செங்கோட்டையன்
அடடே... அப்படியா?
சேர, சோழ, பாண்டியருக்கு பிறகு … எடப்பாடிதான்!: கல்வி அமைச்சர் கலகல..!
மதுரையில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது அவர்...
உள்ளூர் செய்திகள்
பள்ளிக்கு மாணவர்கள் வர தேவையில்லை! செங்கோட்டையன்!
பள்ளிக்கு வர விருப்பமுள்ள மாணவர்கள் மட்டும் பள்ளிகளுக்கு வந்து அந்த நிகழ்ச்சியை கேட்கலாம்' என்று தெரிவித்துள்ளார்.
கல்வி
பள்ளிக்கல்வித் தரம் எந்த விதத்திலும் குறைய வாய்ப்பில்லை: செங்கோட்டையன்!
பள்ளிக்கல்வியின் தரத்தில் தமிழகம் பின்தங்கியிருக்கவில்லை. மேலும், , பள்ளி செல்லாத குழந்தைகளைப் பள்ளியில் சேர்த்தல், பள்ளிகளில் வசதிகளை ஏற்படுத்தி கொடுத்தல் உயர்நிலை, மேல்நிலைப்பள்ளிகளில் பாடவாரியாக ஆசிரியர் நியமனம், தலைமை ஆசிரியருக்கு தலைமைப் பண்பு பயிற்சி அளித்தல் ஆகிய பிரிவுகளில் தமிழகம் முதலிடம் பெற்றிருக்கிறது.
கல்வி
அரசு பள்ளி மாணவர்களுக்கு விடுமுறை நாட்களில் தொழிற்பயிற்சி அளிக்கப்படும்! செங்கோட்டையன்!
பள்ளி கல்வித்துறையை பொறுத்தவரை பல்வேறு மாற்றங்கள் செய்யப்பட்டு வருகிறது. மாணவா்களின் எதிர்காலத்தை மனதில் கொண்டு தமிழக அரசு புதிய திட்டங்களை நிறைவேற்றுவதில் முதன்மை மாநிலமாக திகழ்கிறது.
கல்வி
10,12 வகுப்பு மாணவர்களுக்கு மொழிப் பாடங்களில் ஒரே தாள்! அமைச்சர் செங்கோட்டையன்!
அதேநிலையில் தான் 10ஆம் வகுப்பில் படிக்கின்ற மாணவர்களுக்கும் மொழித்தாள்கள் ஒரே தேர்வாக மாற்றியமைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.
உள்ளூர் செய்திகள்
சிறப்பு ஆசிரியர் நியமனத்தில் தவறுகள் நடைபெற்றதா? : செங்கோட்டையன் விளக்கம்
எல்லா துறைகளிலும் இந்தியாவிற்கே முன்னோடி மாநிலமாக தமிழகம் திகழ்ந்து வருகிறது. பள்ளி கல்வித் துறையில் பல்லேறு மாற்றங்களை டிசம்பர் மாதத்திற்குள் மேற்கொள்ள அரசு முயற்சித்து வருகிறது.
உள்ளூர் செய்திகள்
பள்ளிக் கல்வித்துறைக்கு புதிய சேனல்: செங்கோட்டையன் தகவல்
ஈரோடு: தமிழக பள்ளிக் கல்வித் துறைக்கு என தனியான தொலைக்காட்சி சேனல் உருவாக்கப்பட்டு வருவதாக அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
உள்ளூர் செய்திகள்
ரஜினிக்கு செங்கோட்டையன் பாராட்டோ பாராட்டு..! எதற்கு தெரியுமா?
சென்னை: நடிகர் ரஜினிகாந்த்துக்கு அமைச்சர் செங்கோட்டையன் நன்றியும் பாராட்டும் தெரிவித்துக் கொண்டுள்ளார். தமிழகம் கல்வியில் சிறப்பாக உள்ளது என்றும், அமைச்சர் செங்கோட்டையன் சிறப்பாக செயல்படுகிறார் என்றும் ரஜினி பாராட்டியதற்குதான் பள்ளிக் கல்வித் துறை...
சற்றுமுன்
அடுத்த ஆண்டு 12-ம் வகுப்பு பாடத்திட்டத்தில் ஸ்கில் டிரயெ்னிங் பாடம் : அமைச்சர் அறிவிப்பு
அடுத்த ஆண்டு 12-ம் வகுப்பு பாடத்திட்டத்தில் ஸ்கில் டிரயெ்னிங் பாடம் கொண்டு வரப்படப்படும் என்று சென்னை அண்ணாநகரில் செய்தியாளர்களிடம் பேசிய
பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
மேலும் தமிழகத்திலுள்ள 32 மாவட்ட நூலகங்களில் IAS...
ரேவ்ஸ்ரீ -
உள்ளூர் செய்திகள்
தனியார் பள்ளிகள் குறித்த சட்டத் திருத்த மசோதா தாக்கல்!
சென்னை: தனியார் பள்ளிகள் ஒழுங்கு முறை சட்டத் திருத்த மசோதாவை பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன் இன்று பேரவையில் தாக்கல் செய்தார்.
இந்தச் சட்டத் திருத்தத்தின் மூலம், தனியார் பள்ளிகளின் தரத்தை மேம்படுத்துதல்,...