Tag: ரயில்வே
வேகமெடுக்கும் அதிவேக ரயில்கள்! நவீனத்துக்கு மாறிய இந்தியன் ரயில்வே!
புதிய ஏசி த்ரீ டயர் எல்ஹெச்பி கோச் விரைவு ரயில் ட்ரயல்களை வெற்றிகரமாக நடத்தியது. புதிய கோச் மணிக்கு 180 கிலோமீட்டர் வேகத்தோடு
நீங்க 10 ஆம் வகுப்பு பாஸா? ரயில்வேயில் இருக்கு வேலை பேஷா!
இதற்கு தேர்வு இல்லை. 10வது மற்றும் ஐடிஐயில் பெற்ற மதிப்பெண் அடிப்படையிலேயே தேர்வு செய்யப்படுவார்கள்.
ரயில்வே: ஒப்பந்த பணியாளர் பணி ரத்து! புதிய பணியாளர் நியமனம்!
ரயில்வேயில் புதிய பணியாளர்கள் நியமனங்களுக்கான தேர்வு முடிந்து, ஒரு லட்சம் பேருக்கு பணி வழங்கப்படவுள்ளது.
தண்டவாளத்தில் நடந்தாலே… வந்திடுவார் இந்த எமன்!
இந்நிலையில் இதுபோன்ற சம்பவங்களில் ஏற்படும் ஆபத்துகள் குறித்து மக்களிடையே விழிப்புணர்வு அளிக்க மும்பை ரயில்வே காவல்துறை முடிவு செய்தது.
நாளை 29 ரயில்களின் சேவை ரத்து: ரயில்வே நிர்வாகம் அறிவிப்பு
பராமரிப்பு பணிகள் காரணமாக சென்னையில் நாளை 29 ரயில்களின் சேவை ரத்து செய்யப்பட்டுள்ளதாக ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது. பயணிகள் வசதிக்காக கடற்கரை- தாம்பரம் இடையே 8...
ரயில்வேயில்… 35,227 பணியிடங்களுக்கான அதிகார பூர்வ அறிவிப்பு! விண்ணப்பிக்க கடைசி தேதி மார்ச் 31
ரயில்வே துறையில் டிக்கெட் கிளார்க், ஸ்டேசன் மாஸ்டர் உள்ளிட்ட தொழில்நுட்ப சாராத 35 ஆயிரத்து 227 பணியிடங்களுக்கான அறிவிப்பு அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டுள்ளது. இதில் சென்னை மண்டலத்திற்கு...
ரயில்களில் படிக்கட்டில் நின்று கொண்டு பயணம் செய்தால் ரயில்வே பாஸ் ரத்து
ரயில்களில் படிக்கட்டில் நின்று கொண்டு பயணம் செய்தால் ரயில்வே பாஸை ரத்து செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்று சென்னையில் ரயில் பாதுகாப்புப் படை ஆணையர் லூயிஸ்...
ரயில்வே ஒப்பந்த முறைகேடு வழக்கு: லாலு குடும்பத்துக்கு அழைப்பாணை அனுப்பும் வழக்கில் இன்று உத்தரவு
இந்திய ரயில்வே உணவகங்களின் (ஐஆர்சிடிசி) ஒப்பந்தங்களை தனியார் நிறுவனத்துக்கு வழங்கியதில் முறைகேடுகள் நிகழ்ந்ததாக தொடரப்பட்டுள்ள வழக்கில், குற்றம்சாட்டப்பட்டுள்ள ராஷ்ட்ரீய ஜனதா தளத் தலைவர் லாலு பிரசாத்...
அரக்கோணத்தில் ரயில்வே குடியிருப்பில் தீ விபத்து
அரக்கோணம் ரயில் நிலையம் அருகே உள்ள ரயில்வே குடியிருப்பில் தீ விபத்து ஏற்பட்டது. விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் குடியிருப்பில் பிடித்த தீயை அணைக்க முயற்சி...
திருச்சி-தஞ்சை இடையே சிறப்பு ரயில்கள்: தென்னக ரயில்வே
இதுகுறித்து தென்னக ரயில்வே வெளியிட்டுள்ள அறிக்கையில், கோடை விடுமுறையின் காரணமாக பயணிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து, இதனால், இன்று முதல் 25ம் தேதி வரை...
இந்திய ரயில்வே இணைய தளம் இன்று ஆறு மணி நேரம் செயல்படாது
மேம்பாட்டு பணிகளுக்காக இந்திய ரயில்வே டிக்கெட் இணையதளமான www.irctc.co.in இன்று இரவு 1045 முதல் நாளை அதிகாலை 5 மணி வரை செயல்படாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது....
முன்பதிவு செய்த ரயில் டிக்கெட்டை மற்றவருக்கு மாற்றுவது எப்படி?
ஒருவர் ரயில் டிக்கெட்டை முன்பதிவு செய்துவிட்டு, எதிர்பாராத காரணத்தால் அந்த டிக்கெட்டை பயன்படுத்த முடியாமல் போகும் சூழ்நிலையில் அந்த டிக்கெட்டை ரத்து செய்யாமல், எந்தவித பணம் பிடித்தம் இன்றி மற்றவருக்கு மாற்றுவது எப்படி என்பது குறித்து ரயில்வே துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: