December 6, 2024, 9:39 PM
27.6 C
Chennai

Tag: நீதிமன்றம்

ஆட்டோ, கார்களில் உள்ள கட்டண மீட்டரை மாற்றி அமைப்பது குற்றம்: நீதிமன்றம்!

ஆட்டோ, கார்களிலுள்ள கட்டண மீட்டரை சட்டவிரோதமாக மாற்றியமைப்பதை குற்றமாக பார்க்க வேண்டும் என உயர் நீதிமன்ற

இங்கிலாந்தில்… விடுதலைப் புலிகள் மீதான தடை நீங்குகிறது..!?

விடுதலைப் புலிகள் மீதான தடை நீங்குவது மகிழ்ச்சி அளிப்பதாக பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

அழகர் மலைப்பகுதி தமிழக வனத்துறைக்கு சொந்தம்! உச்ச நீதிமன்றம்!

நீதிபதி நாகேஸ்வரராவ் தலைமையிலான உச்ச நீதிமன்ற அமர்வு வழங்கிய தீர்ப்பில், அழகர் மலையை கோயில் நிர்வாகத்துக்குச் சொந்தம் என்று வழங்கிய சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையின் உத்தரவை ரத்து செய்யப்படுகிறது.

சபரிமலைக் கோவிலுக்கு தனிச்சட்டம்.,! கேரள அரசு உச்ச நீதிமன்றத்தில் தெரிவித்தது!

மேலும் மண்டலபூஜை, மகரவிளக்கு விழாவிற்காக சபரிமலை வரும் ஐயப்ப பக்தர்களுக்கு அடிப்படை வசதிகள் ஏற்படுத்தி தருவது குறித்து திருவனந்தபுரத்தில் உள்ள தலைமை செயலகத்தில் கேரள முதல்வர் பினராயி விஜயன் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடந்தது.

போயஸ் இல்லம்! தீபா,தீபக் நீதிமன்றத்தில் ஆஜராக உத்தரவு !

இந்த வழக்கு விசாரணை நீதிபதிகள் கிருபாகரன், அப்துல் குத்தூஸ் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது ஆஜரான வருமான வரித்துறை தரப்பு, தங்களுக்கு ஜெயலலிதா ரூ.40 கோடி வரி பாக்கி வைத்திருக்கிறார்

ஐயப்ப பக்தர்கள் கிரிமினல்களா? எனில் மத்திய அமைச்சர்..?: நீதிமன்றத்தில் கேரள அரசு சொன்ன விளக்கத்தால் சர்ச்சை!

சபரிமலையில் கிரிமினல்கள்தான் பிரச்னையில் ஈடுபடுவதாகவும், போலீசார் அத்துமீறலில் ஈடுபடவில்லை என்றும் உயர் நீதிமன்றத்தில் கேரள அரசு அளித்துள்ள விளக்கத்தால் சர்ச்சை ஏற்பட்டுள்ளது.சபரிமலைக்கு அனைத்து வயது பெண்களும்...

பிணரயி அரசுக்கு பின்னடைவு! கைது செய்யப் பட்ட சுரேந்திரன் உள்ளிட்டவர்களுக்கு ஜாமீன்!

பத்தனம்திட்ட: சரணகோஷம் சொல்லி மலை ஏற முயன்றதாகக் கூறி கைது செய்யப் பட்ட சுரேந்திரன் உள்ளிட்ட அனைவருக்கும் ஜாமீன் வழங்கியது நீதிமன்றம்.சபரிமலையில் சரண கோஷத்தைச் சொல்லி...

காலை ஒரு மணி நேரம்; இரவு ஒரு மணி நேரம்… பட்டாசு வெடிக்க அனுமதி!

புது தில்லி: தமிழகத்தில் தீபாவளியன்று அதிகாலை 4 மணி முதல் 5 மணி வரையும், இரவு 9 மணி முதல் 10 மணி வரையும் பட்டாசு வெடிக்க நேரம் ஒதுக்கீடு செய்து உச்ச நீதிமன்றம் இன்று உத்தரவு பிறப்பித்துள்ளது. 

தமிழகத்தில் 3 மாதத்துக்குள் லோக் ஆயுக்த அமைக்க வேண்டும்: உச்ச நீதிமன்றம் உத்தரவு

புது தில்லி: மூன்று மாதத்துக்குள் லோக் ஆயுக்தவை அமைப்பதற்கான பணிகளை முடிக்க வேண்டும் என தமிழக அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

குற்றம்சாட்டி… பணம் பறிக்கும் முயற்சியில் ஈடுபடுகிறார் லீனா: சுசி கணேசன் புகார்

மேலும் 14 ஆண்டுகள் ஏன் இது தொடர்பாக புகார் கொடுக்கவில்லை என்று கேள்வி எழுப்பிய அவர், இது தொடர்பாக காவல்  நிலையத்தில் புகார் கொடுக்கப் பட்டுள்ளதாகவும் விரைவில் நீதிமன்றத்தில் வழக்கு தொடரவுள்ளதாகவும் கூறினார். 

சாமியார் ராம்பாலுக்கு ஆயுள் தண்டனை: ஹரியானா நீதிமன்றம்

2 கொலை வழக்குகளில் குற்றவாளி என அறிவிக்கப்பட்ட சாமியார் ராம்பாலுக்கு, ஆயுள் தண்டனை விதித்து, ஹரியானா நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. ஹரியானா மாநிலம் பர்வாலா என்ற இடத்தில்...

கருணாஸை காவலில் எடுக்கக் கோரும் மனு மீது நாளை விசாரணை

சென்னை: நடிகரும் எம்.எல்.ஏ.,வுமான கருணாஸைக் காவலில் எடுத்து விசாரிக்க காவல் துறையினர் தாக்கல் செய்த மனு நாளை விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப் படுகிறது.