17/09/2019 6:25 AM
முகப்பு குறிச் சொற்கள் தொடங்குகிறது

குறிச்சொல்: தொடங்குகிறது

இன்று தொடங்குகிறது அமர்நாத் யாத்ரா

இந்நதாண்டுக்கான அமர்நாத் யாத்ரா வரும் இன்று தொடங்கவுள்ளது. இதற்காக ஜம்மு-காஷ்மீரில் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரமடைந்து வருகிறது. ஸ்ரீநகர் அமர்நாத் கோவிலுக்குச் செல்ல இதுவரை ஒருலட்சம் பேருக்கு மேல் முன்பதிவு செய்துள்ளனர். காஷ்மீர் மாநிலத்தின் தென்...

நெல்லையப்பர் கோவிலில் ஆனித்திருவிழா இன்று தொடங்குகிறது

நெல்லை டவுனில் உள்ள நெல்லையப்பர் கோவிலில் ஒவ்வொரு மாதமும் ஒரு திருவிழா நடந்து வருகிறது. இதில் ஆனித்திருவிழா மிகவும் சிறப்பு வாய்ந்தது. இந்த திருவிழா 10 நாட்கள் நடைபெறும். ஆனித்திருவிழா தேரோட்டத்தை காண...

இன்று தொடங்குகிறது அன்ட்யோதயா சிறப்பு ரயில் சேவை

இன்று மேற்கு வங்காளம் மாநிலம் ஹவுராவில் இருந்து 15.00 மணிக்கு கொடியசைவோடு புறப்படும் அன்ட்யோதயா சிறப்பு ரயிலானது அடுத்த நாள் 19.10-க்கு சென்னை சென்ட்ரல் வந்தடையும். இதேபோல், சென்னை செண்ட்ரலில் இருந்து ஜூன்...

இன்று தொடங்குகிறது பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ்

பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் தொடர் பாரீசில் இன்று தொடங்குகிறது. இதில் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் ஸ்பெயினின் ரபெல் நடால் 11வது முறையாக சாம்பியன் பட்டத்தை கைப்பற்றுவார் என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது. கிராண்ட் ஸ்லாம்...

இன்று தொடங்குகிறது மேலும் 2 வழித்தடங்களில் மெட்ரோ ரயில் சேவை

சென்னையில் மேலும் இரண்டு வழித்தடங்களில் மெட்ரோ ரயில் சேவை இன்று தொடங்கி வைக்கப்படுகிறது. சென்ட்ரல்-நேரு பூங்கா இடையே 2.7 கிலோ மீட்டர், தேனாம்பேட்டை-சின்னமலை வரை 4.5 கிலோ மீட்டருக்கு புதியதாக மெட்ரோ ரயில்...

ஈரோடு டெக்ஸ்வேலி ஜவுளிச் சந்தையில் ஹெலிகாப்டர் பயண நிகழ்ச்சி இன்று தொடங்குகிறது

ஈரோடு அருகே உள்ள கங்காபுரத்தில் டெக்ஸ்வேலி ஜவுளிச் சந்தை சர்வதேச தரத்துடன்அனைத்து வசதிகளுடன் செயல்பட்டு வருகிறது. இங்கு பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஏராளமான பொதுமக்கள் வந்து ஜவுளிகள், ஆடைகளை வாங்கிச் சென்று வருகிறார்கள்....

தமிழக சட்டப்பேரவை அலுவல் ஆய்வுக்கூட்டம் இன்று தொடங்குகிறது

தமிழக சட்டப்பேரவை அலுவல் ஆய்வுக்கூட்டம் இன்று தொடங்க உள்ளது. இன்று நடைபெறும் சட்டப்பேரவை அலுவல் ஆய்வுக்கூட்டத்தில் மானியக்கோரிக்கை மீதான விவாதங்களை எத்தனை நாட்கள் நடத்துவது, எந்தெந்த நாட்களில் எந்தெந்த துறை சார்ந்த விவாதங்கள் நடத்துவது...

ஃப்ரெஞ்ச் ஓபன் கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் இன்று தொடங்குகிறது

களிமண் தரையில் நடத்தப்படும் ஃப்ரெஞ்ச் ஓபன் கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் தொடரானது இன்று தொடங்குகிறது. பட்டம் வென்றால் இரண்டாயிரம் சர்வதேச தரப்புள்ளிகள் தரும் ஃப்ரெஞ்ச் ஓபன் கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் தொடர் இன்று தொடங்குகிறது. முன்னணி வீரர்,...

புனித ஜார்ஜியார் ஆலய திருவிழா இன்று தொடங்குகிறது

நாகர்கோவில் தளவாய்புரம் புனித ஜார்ஜியார் ஆலய திருவிழா இன்று தொடங்கி, 20-ந் தேதி வரை 10 நாட்கள் நடக்கிறது. இன்று காலை 6 மணிக்கு திருப்பலி, மாலை 6 மணிக்கு செபமாலை, 6.30...

அக்னி நட்சத்திரம் இன்று தொடங்குகிறது

அக்னி நட்சத்திரம் இன்று தொடங்கி 28-ந் தேதி வரை சுட்டெரிக்க உள்ளது. இந்த காலகட்டத்தில் கோடை மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மைய அதிகாரிகள் தெரிவித்தனர். தமிழகத்தில் கத்திரி வெயில் எனப்படும் அக்னி...

சினிமா செய்திகள்!