மருத்துவர்கள்
பொது தகவல்கள்
தேசிய மருத்துவர்கள் தினம்!
செம்மையாகப் பணியாற்றும் மருத்துவர்களின் பணி சார்ந்த தேவைகள், அவர்களின் ஓய்வு, உணவு மற்றும் உறக்கத்துக்கான அடிப்படை வசதி
சென்னை
மருத்துவர்கள் போராட்டத்தை தடுக்க முடியாத கையாலாகாத் தனமான அதிமுக அரசு: ஸ்டாலின்!
இந்த கோரிக்கைகளை எழுத்து பூர்வமாக அரசிடம் முன் கூட்டியே கொடுத்தும் - இதுநாள் வரை மருத்துவர்களை அழைத்துப் பேசி - இந்த போராட்டத்தை தடுக்க முடியாத கையாலாகாத் தனமான அரசாக அதிமுக அரசு விளங்குகிறது.
தமிழகம்
அரசு மருத்துவர்கள் வேலை நிறுத்தம்!
நோயாளிகளுக்கு பாதிப்பில்லாமல் அவசர கால பிரிவில் சிகிச்சையளிக்கப்படும் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
உள்ளூர் செய்திகள்
காதிற்கு பதில் தொண்டை! 9 வயது சிறுமிக்கு மருத்துவர்கள் செய்த அக்கிரமம்!
அவருக்கு மருத்துவ சோதனைகள் முடிவடைந்த நிலையில் அறுவை சிகிச்சையும் மேற்கொள்ளப்பட்டது. ஆனால் மருத்துவர்கள் அலட்சியத்தால் காதுக்கு பதிலாக சிறுமியின் தொண்டையில் அறுவை சிகிச்சையை மேற்கொண்டுள்ளனர்.
உலகம்
மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு சென்ற பெண்! மருத்துவர்கள் செய்த செயல்..!
அதன் பின்னர், அவரை ஏமாற்றி மருத்துவர்கள் கையெழுத்து வாங்கினர். அவர் ஒருநாள் தனிமையிலிருந்த போது இதுபோன்ற ஆவனங்களை பார்த்து அதிர்ச்சி அடைந்துள்ளார். அவரை உபயோகப்படுத்தி மருத்துவரால் தங்களுடைய ஆய்வுகளில் ஈடுபட முயற்சித்ததை கண்டறிந்தார்.
சற்றுமுன்
சென்னையில் இன்று மருத்துவர்கள் போராட்டம்
கொல்கத்தாவில் பயிற்சி மருத்துவர் தாக்கப்பட்டதை கண்டித்து இன்று நாடு முழுவதும் மருத்துவர்கள் வேலைநிறுத்ததில் ஈடுபட உள்ளனர்.
இந்நிலையில் சென்னையில் உள்ள அரசு மருத்துவமனைகளில் மருத்துவர்கள் இன்று உள்ளிருப்பு போராட்டம் நடத்த உள்ளதாக தெரிவித்துள்ளனர். இன்று...
ரேவ்ஸ்ரீ -
உள்ளூர் செய்திகள்
தமிழகம் முழுவதும் அரசு மருத்துவர்கள் இன்று வேலை நிறுத்தம்!
ஊதிய உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் அரசு மருத்துவர்கள் இன்று வேலை நிறுத்தப்போராட்டத்தில் ஈடுபட உள்ளனர். இதில் 18,600 அரசு மருத்துவர்கள் பங்கேற்பார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மற்ற மாநிலங்களை காட்டிலும் தமிழகத்தில்தான்...
இந்தியா
ஜூலை 1: தேசிய மருத்துவர்கள் தினம்
அன்னையர் தினம், தந்தையர் தினம், மகளிர் தினம் போல, ஒவ்வொரு ஆண்டும் ஜூலை ஒன்றாம் தேதி நம் நாட்டில் ‘தேசிய மருத்துவர் தினம்’ கொண்டாடப்படுகிறது. மேற்கு வங்க மாநிலம் தோற்றுவிக்கப்பட்டு இரண்டாவது முதல்...
ரேவ்ஸ்ரீ -
சற்றுமுன்
ஜெயலலிதா மரணம் தொடர்பான வழக்கு: 4 மருத்துவர்கள் இன்று ஆஜர்
ஜெயலலிதா மரணம் தொடர்பான ஆறுமுகசாமி விசாரணை ஆணையம் முன் 4 மருத்துவர்கள் இன்று ஆஜராக உத்தரவிட்டுள்ளது. அப்பல்லோ மருத்துவர்கள் ஜெயஸ்ரீ கோபால், ராமச்சந்திரன் உள்பட 3 பேர் ஆஜராக உள்ளனர். மேலும் முதல்வரின்...
ரேவ்ஸ்ரீ -
சற்றுமுன்
ஜெ., சிகிச்சை குறித்த விளக்கம் ஐயத்தை அதிகரிக்கிறது: ராமதாஸ்
மிகவும் ஆபத்தான நிலையில் இருந்தவர் இந்த அளவுக்கு தேறினால், மருத்துவமனையின் சாதனை என பதிவு செய்வதற்காகவாவது, அதை வீடியோ பதிவு செய்வது வழக்கம். அதுவும் ஒரு முதலமைச்சரின் உடல்நிலை இந்த அளவுக்கு தேறியிருந்தால் அது நிச்சயம் ஆவணப்படுத்தப்பட்டிருக்க வேண்டும்.