30-01-2023 12:46 PM
More
  HomeTagsதிருட்டு

  திருட்டு

  காவலர் மகளிடமே கைவரிசைக் காட்டியவன்! கைது!

  அதன் பேரில் வடபழனி உதவி கமிஷனர் ஆரோக்கியப்பிரகாசம் மேற்பார்வையில் தனிப்படை காவலர் நடத்திய விசாரணையில் செயினை திருடிய நபர் வேலூரைச் சேர்ந்த புருஷோத்தமன் என்பது தெரியவந்தது.

  இளம் பெண்ணிடம் செயின் பறிப்பு! பைக்கில் பறந்த ஆசாமிகள்!

  தில்லி சாவ்லா பகுதியில் ஒரு பெண் சிறுவனுடன் நடந்து வந்து கொண்டிருக்கிறார், பைக்கில் வந்த இரு இளைஞர்கள் இதனைக் கண்டுவிட்டு பின்னால் இருக்கும் நபர் இறங்கி நடக்கிறார்

  அடுத்த நாட்டு அதிகாரி பர்சை ஆட்டையப் போட்ட பாகிஸ்தான் செயலாளர்?! சிரிப்பாச் சிரிக்குது உலகம்!

  இந்தக் காட்சிகள் சமூக வலைதளத்தில் வேகமாக பரவி வருகின்றன. பலர் கிண்டலாக கருத்தை பதிவிட்டு வருகின்றனர். பாகிஸ்தானின் டான் பத்திரிகை இந்தச் செய்தியை வெளியிட்டு, உசுப்பு ஏற்றியுள்ளது.

  பகீர் சிசிடிவி காட்சிகள்… சாதாரண கடையில் வெகு சாதாரணமாகத் திருடும் சாமானியள்…!

  நெல்லை மாவட்டம் கடையநல்லூரில் ஒரு கடையில் உள்ளே வரும் பெண் ஒருவர், தன்னுடன் ஒரு இளைஞரையும் அழைத்து வருகிறார். பொருள்கள் வாங்குவது போல், அதை எடு இதை எடு என்று சொல்லி, கடைக்காரரை...

  போலீஸே இப்படி திருடலாமா? எதைத் திருடி சஸ்பெண்ட் ஆர்டர் வாங்கினாங்க இந்த லேடீ போலீஸ் பாருங்க…!

  போலீஸே திருடலாமா? ஆனால் எதைத் திருடி இந்த லேடீ போலீஸ் சஸ்பென்ஷன் ஆர்டர் வங்கியிருக்காங்க தெரியுமா? கேட்டால் நொந்து போவீங்க...! ஆமாம்... ஓடோமாஸ் திருடி சிக்கிக் கொண்டார் சென்னை பெண் போலீஸ். அவரை...

  முன்னாள் மத்திய அமைச்சர் நடந்த திருட்டு தொடர்பாக அளிக்கப்பட்ட புகார் வாபஸ்

  கடந்த காங்கிரஸ் ஆட்சியின்போது மத்திய நிதி மந்திரியாக இருந்த ப.சிதம்பரம் வீட்டில் நகை, பணம் திருடுபோனதாகச் சென்னை ஆயிரம்விளக்கு போலீஸில் கடந்த 8-ம்தேதி காலை புகார் செய்யப்பட்டது. அன்று மாலையே போலீஸில் கொடுத்த...

  ப.சிதம்பரம் வீட்டில் கொள்ளை; வைர நகையும் ஒரு லட்சம் ரூபாயும் திருடு போனதாம்!

  சென்னை: மத்திய நிதி அமைச்சராக இருந்த ப.சிதம்பரத்தின் வீட்டில் வைர நகைகளுடன் ஒரு லட்சத்து 10 ஆயிரம் ரூபாய் பணம் கொள்ளை அடிக்கப் பட்டுள்ளதாக புகார் கூறப் பட்டுள்ளது. மத்திய நிதி அமைச்சராக இருந்த...

  டாஸ்மாக் கடையில் மதுபாட்டில்கள் திருட்டு

  திருச்சி திருவெறும்பூர் அருகே டாஸ்மாக் கடையில் புகுந்து 85 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான மதுபாட்டில்கள் திருடப்பட்டுள்ளன. தொண்டமான்பட்டியில் உள்ள மதுக்கடையை திறப்பதற்கு இன்று, ஊழியர்கள் வந்தபோது, கடையின் பூட்டு உடைக்கப்பட்டிருந்ததை பார்த்தனர். போலீசாருக்கு தகவல்...

  டாஸ்மாக் கடையில் 2 லட்சம் மதிப்பிலான சரக்கை அடித்துச் சென்ற கில்லாடிகள்

  இங்கு ரெகுலராக சரக்கு அடிக்க வருபவர் திட்டமிட்டு செய்த வேலையாக இருக்கும் எனத் தெரிகிறது அருகில் வீடுகள் இல்லை என்பதை உணர்ந்து ,அலாரம் இருப்பதை தெரிந்துகொண்டு அதை முதலில் உடைத்து பின்னர் கொள்ளை அடித்து சென்றிருக்கின்றனர்

  குத்துச்சண்டை வீரரின் காமன்வெல்த் தங்க பத்தகம் திருட்டு

  கடந்த 2014ம் ஆண்டில் கிளாஸ்கோவில் நடந்த காமன்வெல்த் போட்டியில் பங்கேற்று தங்கப்பதக்கம் வென்ற நியூசிலாந்து குத்துச்சண்டை வீரர் டேவிட் நிக்க-வின் தங்கப்பதக்கம் கடந்த மாதம் காணமல் போயுள்ளதாக புகார் தெரிவித்துள்ளார். ஆக்லாந்தில் தனது காரில்...