Tag: நியமனம்
ஆசிரியர்கள் தற்காலிக நியமனம் ! பள்ளி கல்வித்துறை !
இந்தத் தற்காலிக ஆசிரியர்கள் தமிழ், ஆங்கிலம், கணிதம். இயற்பியல், வேதியியல் உள்ளிட்ட 11 பாடப் பிரிவுகளுக்கு நியமிக்கப்பட உள்ளனர். இவர்கள் பெற்றோர்-ஆசிரியர் கழகம் மூலம் நியமிக்கபடுவார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்திய கிரிக்கெட் அணியின் புதிய பயிற்சியாளராக ரவிசாஸ்திரி நியமனம்
இந்திய கிரிக்கெட் அணியின் புதிய பயிற்சியாளராக ரவிசாஸ்திரி நியமனம் செய்யப் பட்டுள்ளதாக பிசிசிஐ அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
மேலும் 2021ம் ஆண்டு நடக்கும் டி20 உலகக்கோப்பை வரை...
ஐபிஎல் ஹைதராபாத் அணியின் புதிய பயிற்சியாளர் நியமனம்
ஐபிஎல் அணிகளில் ஒன்று ஹைதராபாத் அணி. இந்த அணிக்கு புதிய தலைமை பயிற்சியாளராக டிரெவர் பேலிஸ் (trevor bayliss) நியமிக்கப்பட்டுள்ளார். இவர் டாம் மோடிக்கு மாற்றாக...
உலக வங்கியின் நிர்வாக இயக்குனராக அன்ஷுலா கன்ட் நியமனம்
உலக வங்கியின் நிர்வாக இயக்குனராக அன்ஷுலா கன்ட் நியமனம் செய்யப்பட்டுள்ளார்தற்போது ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியாவின் தலைமை நிதி ஆலோசகராக பணியாற்றிவரும் அன்ஷுலா கன்ட்-டின் திறமையால்...
இந்திய ஹாக்கி அணி பயிற்சியாளராக ஆஸ்திரேலியாவை சேர்ந்தவர் நியமனம்
இந்திய ஆண்கள் ஹாக்கி அணியின் புதிய பயிற்சியாளராக ஆஸ்திரேலியாவை சேர்ந்த கிரஹாம் ரீட் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.புவனேஸ்வரத்தில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் நடந்த உலக கோப்பை...
பதவி நீட்டிப்புக் காலத்தில் ஊதியம் பெறாமல் பணியாற்றவும் தயார்: பொன்.மாணிக்கவேல்
சென்னை: இன்று ரயில்வே ஐ.ஜி.,யாக இருந்து ஓய்வு பெறும் பொன்.மாணிக்கவேல் கூடுதல் பொறுப்பாக சிலைக்கடத்தல் தடுப்புப் பிரிவையும் கவனித்து வந்தார். சிலைக்கடத்தல் தடுப்பு வழக்குகள் விசாரணை...
கஜா புயல்… 2 ரயில்கள் ரத்து; 87 ஆயிரம் பேர் வெளியேற்றம்; கண்காணிப்பு அதிகாரிகள் நியமனம்!
கஜா புயல் எதிரொலியாக, திருச்சி-ராமேஸ்வரம்- திருச்சி பயணிகள் ரயில் மற்றும் மதுரை-ராமேஸ்வரம்-மதுரை பயணிகள் ரயில் நாளை முழுமையாக ரத்து செய்யப் பட்டுள்ளதாக, தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.கஜா...
சிறப்பு ஆசிரியர் நியமனத்தில் தவறுகள் நடைபெற்றதா? : செங்கோட்டையன் விளக்கம்
எல்லா துறைகளிலும் இந்தியாவிற்கே முன்னோடி மாநிலமாக தமிழகம் திகழ்ந்து வருகிறது. பள்ளி கல்வித் துறையில் பல்லேறு மாற்றங்களை டிசம்பர் மாதத்திற்குள் மேற்கொள்ள அரசு முயற்சித்து வருகிறது.
மத சடங்குகளில் தலையிடுவதில் நீதிமன்றங்கள் சுயகட்டுப்பாட்டுடன் செயல்பட வேண்டும்!
இதனால், நாளை புதிய ஜீயரின் பட்டாபிஷேகம் நடைபெறுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
உச்ச நீதிமன்ற நீதிபதி ஆகிறார் இந்திரா பானர்ஜி!
புது தில்லி: சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி இந்திரா பானர்ஜி, உச்ச நீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப் படுகிறார். அவர் உச்ச நீதிமன்றத்தின் 8 வது பெண்...
அர்ஜென்டினா கால்பந்து அணிக்கு இடைக்கால பயிற்சியாளர்கள் நியமனம்
ரஷியாவில் நடைபெற்ற உலகக்கோப்பை கால்பந்து தொடரில் மெஸ்சி தலைமையிலான அர்ஜென்டினா காலிறுதியில் பிரான்ஸிடம் தோல்வியடைந்து வெளியேறியது.
இதனால் அந்த அணியின் தலைமை பயிற்சியாளரான ஜார்ஜ் சம்போலி தனது...
சென்னையின் எப்சி அணிக்கு புதிய கோல்கீப்பிங் பயிற்சியாளராக கெவின் ஹிட்ச்காக் நியமனம்
சென்னையின் எப்சி அணிக்கு இங்கிலாந்தை சேர்ந்த கெவின் ஹிட்ச்காக் கோல் கீப்பிங் பயிற்சியாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.. ஐஎஸ்எல் கால்பந்து தொடரில் நடப்பு சாம்பியனான சென்னையின் எப்சியின் பயிற்சியாளராக...