Tag: கோரிக்கை
இழவு வீட்டில் கேளிக்கை எதற்கு? டிவி., பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளுக்கும் தடை வருமா?
இந்நிலையில், இளைஞர்களை பொழுது போக்கில் ஈடுபடுத்தும் மற்றொரு கேளிக்கை அம்சமான சினிமாக்கள் புதிதாக வெளியிடப் படக் கூடாது என்று சிலர் கருத்து தெரிவித்தனர். திமுக., செயல் தலைவர் மு.க.ஸ்டாலினின் மகனும் நடிகருமான உதயநிதி ஸ்டாலினும் கூட தனது டிவிட்டர் பக்கத்தில் இதனை வலியுறுத்தினார்.
சமையல் எரிவாயு மீதான 5% ஜி.எஸ்.டி-ஐ திரும்பப் பெற வைகோ கோரிக்கை
sa
சென்னை:
சமையல் எரிவாயு மீதான 5% ஜி.எஸ்.டி-ஐ திரும்பப் பெற வேண்டும் என்று மதிமுக பொதுச் செயலர் வைகோ கோரிக்கை விடுத்துள்ளார்.
அவர் இன்று வெளியிட்ட அறிக்கையில்,
மத்திய பா.ஜ.க. அரசு, ஒரே நாடு; ஒரே வரி;...
முன்னாள் நீதிபதி கட்ஜு செய்யும் அரசியல்: இப்பவே இப்டின்னா…?
இந்த நான்கு கோரிக்கைகள் நிறைவேறும் வரை, கையில் வெள்ளை, 'பேன்ட்' அணிந்து வழக்கறிஞர்கள் போராட வேண்டும். வெள்ளை பேன்ட், போராட்டத்தின் குறியீடு ஆகும். கோரிக்கைகள் நிறைவேறும் வரை, வழக்கறிஞர்கள் அவற்றை நீக்க வேண்டாம். இவ்வாறு கட்ஜு தெரிவித்துள்ளார்.
தனியார் பால் மறைமுக விலையேற்றத்தை தடுக்க முகவர் சங்க நிறுவனர் கோரிக்கை
இல்லையெனில் தனியார் பால் நிறுவனங்கள் ஒவ்வொன்றும் தன்னிச்சையான முறையில் பால் மற்றும் தயிருக்கான விற்பனை விலையை மறைமுகமாக உயர்த்த தொடங்கி பொதுமக்கள் மீது பாரத்தை சுமத்தத் தொடங்கி விடுவார்கள்
வறட்சி நிவாரண நிதியாக ரூ.1000 கோடி : பிரதமரிடம் முதல்வர் கோரிக்கை
புதுதில்லி :
வறட்சி நிவாரண நிதியாக தமிழகத்திற்கு ரூ.1000 கோடி உடனடியாக வழங்க வேண்டும் என வலியுறுத்தி பிரதமர் மோடியிடம், தமிழக முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் சார்பில் மனு அளிக்கப்பட்டுள்ளது.
பிரதமரிடம் அளிக்கப்பட்ட மனுவில் கூறப்பட்டுள்ளதாவது:
தமிழகத்திற்கு வறட்சி...
ஜெயலலிதா மரணம் குறித்து சிபிஐ விசாரிக்கக் கோரி உச்ச நீதிமன்றத்தில் சசிகலா புஷ்பா மனு
இது குறித்து சி.பி.ஐ., விசாரணைக்கு உத்தரவிட வேண்டும். ஜெயலலிதாவின் உண்மையான உடல் நிலை, அளிக்கப்பட்ட சிகிச்சை உள்ளிட்ட விவரங்களை தாக்கல் செய்யும்படி, மத்திய அரசு, தமிழக அரசு மற்றும் அப்பல்லோ மருத்துவமனைக்கு, 'நோட்டீஸ்' அனுப்ப வேண்டும்.
ஜெயலலிதா மரணத்தில் சந்தேகம் : சிபிஐ விசாரணை கேட்டு மனு
புது தில்லி : மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் மரணத்தில் மர்மம் இருப்பதால் அது தொடர்பாக சிபிஐ விசாரிக்க உத்தரவிடுமாறு உச்ச நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு ஒன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
உடல்நலக் குறைவு காரணமாக...
முதலமைச்சர் ஜெயலலிதாவின் கவனத்துக்குச் செல்ல வாட்ஸ்ஆப்பில் கோரிக்கையை பரவவிட்ட போலீஸார் !
தமிழக காவல் துறையில் பணியாற்றும் போலீஸாரின் 16 கோரிக்கைகளை முதலமைச்சர் ஜெயலலிதா நிறைவேற்ற வேண்டுகோள் விடுத்து அந்த தகவலை வாட்ஸ்ஆப்பில் வைரலாக பரவவிட்டுள்ளன்ர்.
முதலமைச்சர் ஜெயலலிதாவின் நேரடி கட்டுப்பாட்டின் கீழ் இயங்கும் போலீஸார்...