நீக்கம்
உலகம்
இங்கிலாந்தில்… விடுதலைப் புலிகள் மீதான தடை நீங்குகிறது..!?
விடுதலைப் புலிகள் மீதான தடை நீங்குவது மகிழ்ச்சி அளிப்பதாக பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
சற்றுமுன்
அனுமதியின்றி வாக்குப் பெட்டிகள் இருந்த இடத்திக்கு சென்ற பெண் அதிகாரி பணி நீக்கம்?
தமிழகத்தில் கடந்த ஏப்ரல் 18 ஆம் தேதி நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற்றது. மதுரையில் தேர்தல் முடிந்ததும் சீலிட்ட வாக்குப்பதிவு இயந்திரங்கள் மதுரை அரசு மருத்துவக் கல்லூரி வளாகத்தில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில், மதுரை அரசு...
ரேவ்ஸ்ரீ -
விளையாட்டு
ரியல் மாட்ரிட் அணி பயிற்சியாளர் ஜுலன் லோபெடிகுயி நீக்கம்
ஸ்பெயின் நாட்டை சேர்ந்த பிரபல கால்பந்து அணியான ரியல் மாட்ரிட் அணியின் பயிற்சியாளர் ஜுலன் லோபெடிகுயி அதிரடியாக நீக்கப்பட்டுள்ளார். கடந்த 3 ஆண்டுகளாக சாம்பியன்ஸ் லீக் தொடரில் கோப்பையை வென்று ஆதிக்கம் செலுத்தி...
ரேவ்ஸ்ரீ -
விளையாட்டு
டி20 அணியில் டோனி நீக்கம்
வெஸ்ட் இண்டீஸ் மற்றும் ஆஸ்திரேலிய அணிகளுடன் டி20 தொடரில் மோதவுள்ள இந்திய அணியில், அனுபவ வீரர் எம்.எஸ்.டோனி சேர்க்கப்படவில்லை. கேப்டன் கோஹ்லிக்கு வெஸ்ட் இண்டீஸ் டி20 தொடரில் ஓய்வளிக்கப்பட்டுள்ளது.
ரேவ்ஸ்ரீ -
சற்றுமுன்
ஐசிசி நன்னடத்தை விதிகளை மீறிய பயிற்சியாளர் நீக்கம்
ஐசிசி நன்னடத்தை விதிகளை மீறியதாக மேற்கிந்திய தீவுகள் கிரிக்கெட் அணியின் பயிற்சியாளர் ஸ்டூவர்ட் லா பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.
ஐதராபாத்தில் நடைபெற்ற இந்தியாவுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் கைரன் பவல் அவுட்டைத்...
ரேவ்ஸ்ரீ -
விளையாட்டு
இலங்கை அணியின் கேப்டன் பதவியில் இருந்து மேத்யூஸ் நீக்கம்
ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியில் இலங்கை அணி தொடக்க சுற்றிலேயே வெளியேறியதை அடுத்து கேப்டன் பதவியில் இருந்து மேத்யூசை நீக்கி தேர்வு குழுவினர் நடவடிக்கை எடுத்து உள்ளது.
ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியில் இலங்கை...
ரேவ்ஸ்ரீ -
இந்தியா
ஓரினச் சேர்க்கையில் ஈடுபடுவது குற்றமல்ல: உச்ச நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!
புது தில்லி : ஓரினச் சேர்க்கையில் ஈடுபடுவது குற்றம் அல்ல அதிரடி தீர்ப்பு வழங்கியுள்ள உச்ச நீதிமன்றம், ஓரின சேர்க்கைக்கு எதிரான சட்டப் பிரிவு 377 ஐ ரத்து செய்வதாகவும் கூறியுள்ளது. 377வது சட்டப்பிரிவு நீக்கப்படுவதாக 5 நீதிபதிகள் கொண்ட அமர்வு ஒருமித்த கருத்துடன் தீர்ப்பு வழங்கியுள்ளது குறிப்பிடத் தக்கது.
உள்ளூர் செய்திகள்
மாவட்ட வாரியாக திருத்த வரைவு வாக்காளர் பட்டியல் வெளியீடு!
தேர்தல் ஆணையத்தின் உத்தரவுப்படி மாவட்டந் தோறும் வரைவு வாக்காளர் பட்டியல் இன்று வெளியிடப்பட்டது.
தேர்தல் ஆணையத்தின் உத்தரவுப்படி, தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மாவட்ட வாரியாக வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. ஒவ்வொரு மாவட்டத்திலும் வாக்காளர்களின்...
தமிழகம்
அதிமுக.வில் இருந்து சின்னசாமி நீக்கம்
அதிமுக.வில் இருந்து அண்ணா தொழிற்சங்க முன்னாள் நிர்வாகி சின்னசாமி நீக்கப்பட்டார். கட்சி கட்டுப்பாட்டை மீறி சின்னசாமி செயல்பட்டதாக அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வம் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி நடவடிக்கை எடுத்துள்ளனர்....
ரேவ்ஸ்ரீ -
இந்தியா
பாடப்புத்தகத்தில் நேரு படம் நீக்கம்: காங்கிரஸ் எதிர்ப்பு
கோவா மாநில 10-ம் வகுப்பு பாடப்புத்தகத்தில் நேரு படம் நீக்கப்பட்டதற்கு காங்கிரஸ் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. கோவா மாநில 10ம் வகுப்பு சமூக அறிவியல் பாடப்புத்தகத்தில், நேரு படம் நீக்கப்பட்டு, அதற்கு பதிலாக...
ரேவ்ஸ்ரீ -