13/10/2019 9:32 PM
முகப்பு குறிச் சொற்கள் பொன்.ராதாகிருஷ்ணன்

குறிச்சொல்: பொன்.ராதாகிருஷ்ணன்

இரண்டு தொகுதிகளிலும் திமுக காங்கிரஸ் தோற்கடிக்கப்பட வேண்டும்! பொன் இராதாகிருஷ்ணன்!

அந்த பேட்டியில், 'நாங்குநேரி, விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் அதிமுகவுக்கு பாஜக ஆதரவு கொடுக்கும். இரு தொகுதிகளிலும் அதிமுக வேட்பாளர்களை ஆதரித்து பாஜவினர் பிரச்சாரம் செய்வார்கள். பிரச்சாரம் மேற்கொள்ளும் பாஜக நிர்வாகிகளின் பட்டியல் விரைவில் வெளியிடப்படும்' என்றார்.

விஜய் பேச்சை ஒரு பொருட்டாகக் கருத வேண்டாம்!

இதனால் அதிமுகவினர் கடுமையான விமர்சனங்களை தெரிவித்து வருகின்றனர். அதேசமயம் விஜய்யின் இந்தக் கருத்துக்கு திமுகவினர் ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.

மோடி பேசியதை தமிழர்கள் கொண்டாடவில்லை! பொன் ராதாகிருஷ்ணன் வேதனை!

இதனை தமிழக அரசியல் தலைவர்கள் பலரும் கண்டனங்களையும், எதிர்ப்பையும் தெரிவித்தனர். மேலும், மத்திய அரசு தமிழர்கள் மீது இந்தியை திணிக்க நினைப்பதாகவும், தமிழை அழிக்க நினைப்பதாகவும் குற்றஞ்சாட்டினர்.

இன்று வேட்புமனு தாக்கல் செய்கிறார் பொன்.ராதாகிருஷ்ணன்

கன்னியாகுமரி தொகுதியில் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் இன்று வேட்புமனு தாக்கல் செய்ய உள்ளார். கன்னியாகுமரி மாவட்டத்திற்கு தனி தேர்தல் அறிக்கை தயார் செய்து வெளியிடப்படும் என பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத் தேர்தலையொட்டி, தமிழ்நாட்டில் அ.தி.மு.க.வுடன்...

என் மீதான வெறுப்பை நாட்டின் மீது காட்டுகின்றனர்! பயங்கரவாதத்துக்கு தகுந்த பதிலடி தரப்படும்! மோடி சூளுரை!

விவேகானந்தா கல்லூரியில் மத்திய அரசு திட்டங்கள் தொடக்க விழா நடந்தது. இதில் பிரதமர் நரேந்திர மோடி, தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் பன்னீர் செல்வம், மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன்,...

திமுக., வேண்டாம் என்று ஒதுக்கித் தள்ளினாலும் மதிமுக., விசிக., விலகாது: பொன்.ராதாகிருஷ்ணன் கணிப்பு!

சென்னை: தி.மு.க., வேண்டாம் என்று ஒதுக்கித் தள்ளினாலும் ம.தி.மு.க.,வும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியும் திமுக.,விடம் இருந்து விலகும் நிலையில் இல்லை என்று கூறினார் மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன். மேலும் அவர் கூறுகையில், இலங்கைத்...

தண்டனை பெற்றுத் தருவார் என்ற நம்பிக்கை உள்ளது: பொன்.ராதாகிருஷ்ணன்

சென்னை: சிலைக்கடத்தல் தடுப்புப் பிரிவு தலைவராக சிறப்பு அதிகாரி அந்தஸ்துடன் பொன்.மாணிக்கவேலுக்கு மேலும் ஒரு ஆண்டுக்காலம் பணி நீட்டிப்பு வழங்கி சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. இதற்கு அரசியல் மட்டத்திலும் சமூக மட்டத்திலும்...

சபரிமலையில் பொன்.ராதாகிருஷ்ணனை தடுத்த எஸ்பி., இடமாற்றம்!

சபரிமலையில் பொன்.ராதாகிருஷ்ணனை தடுத்து நிறுத்திய எஸ்பி பணியிட மாற்றம் செய்யப் பட்டார். சபரிமலைக்கு இருமுடி கட்டுடன் சென்ற மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் நிலக்கல் பகுதியில் பாதுகாப்பு பணியில் இருந்த எஸ் பி யதீஸ்...

சபரிமலை கேரள அரசுக்கோ அதிகாரிகளுக்கோ உரியதல்ல… பக்தர்களுக்கு உரியது!: தடுத்த எஸ்.பி.யிடம் பதிலடி கொடுத்த பொன்.ராதாகிருஷ்ணன்

பத்தனம்திட்ட: மத்திய இணை அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் சபரிமலை செல்லும் வழியில் நிலக்கல்லில் போலீசாரால் தடுத்து நிறுத்தப்பட்டார்/ அப்போது பத்தனம்திட்ட பகுதி எஸ்பி யதீஸ் சந்திராவிடம் அவர் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். பதிலுக்கு பதில்...

சபரிமலை சென்ற மத்திய இணையமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தடுத்து நிறுத்தம்! பாஜக., கண்டனம்!

பம்பா : சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு தரிசனம் செய்யச் சென்ற மத்திய இணையமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணனை போலீசார் தடுத்து நிறுத்தியதற்கு பாஜக., கண்டனம் தெரிவித்துள்ளது. சபரிமலை கோயிலைச் சுற்றி 144 தடை உத்தரவு பிறப்பிக்கப் பட்டுள்ளது....
video

ராகுல் காந்தி சாமியாராகி விட்டால் நாட்டுக்கு நல்லது : பொன்.ராதாகிருஷ்ணன்

Mee too மீ டூ விவகாரம் குறித்த கேள்விக்கு அது முறையான செயலாக இருக்காது என்றும் இது நமது வீட்டு பெண்களை நாம் இழிவு படுத்துவதற்கு சமம். இது ஏற்று கொள்ள முடியாது என்றார்.
video

தமிழின துரோகிகளுக்கு பக்கபலமாக உள்ள திமுக., : பொன்.ராதாகிருஷ்ணன் கடும் தாக்கு!

தமிழ் இன துரோகிகளுக்கு தி.மு.க பக்க பலமாக இருக்கின்றது. ஆகவே, வரும் நாடாளுமன்ற தேர்தலில் எந்த பிரச்னை பெரிதாக இருக்கும் என்று கேட்ட போது, மானம் உள்ள தமிழர்கள் தமிழகத்தில் இருக்கும் வரைக்கும், இலட்சக்கணக்கான தமிழர்களை கொன்று குவித்த காங்கிரஸ் கட்சிக்கு யாரும் வாக்களிக்க மாட்டார்கள்.

பக்தர்களுக்கு அதிர்ச்சியை உருவாக்கியுள்ள தீர்ப்பு: சபரிமலை குறித்து பொன்.ராதாகிருஷ்ணன்

கேரள தேவசம்போர்டு மேல் முறையீடு செய்ய இருப்பதாக அறிகிறேன். கோவில்களில் வழிபாட்டு முறைகளை அப்படியே கடைபிடிக்க வேண்டும் என்பதே மக்களின் எண்ணமாக இருக்கிறது.... என்றார்.

பொன்.ராதாகிருஷ்ணன் ஸ்ரீகிருஷ்ண ஜயந்தி வாழ்த்து!

மத்திய நிதி மற்றும் கப்பல்துறை இணையமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ள ஸ்ரீகிருஷ்ண ஜயந்தி வாழ்த்துச் செய்தியில்,  உலகில் தீமைகள் ஒழிந்து அறம் தழைத்தோங்கிட பகவான் மகாவிஷ்ணு, ஸ்ரீகிருஷ்ணராக அவதரித்த திருநாளை ஸ்ரீகிருஷ்ண ஜெயந்தியாக கொண்டாடுகிறோம். “பலன்...

பாரதத்தை வல்லரசாக்க பாடுபட்டவர் வாஜ்பாய்: பொன். ராதாகிருஷ்ணன் இரங்கல்

பாரதத்தின் முன்னாள் பிரதமர் வாஜ்பாய் மறைவுக்கு மத்திய நிதி மற்றும் கப்பல்துறை இணையமைச்சர் பொன். இராதாகிருஷ்ணன் இரங்கல் தெரிவித்துள்ளார். அதில், தான் பிறந்த நாட்டிக்காகவும், மண்ணிற்காகவும் தன் வாழ்வை முழுமையாக அர்ப்பணித்த மாபெரும் தலைவர் முன்னாள்...

முட்டை கொள்முதல் ஊழல் என தமிழக அரசின் மீது குற்றம் சாட்டவில்லை: பொன்.ராதாகிருஷ்ணன்

சென்னை: முட்டை கொள்முதலில் ரூ. 5 ஆயிரம் கோடிக்கு ஊழல் நடைபெற்றதாக, தமிழக அரசு மீது நான் குற்றச்சாட்டு எதுவும் கூறவில்லை என்று மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் விளக்கம் அளித்துள்ளார். சென்னை விமான...

அழகுமுத்துக்கோன் சிலைக்கு பாஜக., சார்பில் தலைவர்கள் மரியாதை!

சென்னை: வீரன் அழகுமுத்துக்கோன் 260வது பலிதானம் ஆன தினம் இன்று கடைபிடிக்கப் பட்டது. இதை முன்னிட்டு, அரசியல் கட்சித் தலைவர்கள், அழகுமுத்துக்கோன் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்து வருகின்றனர். தமிழகத்தில் பாஜக., சார்பில்...

காவிரி ஆணையத்துக்கு பிரதிநிதியை நியமிக்க கர்நாடகத்துக்கு ஸ்டாலின் அழுத்தம் கொடுக்க வேண்டும்: பொன்.ராதாகிருஷ்ணன்

திருவாரூர்: காவிரி ஆணையத்துக்கு பிரதிநிதியை நியமிக்க கர்நாடகத்துக்கு ஸ்டாலின் அழுத்தம் கொடுக்க வேண்டும் என்று மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் கூறினார்.

கருணாநிதியை சந்தித்து பொன்.ராதாகிருஷ்ணன் பிறந்த நாள் வாழ்த்து!

சென்னை: மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், இன்று மாலை தமிழகத்தின் மூத்த அரசியல்வாதியும் திமுக., தலைவருமான மு.கருணாநிதியை அவரது கோபாலபுரம் இல்லத்தில் சந்தித்து, அவருக்கு நாள் வாழ்த்து தெரிவித்தார்.

தூத்துக்குடி சம்பவம்: திமுக.,விடம் கேள்விகளை முன்வைப்பவர் ‘பாமரத் தமிழன்’ பொன்.ராதாகிருஷ்ணன்!

இக்கேள்விகளை எழுப்புவது தமிழகத்தில் உள்ள கோடிக்கணக்கான தமிழர்கள் என்பதை நினைவில் வைத்து திமுக தமிழக மக்களுக்கு பதில் சொல்லியே ஆக வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். - என இந்தக் கேள்விகளை எழுப்பியுள்ளார் பொன்.ராதாகிருஷ்ணன்.