய கஜா புயல்.தமிழக...

ரயில் மூலம் பொருள்கள் கொண்டுசெல்ல கட்டண விலக்கு… அமைச்சருக்கு முதல்வர் கடிதம்!

ரயில் மூலம் எடுத்துச் செல்லப்படும் புயல் நிவாரணப் பொருட்களுக்கு சரக்குக் கட்டண விலக்கு அளிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்து, மத்திய ரயில்வே அமைச்சருக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கடிதம் எழுதியுள்ளார். கஜா புயல்...

18 ஆண்டுகளாக கோமாவில் உள்ள பெண்: கருணைக் கொலை சாத்தியமா என உயர் நீதிமன்றம் கேள்வி!

18 வருடங்களுக்கு முன்பு கன்னியாகுமரி மாவட்டம் குலசேகரத்தில் உள்ள கூட்டுறவு மருத்துவமனையில் எனது தாயார் சோபனா மகப்பேறு நேரத்தில் அவருக்கு அளித்த சிகிச்சை பலனின்றி கோமா நிலைக்கு சென்று விட்டார்.

இஸ்லாமிய பெண் இந்து பையனை காதலித்து மணம் செய்தால் ‘விபச்சாரி’ பட்டமா?

எத்தனையோ அப்பாவி இந்துப் பெண்களை லவ் ஜிஹாத் என்ற பெயரில் இஸ்லாமிய இளைஞர்கள் ஏமாற்றி இழுத்துக் கொண்டு போய் திருமணம் செய்யும் முறையும், இதே போன்ற விபச்சாரம் என்ற வகையைச் சேர்ந்தது தானா என்று கேள்வி எழுப்பியுள்ளனர்

நீதித்துறையில் முறைகேடுகள்: குடியரசுத் தலைவருக்கு எழுதப் பட்ட கடிதம்!

“பிரதமரை கொல்ல சதி செய்த ஐந்து நபர்களுக்கும் (நகர்ப்புற நக்சல்களுக்கு) உச்சநீதிமன்ற நீதிபதிகள் பாதுகாப்பு மட்டும் கொடுத்தார்களா அல்லது அந்த சதியில் இவர்களும் உடந்தையா?“ - திரு ஆர்.வி.எஸ் மணி என்ற முன்னாள்...

முல்லைப் பெரியாறு அணை பாதுகாப்பாக உள்ளது: கேரள முதல்வருக்கு எடப்பாடி கடிதம்

சென்னை: முல்லைப் பெரியாறு அணை பாதுகாப்பாக உள்ளது என்றும்,  நீர் மட்டம் சீராக இருப்பதை  தொடர்ந்து கண்காணித்து வருவதாகவும் கேரள முதல்வர் பினராயி விஜயனுக்கு தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி  கடிதம் எழுதியுள்ளார். முன்னதாக,...

என் உயிரினும் மேலான உடன் பிறப்புக்களே… – கடிதம் எழுதுவது மு.க.ஸ்டாலின்!

சென்னை: திமுக., செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் தொண்டர்களுக்கு கண்ணீர் கடிதம் எழுதியுள்ளார். அவர் எழுதிய கடிதம்... தாயை இழந்த கன்றுகளுக்கு கண்ணீர் மல்க நன்றி தெரிவிக்கிறேன்! நம் உயிருடன் கலந்து விட்ட தலைவர் கலைஞர் அவர்களின் அன்பு...

தலைவரை… ஒரு முறையேனும் ‘அப்பா’ என அழைப்பேனோ…?

ஒரே ஒருமுறை இப்போதாவது ‘அப்பா’ என அழைத்து கொள்ளட்டுமா ‘தலைவரே’! எங்கு சென்றாலும் சொல்லிவிட்டுச் செல்லும் எனது ஆருயிர்த் தலைவரே, இம்முறை ஏன் சொல்லாமல் சென்றீர்கள்? என் உணர்வில்,உடலில், ரத்தத்தில், சிந்தனையில்,இதயத்தில் இரண்டறக் கலந்து விட்ட தலைவா! எங்களையெல்லாம்...

சென்னை திரிசூலம் ரயில் நிலையத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் கடிதம்

சென்னை எழும்பூர் ரயில்வே காவல் நிலையத்துக்கு மதுரையை சேர்ந்த கணேசன் என்பவர், கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார். அதில், ஆகஸ்ட் 15ஆம் தேதி தமிழகத்தில் பல்வேறு இடங்களில் தீவிரவாதிகள் வெடிகுண்டு வைக்க திட்டமிட்டிருப்பதாகக் குறிப்பிட்டுள்ளார்....

மோடிக்கு கின்னஸ் விருது வழங்கக் கோரி கின்னஸ் நிர்வாகத்திற்கு காங்கிரஸ் கடிதம்

அதிக முறை வெளிநாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட பிரதமர் நரேந்திர மோடிக்கு கின்னஸ் சாதனையாளர் என்ற அங்கீகாரத்தை வழங்கக் கோரி கின்னஸ் நிர்வாகத்திற்கு காங்கிரஸ் கட்சி கடிதம் எழுதியுள்ளது. மோடி பிரதமராகப் பதவியேற்ற பின்னர், தொடர்ந்து...

ஸ்டெர்லைட் ஆலைக்கு சீல்! வைகோ.,வுக்கு அரசு அதிகாரி கடிதம்!

ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட தமிழக அரசு கொள்கை முடிவு எடுக்க வேண்டும் என்று கோரி மதிமுக., பொதுச் செயலாளர் வைகோ சென்னை உயர் நீதிமன்றத்தின் மதுரை கிளையில் வழக்கு தாக்கல் செய்திருந்தார். மேலும்,...

துப்பாக்கிச்சூடு நடத்த அனுமதியளித்தது யார்?: ஆளுநருக்கு மக்கள் நீதி மய்ய தலைவர் கமல்ஹாசன் கடிதம்

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு குறித்து தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித்துக்கு மக்கள் நீதி மய்ய தலைவர் கமல்ஹாசன் கடிதம் எழுதியுள்ளார். இந்த கடிதமானது தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு குறித்து மய்யம் விசில் செயலியில் குடிமக்களால் அளிக்கப்பட்ட...

அரசின் நிதி உதவி தேவையில்லை என அறிவித்து உண்ணாவிரதத்துக்கு அழைப்பாரா ஆர்ச் பிஷப்?

ஜனநாயகம் மற்றும் மதச்சார்பின்மைக்கு எதிரான அரசிடமிருந்து கிறிஸ்தவ கல்வி மற்றும் தொண்டு நிறுவனங்களுக்கு நிதி உதவி தேவையில்லை என்று அறிவித்துவிட்டு .உண்ணாவிரதம் இருக்க அழைப்பு விடுவாரா ரோஷக்கார தில்லி ஆர்ச் பிஷப் அனில் கோட்டோ?

ஆளுநரிடம் ஆட்சி அமைக்க உரிமை கோரினார் குமாரசாமி- 117 எம்.எல்.ஏக்கள் ஆதரவு கடிதம் தந்தார்

ஆளுநரை சந்தித்தபின் செய்தியாளர்களிடம் பேசிய குமாரசாமி, ஆளுநரிடம் எம்எல்ஏக்களின் ஆதரவு கடிதத்தை அளித்துள்ளோம் பெரும்பான்மையை பார்க்கும்படி ஆளுநரிடம் வலியுறுத்தினோம். நிலையான அரசை அமைக்க எண்ணிக்கை எங்களிடம் உள்ளது என்று தெரிவித்தோம். சட்ட நிபுணர்களுடன் ஆலோசிப்பதாக...

முதல்வர் பதவிக்கு முண்டியடிக்கும் குமாரசாமி; அப்பாவைப் போல் தப்பாமல் போடும் கணக்கு!

பெங்களூர்: இரட்டை இலக்கத்தில் எம்.பி.க்களை வைத்துக் கொண்டு நாட்டின் 11வது பிரதமராக 96 ஜூன் 1 முதல் 97 ஏப்.21 வரை இருந்த தேவ கௌடாவின் கணக்கைப் போல், இப்போது மகன் குமாரசாமியும் ஒரு கணக்கு போடுகிறார்.

மோடி குறித்து, ஜனாதிபதிக்கு மன்மோகன் சிங் கடிதம்

தம்மை மிரட்டும் தொனியி்ல் பிரதமர் மோடி பேசுவதாக முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் புகார் தெரிவித்துள்ளார். இதுகுறித்து குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்துக்கு அவர் எழுதியுள்ள கடிதத்தில் காங்கிரஸ் தலைவர்களை மிரட்டும் தொனியில்...

ஆவியாக வந்து மதுபான கடைகளை மூடுவேன்: மாணவர் கடிதம்

நெல்லை ரெயில்வே மேம்பாலத்தில் தூக்கு போட்டு மாணவர் ஒருவர் தற்கொலை செய்து கொண்டார். ஆவியாக வந்து மதுபான கடைகளை மூடுவேன் தற்கொலை செய்த மாணவர் கடிதம் எழுதி வைத்து உள்ளார். டாஸ்மாக் கடைகளை மூட...

பெண் நிருபரின் கன்னத்தைத் தட்டிய செய்கை: ஆளுநரின் மன்னிப்பும் அவரின் மறுப்பும்!

40 ஆண்டு காலமாக நானும் பத்திரிகையாளராக இருந்தேன் என்ற முறையிலேயே உங்களது பணித் திறனைப் பாராட்டும் வகையில் அவ்வாறு செய்தேன். உங்கள் இமெயில் மூலம், நீங்கள் அந்த சம்பவத்தால் பாதிக்கப்பட்டிருப்பதை அறிந்தேன்.

பிரதமர் மோடிக்கு முதல்வர் எடப்பாடி கடிதம்: காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க வலியுறுத்தல்!

காவிரி விவகாரத்தில் கடந்த 40 ஆண்டுகளாக பாதிக்கப்பட்டிருக்கும் தமிழக மக்களும், விவசாயிகளும் வேதனை அடைந்திருக்கின்றனர்

சமூக தளங்களில் தொடர்க:

9,969FansLike
88FollowersFollow
26FollowersFollow
498FollowersFollow
8,297SubscribersSubscribe

சினிமா செய்திகள்!